Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
+23
உமா
சிவா
Thiraviamurugan
SK
Manik
தாமு
Aathira
மஞ்சுபாஷிணி
மாணிக்கம் நடேசன்
positivekarthick
jeylakesengg
உதயசுதா
பிளேடு பக்கிரி
dsudhanandan
யாதுமானவள்
கலைவேந்தன்
கே. பாலா
பாலாஜி
அருண்
பூஜிதா
ரபீக்
முரளிராஜா
ந.கார்த்தி
27 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
First topic message reminder :
2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வரும் 6ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந் நிலையில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார்த் பெகுரியா மற்றும் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
TMT

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
மு.வித்யாசன் wrote:
கனிமொழி கைது என்பது கலைஞருக்கு கசப்பான செய்தி.
உப்பை தின்றவர் தண்ணீர் அருந்தியாக வேண்டும்.
கவிதையில் பொய் கூறினால் பரவாயில்லை. பாவம் கலைஞர் டிவி இயக்குநரோடு பொய் ஆட்டம் போட்டால் இப்படிதான்.
ஆனால், ஆட்சி உடைந்த பின்பு கைகளுக்கு விலங்கு பூட்டுவது. நீதிக்கு நிம்மதி இல்லை. சட்டம் ஆளும் வர்க்கத்தின் சட்டை பையில் மட்டுமே இருக்கிறது என்பது வருந்தக் கூடிய ஒன்றாகும்.
ஆளும்போதே இந்த நீதி கிடைத்திருந்தால் சட்டம் சரியானது. இப்போதும் இந்த சட்டம் தவறானதையே செய்கிறது.
குற்றம் செய்தவர்கள் தண்டனைக்கு உரியவர்கள் தான். இருப்பினும் குற்றம் செய்யும்போது மண்டியிட்டு கைகளை கட்டி நின்றவர்களுக்கு இந்த தண்டனை தள்ளி நிற்பதுதான் வேதனை. கனிமொழி சிறையில் குள்ள நரிகள் பல வெளியில்.
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
திஹார் பெண்கள் சிறையில் அறை எண் 6 இல் கனிமொழி.!
கனிமொழியின் ஜாமீன் மனு சி.பி.ஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி.ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழிக்கு பிணை வழங்க முடியாது என டெல்லியில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரபரப்புத் தீர்ப்பு அளித்துள்ளார்.
தமிழக ஆட்சி மாற்றம் காரணமாக கோட்டையை இழந்த தி.மு.க.,வுக்கு கனிமொழி கைது செய்யப்பட்டமை பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.,யின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
கூட்டுச்சதியாளராக கருதப்படும் கனிமொழிக்கு பிணை வழங்க முடியாது என கைவிரித்து விட்டார்.
திஹார் பெண்கள் சிறையில் அறை எண் 6 இல் கனிமொழி அடைக்கப்படுகிறார்.
நாழிகை

15க்கு10 அடி சிறை அறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி
திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி.
சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கனிமொழி வருமான வரி செலுத்துபவர் என்பதால் அவருக்கு சிறை அறையில் மின்விசிறி, டிவி, கட்டில் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன.
நேற்று சிபிஐ நீதிபதி ஷைனி, கனிமொழியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து உடனடியாக அவரைக் கைது செய்ய உத்தரவிட்டபோது கனிமொழி அழுது விட்டார். அருகில் இருந்த தனது கணவர் அரவிந்தனின் தோள் மீது சாய்ந்து அவர் அழுதார்.
இதைப் பார்த்து அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ராசாவின் மனைவி பரமேஸ்வரியும் கலங்கிப் போய், கனிமொழியை அணைத்து ஆறுதல் கூறினார்.
43 வயதான கனிமொழி திஹார் சிறையின் 6வது சிறைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது அறையில் அடைக்கப்பட்டார். அது தனி அறையாகும்.
கோர்ட்டிலிருந்து சிறைக்கு கனிமொழியை பெண் காவலர்கள் துணையுடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
நன்றி தட்ஸ் தமிழ்

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
பாவம் கனிமொழி ஒரு பெண் என்பதால் மனம் வருந்தத்தோன்றுகிறது
இருந்தாலும் ஆசை யாரை விட்டுவைத்தது வினைவிதைப்பவர் அதை அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
அனுதாபங்கள்
இருந்தாலும் ஆசை யாரை விட்டுவைத்தது வினைவிதைப்பவர் அதை அறுவடை செய்துதான் ஆக வேண்டும்
அனுதாபங்கள்
நேசமுடன் ஹாசிம்
Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..
இந்த செய்தியை இன்னும் சன் டிவி கலைஞர் டிவி ஆகியவை இன்னும் ஒளிபரப்பவே இல்லை
இதில் இருந்தே தெரிகிறது இவர்களின் கேப்மாறித்தனம்
இதில் இருந்தே தெரிகிறது இவர்களின் கேப்மாறித்தனம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» இலங்கைத் தூதரகம் முற்றுகை: கனிமொழி எம்பி கைது!
» பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செய்திகள் - தொடர் பதிவு
» கனிமொழி கைது காலத்தின் கட்டாயமா?
» கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்?
» கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்
» பாராளுமன்ற தேர்தல் தொடர்பான செய்திகள் - தொடர் பதிவு
» கனிமொழி கைது காலத்தின் கட்டாயமா?
» கனிமொழி கைது-மெளனம் காக்கும் திமுக-ஏன்?
» கனிமொழி கைது குறித்து கருணாநிதி விளக்கம்
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|