ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

+23
உமா
சிவா
Thiraviamurugan
SK
Manik
தாமு
Aathira
மஞ்சுபாஷிணி
மாணிக்கம் நடேசன்
positivekarthick
jeylakesengg
உதயசுதா
பிளேடு பக்கிரி
dsudhanandan
யாதுமானவள்
கலைவேந்தன்
கே. பாலா
பாலாஜி
அருண்
பூஜிதா
ரபீக்
முரளிராஜா
ந.கார்த்தி
27 posters

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by ந.கார்த்தி Tue May 03, 2011 1:07 pm

First topic message reminder :

2ஜி விவகாரத்தில் சிபிஐயின் குற்றப் பத்திரிக்கையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி விரைந்து சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆதாயம் பெற்ற டிபி ரியாலிட்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியது தொடர்பாக அந்தத் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் கனிமொழியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வரும் 6ம் தேதி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந் நிலையில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராகும்போது அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வகையிலான நடவடிக்கைகள் குறித்து சட்ட நிபுணர்களுடன் துரைமுருகன் ஆலோசித்ததாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் அமைச்சர் ஆ.ராசாவின் தனி செயலாளர் சந்தோலியா, முன்னாள் தொலைத்தொடர்புத் துறையின் செயலாளர் சித்தார்த் பெகுரியா மற்றும் 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் ஐந்து பேரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty கனிமொழி கோர்ட்டில் இன்றுஆஜர்: ஜாமின் கிடைக்குமா?

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 10:08 am

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராகும் கனிமொழிக்குஜாமின் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுதொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., கலைஞர் "டிவி'க்கும், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திற்கும்இடையே நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, கலைஞர் "டிவி' இயக்குனர் சரத்குமார் சேர்க்கப்பட்டனர். இவர்களை சிறப்பு கோர்ட்டில் ஆஜராகும்படிஉத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இருவரும்கடந்த 7ம் தேதி சிறப்பு கோர்ட்டில் ஆஜராகினர்.கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப்பும் வாதிட்டனர்.கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாண்ட் பத்திரத்தின் அடிப்படையில் ஜாமின்வேண்டுமென கோரப்பட்டது.இதில் சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் லலித்,"சட்டத்தின்படி பார்த்தால் பாண்ட் பத்திரம் என்பது செல்லுபடி ஆகாது. ஜாமின் என்பதற்குபாண்ட் பத்திரம் நிகரான ஒன்று அல்ல. ஜாமினின்இடத்தை, பாண்ட் பத்திரம் சட்டப்படி நிரப்பிவிடாது. கனிமொழி, ஒன்று ரிமாண்ட் செய்வதற்குஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நீதிபதியை தனது உண்மையான வாதங்கள் வாயிலாக திருப்தி ஏற்படுத்திவிட்டு பிறகு ஜாமின் கேட்டுக் கொள்ள வேண்டும். இவற்றை தவிர, வேறுஎந்த வழியிலும் ஜாமின் கேட்க வழியில்லை.ஊழல் குற்றச்சாட்டு வழக்கிற்கெல்லாம் அதுபொருந்தாது. தவிர, பெண் என்பதாலேயேஜாமின் வழங்கவும் கூடாது. பெண் என்ற சலுகைஎல்லா வழக்குகளிலும் தந்துவிட முடியாது'என்றார். பின்னர் இறுதியாக நீதிபதி ஓ.பி.சைனி,வரும் 14ம் தேதி (இன்று) தீர்ப்பை அளிக்கிறேன்என கூறி ஒத்தி வைத்தார்.இந்நிலையில், இன்று கனிமொழி சிறப்பு கோர்ட்டில் ஆஜராகிறார். அவருக்கு இன்று ஜாமின்கிடைக்குமா என்பது தெரியும். மேலும் கடந்தவாரம் டில்லியில், கனிமொழி ஆஜராக வந்தபோது, தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் டில்லியில் முகாமிட்டிருந்தனர். தற்போது தோல்வியைசந்தித்துள்ள நிலையில், இந்த வழக்கை தி.மு.க.,எப்படி சந்திக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமலர்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by மாணிக்கம் நடேசன் Sat May 14, 2011 11:55 am

கிடைக்க கூடாது
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 11:58 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty கனிமொழி ஜாமின் விசாரணை 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Post by dsudhanandan Sat May 14, 2011 2:00 pm

புதுடில்லி : 2ஜி ஊழல் வழக்கு விசாரணைக்காக டில்லி பாட்டியாலா சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார் கனிமொழி. கனிமொழியின் ஜாமின் மனு மீதான விசாரணை வருகிற 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனி‌மொழியின் கைது நடவடிக்கை தற்காலிகமாக தள்ளிப் போய் உள்ளது, தமிழக சட்டசபை தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்த தி.மு.க., வுக்கு சற்று ஆறுதலாக கனிந்துள்ளது.


2ஜி வழக்கில் 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ., கலைஞர் டி.வி.,யின் பங்குதாரரான கனிமொழி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளர் என குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும் கனிமொழி கலைஞர் டி.வி.,யின் மூளையாக செயல்பட்டதாகவும் கூறியிருந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதியன்று சி.பி.ஐ., சம்மனை ஏற்று கனிமொழியும், கலைஞர் டி.வி., நிர்வாக இயக்குநருமான சரத்குமாரும் கோர்ட்டில் ஆஜராகினர். கனிமொழி தரப்பில் ராம் ஜேத் மலானி ஆஜராகி வாதாடினார். கனிமொழிக்கு ஜாமின் அளிக்கும்படி கூறினார். இந்நிலையில் கனிமொழி ஜாமின் மனு மீதான தீர்ப்பை இன்றைக்கு ( 14ம் தேதி) ஒத்திவைத்து சி.பி.ஐ., கோர்ட் உத்தரவிட்டது.


2வது முறை‌யாக தப்பித்த கனிமொழி : தேர்தல் தோல்வியால் நெருக்கடியில் இருக்கும் தி.மு.க.,வுக்கு கனிமொழியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆறுதல் முடிவாக அமைந்துள்ளது. கடந்த 6ம் தேதியே கனி‌மொழி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனிமொழி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டதால் அவர் தப்பித்தார். இன்று ஜாமின் மனு மீதான் தீர்ப்பு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் 2வது முறையாக தப்பித்துள்ளார்.

-- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty கனிமொழி முன்ஜாமீன் வழக்கு மே 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 8:08 pm

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிபிஐ நீதிமன்றம் வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி வந்தது குறித்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கிடைத்த பணம் என்பது சிபிஐயின் வாதம். ஆனால் இது கடன் என்றும், திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் கலைஞர் டிவி கூறி வருகிறது. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக கனிமொழி சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார். அவருக்காக ராம்ஜேத்மலானி ஆஜரானார். கனிமொழி ஒரு பெண், தாய், எங்கும் ஓடி விட மாட்டார். அவருக்கு முன் ஜாமீன் தர வேண்டும் என்று வாதாடினார் ராம்ஜேத்மலானி. ஆனால், அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

இந்த வழக்கில் இன்றைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இன்று கனிமொழி மீண்டும் கோர்ட்டில் ஆஜரானார். அவருடன் கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் ஆஜரானார்.

அப்போது இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி சைனி வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

சட்டமன்றத் தேர்தலில் திமுக தமிழகத்தில் மிகப் பெரிய அடியை வாங்கியுள்ள நிலையில் கனிமொழிக்கு 20ம் தேதி வரை கொஞ்சம் அவகாசம் கிடைத்துள்ளது.
தட்ஸ் தமிழ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 11:01 pm

அப்ப கனிமொழி கைதாகும் படலமும் ஆகும் போலிருக்கே....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by Aathira Sat May 14, 2011 11:22 pm

இனிமேல் காங் கை கொடுக்காது. கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 440806
கனி இனி திஹாரில் தனி தான்.


கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Aகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Aகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Tகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Hகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Iகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Rகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Aகனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty கனிமொழிக்கு முன்ஜாமீனா ? சிறைவாசமா? கவலையில் கருணாநிதி குடும்பம் !

Post by தாமு Fri May 20, 2011 12:24 pm

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Kanimozi-20-05-11


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ள கனிமொழி தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படுகிறது. அதில் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கனிமொழியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுச் சதியாளராக அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. கலைஞர் டிவிக்கு ரூ. 204 கோடி பணம் வந்தது தொடர்பான விவகாரத்தில் கனிமொழிக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. கனிமொழி தவிர கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கனிமொழி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.இதையடுத்து மே 6ம் தேதி கனிமொழியும், சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் ஆஜரானார்கள். அப்போது முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். கனிமொழிக்காக ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி, எல்லாத் தவறுக்கும் ராசாதான் காரணம், கனிமொழிக்குத் தொடர்பில்லை. அவர் ஒரு பெண், குழந்தைக்குத் தாய், எங்கும் ஓடி விட மாட்டார். எனவே முன்ஜாமீன் தர வேண்டும்என்று வாதிட்டார்.

அடுத்த நாளும் விசாரணை நடந்தது.அதன் பின்னர் மே 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் அன்றும் தீர்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக மே 20ம் தேதியான இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று சிபிஐ கோர்ட்டுக்கு வந்திருந்தார் கனிமொழி. அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக நீதிபதி ஷைனியிடம் தெரிவிக்கப்பட்டது. தான் ஓய்வெடுக்க விரும்புவதாக கனிமொழி கூறவே அதை ஏற்ற நீதிபதி அவர் புறப்பட்டுச் செல்ல அனுமதித்தார். இதையடுத்து அவர் கிளம்பிச் சென்றார். ஓய்வுக்குப் பின்னர் மதியம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் இன்று கனிமொழி முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஷைனி அறிவிக்கவுள்ளார். முன்ஜாமீன் கிடைத்தால் கனிமொழி சிறைக்குச் செல்வதிலிருந்து தப்பிப்பார். இல்லாவிட்டால், அவர் திஹார் சிறையில் அடைக்கப்படுவார் என்பதால் கருணாநிதி குடும்ப வட்டாரம் கவலையில் மூழ்கியுள்ளது.



ts



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி...

Post by dsudhanandan Fri May 20, 2011 2:31 pm

கனிமொழியின் ஜாமீன் மனு தள்ளுபடி... திகாருக்கு செல்கிறார்

டைம்ஸ் நவ் செய்தி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by Manik Fri May 20, 2011 2:32 pm

ஹப்பா எப்படியோ கனிமொழிய ஜெயிலுக்குள்ள தள்ளியாச்சு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்.. - Page 4 Empty Re: கனிமொழி கைது - தொடர்பான செய்திகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum