ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

+12
கே. பாலா
கலைவேந்தன்
தாமு
அப்துல்லாஹ்
மகா பிரபு
ந.கார்த்தி
அன்பு தளபதி
Tamilzhan
அருண்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
16 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Guest Wed May 04, 2011 10:02 am

First topic message reminder :

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்

தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....

இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்... ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 440806

இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 1772578765

மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by தாமு Wed May 04, 2011 3:05 pm

தமிழன் நீங்கள் சொல்லும் காரணம் ஓக்கே . வேறு எதானும் அழிக்கப் பட்டு இருக்குமோ ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by கலைவேந்தன் Wed May 04, 2011 10:12 pm

1. விதி முறைகளுக்கு மாறுபட்டவை முன் அறிவிப்பின்றி அழிக்கப்படலாம்..
அபப்டி என்ன பதிவு அல்லது திரி அழிக்கப்பட்டது என்ற விவரம் தந்தால் விசாரிக்கலாம்.

2. ஆயிரம் முறை கூறியும் மீண்டும் மீண்டும் பதிந்ததை பதியும் போது விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க நேரமின்றி நீக்கப்படலாம்.

3. முன்னரே ஒரு விடயம் பதிந்த பின் அதே தொடர்புடைய செய்தியை அந்த திரியில் சொல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் தனித்திரி என்று தொடங்கினால் அத்தகு திரிகள் இணைக்கப்படலாம்.

4. யாரும் யாருடைய பதிவையும் அழிப்பதில் சுகம் காண்பதில்லை. மேலும் இங்கு இருப்பவர்கள் முழு நேர ஊழியர்கள் அல்ல இது தான் வேலை வேறு வேலை இல்லை என்பதுபோல் அழித்துக் கொண்டு இருக்க..

எந்த குற்றச்சாட்டையும் தக்க ஆதாரமின்றித் தருதல் கூடாது. எந்த திரிகள் எந்த பதிவுகள் அழிக்கப்பட்டன என்பதைக் குறித்தால் அது தவறெனில் மன்னிப்பும் விளக்கமும் சரியெனில் விளக்கமும் தரப்படும்.

இபப்டி ஒட்டு மொத்த குற்றச்சாட்டு நிர்வாகத்தினரை அவமதிப்பதாகும் என்பதை அறியத்தருகிறேன்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by கே. பாலா Wed May 04, 2011 10:28 pm

மதன் wrote:கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
வலி எனக்கும் தெரியும் மதன் !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by கலைவேந்தன் Wed May 04, 2011 10:31 pm

மேலும் ஒரு வேண்டுகோள்..

தயவு செய்து முக்கியத்துவம் இல்லாத பிற தளங்களின் குப்பைச்செய்திகள் சினிமாச்செய்திகள் எவற்றையும் பல்வேறு திரிகள் தொடங்கி இங்கே பதியவேண்டாம்...

சினிமாச்செய்தி என்றால் தொடர்புடைய எதாவது ஒரு திரியில் அச்செய்திகளை இணைக்கலாம். அல்லது தனியாக த்மக்கென்று ஒரு சினிமாச்செய்திகள் திரி தொடங்கி அதிலேயெ தொடர்ந்து பதிந்து வரலாம்.

அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..

அவசியம் என்றாலன்றி புது திரி தொடங்குவதை தவிர்ப்பது நல்லது..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by கே. பாலா Wed May 04, 2011 10:39 pm

கலைவேந்தன் wrote: ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்..
100 சதவீதம் இந்த கருத்தை வரவேற்கிறேன். பயனுடைய ஒரு பதிவு பார்வைக்கு வராமலே போய்விடும் அவலம் இருக்கிறது! நாம் பதிவு வரவேண்டும் என்பதைவிட நல்ல பதிவுக்கு இடம் வேண்டும் என்ற எண்ணம் தேவை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by மகா பிரபு Thu May 05, 2011 9:50 am

கலைவேந்தன் wrote:
அவ்வாறில்லாமல் ஈகரையின் இடது பக்கம் முழுக்க தேவையற்ற செய்திகளே முன்னின்று முக்கிய திரிகள் எல்லாம் அமுங்கிப்போய் ஈகரை வெறும் காபி பேஸ்ட் தளமோ என்னும் கருத்தை பார்ப்பவர்களுக்கு தருவதை தவிர்க்கலாம்.
உண்மை தான் கலை அண்ணா . சிரமப்பட்டு ஒரு தகவலை தொகுத்து , சுயமாக தட்டச்சு செய்யும் தகவல்களுக்கு தகுந்த மரியாதை இருப்பதாக எனக்கு தெரியவில்லை..
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by ஹாசிம் Thu May 05, 2011 10:05 am

நானும் இவரது எந்த பதிவினையும் நீக்கியதில்லை ஒரு சில பதிவுகளை இணைத்ததுண்டு

நிருவாகிகளின் கடமை சரிவர நிறைவேற்றப்படுகிறது என்பது தங்களின் இந்த கேள்வியில் புலப்படுகிறது நன்றி
ஏனைய நிருவாகிகள் கலை அண்ணா குறியது போல் யாவரும் ஈகரையின் சிறப்பினை கருத்தில் கொண்டு தேவையற்றது என்று கருதும்போது நீக்கி விடுவார்கள் பதிந்த எந்த தலைப்பு எந்த விடயம் நீக்கப்பட்டது என்று உணரும்போது அதனை பதியாமல் விடுவது சிறப்பாக அமையும்

நன்றி நண்பரே


நேசமுடன் ஹாசிம்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by balakarthik Thu May 05, 2011 10:21 am

நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.

மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by ஹாசிம் Thu May 05, 2011 12:05 pm

balakarthik wrote:நான் நேற்று கூட ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அதுவும் பதிந்தவரின் அனுமதி பெற்று தான் அதை நீக்கினேன். இகே யாரும் யாருடய பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம்.

மேலும் நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் அன்பு மலர்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


நேசமுடன் ஹாசிம்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Aathira Thu May 05, 2011 12:06 pm

நானும் நேற்று ஒரு பதிவை நீக்கினேன் அது கூட இரட்டை பதிவு அது இரா. எட்வின் அவர்களின் திரியில்.. இகே யாரும் யாருடய
பதிவயும் தேவை இல்லாமல் நீக்குவதில்லை. மேலும் ஒரு வரி இரண்டு வரி திரிகளை
அவரின் பழய அது சம்பந்தப்பட்ட திரிகளோடு இணைத்திருக்கலாம். தங்களின் பதிவு எந்த தலைப்பில் பதிவிட்டது என்பதை சிந்தித்துக் கூறினால் விசாரனைக்கு உட்படுத்தலாம்.

//மேலும்
நிர்வாகத்தினர் மற்றும் நடத்துனர்கள் தானாக மேலிருந்து குதித்தவர்கள் அல்ல
அவர்களும் பதிவர்கள்தான் அவர்க்களுக்கும் அந்த வலி தெரியும். ஆகவே தகுந்த
ஆதாரத்தோடு குற்ற சாட்டை கூறினால் அதற்க்கு கட்டாயமாக பதிலளிக்கபடும் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 154550//


ஆம் பாலாவின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். நோக்கம் நல்லதாக் இருந்தும். சில சமயங்களில் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். நினைவு படுத்தி ஆராயத்தந்தால் நல்லது நண்பரே..


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Tஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Hஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Iஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Rஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 3 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum