ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

+12
கே. பாலா
கலைவேந்தன்
தாமு
அப்துல்லாஹ்
மகா பிரபு
ந.கார்த்தி
அன்பு தளபதி
Tamilzhan
அருண்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Guest Wed May 04, 2011 10:02 am

First topic message reminder :

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்

தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....

இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்... ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 440806

இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 1772578765

மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
avatar
Guest
Guest


Back to top Go down


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by அன்பு தளபதி Wed May 04, 2011 10:59 am

ரோஜாகார்த்தி wrote:அவர் பதிவின் எண்ணிக்கை குறைக்கின்றது என்று அல்லவா கூறி இருக்கிறார்

இங்கே யார் மீதும் எவருக்கும் கோபமில்லை ரோஜா மதன் பதிவுகளை அழிக்கவேண்டிய அவசியம் யென வென்றும் தெரியவில்லை முதலில் அது யார் அழித்தது யென தெரியவில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Tamilzhan Wed May 04, 2011 11:01 am

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா

என்ற பதிவு நேற்று தென்றல் பதிந்து இருந்தார் இது
ஏற்க்கனவே ஈகரையில் இருப்பதால் அந்த பதிவு நீக்கப்பட்டது, அதில்
பின்னோட்டங்களும் சேர்ந்தே அழிந்து விட்டதால் அதில் பின்னோட்டம்
இட்டவர்களின் பதிவின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்..


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by ந.கார்த்தி Wed May 04, 2011 11:03 am

Tamilzhan wrote:உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா

என்ற பதிவு நேற்று தென்றல் பதிந்து இருந்தார் இது
ஏற்க்கனவே ஈகரையில் இருப்பதால் அந்த பதிவு நீக்கப்பட்டது, அதில்
பின்னோட்டங்களும் சேர்ந்தே அழிந்து விட்டதால் அதில் பின்னோட்டம்
இட்டவர்களின் பதிவின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்..
சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Guest Wed May 04, 2011 11:03 am

இது இன்று நேற்று நடக்கிற விடயம் இல்லை... கடந்த ஒரு மாதமாக
பதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது மற்றும் அழிக்கபடுகிறது ...

1900 பதிவுகளில் எனக்கு தெரிந்து நான் தகவல் தொழில் நுட்பம் ,செய்தி களஞ்சியம் பகுதிகளில் அதிகமா பதிவு இட்டு உள்ளேன் ... இவற்றில் அழிக்க பட்டு உள்ளது ... எந்த பதிவு என்று காண முடியவில்லை ... அழிக்க பட்ட பதிவுகள் டிராஷ் பெட்டியில் இருக்குமா ?

எனக்கு மட்டும் இந்த நிலை அல்ல மேலும் சில நண்பர்களுக்கும் ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Guest Wed May 04, 2011 11:04 am

நான் பின்னோட்டங்களை சொல்லவில்லை தமிழன் அண்ணா ....
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Tamilzhan Wed May 04, 2011 11:17 am

கணனி தகவலை பதிபவர்கள் ஏற்கனவே அப்பதிவு ஈகரையில் வேறு யாரேனும் பதிந்தி இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்க்காமல் சில பதிவுகள் இரண்டு முறை மூன்று முறை பதிந்து விடுகிறார்கள் இதனை நிர்வாகிகள் ஒழுங்கு படித்தி சரிச் செய்கிறார்கள்.. சிலவைகளையும் அழிக்கவும்படுகிறது. சிலவைகளை டிரஷ் பகுதிக்கும் மாற்றப்படுகிறது.டிரஷ் பகுதி நிர்வாகிகளை தவிர வேறு யாருக்கும் வெளியில் தெரியாது.ஆனால் டிரஷ் பகுதிக்கு மாற்றப்பட்டால் பதிவாளரின் பதிவுகள் எண்ணிக்கை குறையாது.அழிக்கப்பட்டால் அதில் பின்னூட்டம் இட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து குறையும்.உங்கள் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி மதன்... ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by மகா பிரபு Wed May 04, 2011 11:26 am

Tamilzhan wrote:கணனி தகவலை பதிபவர்கள் ஏற்கனவே அப்பதிவு ஈகரையில் வேறு யாரேனும் பதிந்தி இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்க்காமல் சில பதிவுகள் இரண்டு முறை மூன்று முறை பதிந்து விடுகிறார்கள் இதனை நிர்வாகிகள் ஒழுங்கு படித்தி சரிச் செய்கிறார்கள்.. சிலவைகளையும் அழிக்கவும்படுகிறது. சிலவைகளை டிரஷ் பகுதிக்கும் மாற்றப்படுகிறது.டிரஷ் பகுதி நிர்வாகிகளை தவிர வேறு யாருக்கும் வெளியில் தெரியாது.ஆனால் டிரஷ் பகுதிக்கு மாற்றப்பட்டால் பதிவாளரின் பதிவுகள் எண்ணிக்கை குறையாது.அழிக்கப்பட்டால் அதில் பின்னூட்டம் இட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து குறையும்.உங்கள் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி மதன்... ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 678642
நன்றி தமிழன்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by அப்துல்லாஹ் Wed May 04, 2011 11:53 am

இங்கே இது ஒரு முக்கியமான பிரச்சினையாக எனக்கு தெரிகிறது. மேலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில்களும் வரவேர்க்கத்தக்கவை.
பதிவுகள் அழிக்கப்படுவதாகவும் அவரது பதிவுகளின் எண்ணிக்கை குறைக்கப் படுவதாகவும் அவர் சொல்லுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
இதே பிரச்சின உள்ளவர்கள் வேறு யாராவது இருந்தால் அவ்ர்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Bஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Lஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Lஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Tamilzhan Wed May 04, 2011 2:04 pm

akaleel wrote:இங்கே இது ஒரு முக்கியமான பிரச்சினையாக எனக்கு தெரிகிறது. மேலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில்களும் வரவேர்க்கத்தக்கவை.
பதிவுகள் அழிக்கப்படுவதாகவும் அவரது பதிவுகளின் எண்ணிக்கை குறைக்கப் படுவதாகவும் அவர் சொல்லுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
இதே பிரச்சின உள்ளவர்கள் வேறு யாராவது இருந்தால் அவ்ர்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
http://www.eegarai.net/t58255-topic#524252
நீங்க ஏற்கனவே இருக்கும் பதிவுகளை சிறுதும் கூட ஆராயமல் நீங்கள் பதிவிடுகின்றிர்கள். ஒரே மாதிரியான பதிவை என்ன செய்யனம்னு சொல்லுங்க.. ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 44296


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by அப்துல்லாஹ் Wed May 04, 2011 2:07 pm

மன்னித்து விடுங்கள் திருத்திக்கொள்கிறேன்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Bஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Lஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Lஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum