Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
+12
கே. பாலா
கலைவேந்தன்
தாமு
அப்துல்லாஹ்
மகா பிரபு
ந.கார்த்தி
அன்பு தளபதி
Tamilzhan
அருண்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
16 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
First topic message reminder :
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்
தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....
இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்...
இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம்![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்
தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....
இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்...
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம்
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
Guest- Guest
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
ரோஜாகார்த்தி wrote:அவர் பதிவின் எண்ணிக்கை குறைக்கின்றது என்று அல்லவா கூறி இருக்கிறார்
இங்கே யார் மீதும் எவருக்கும் கோபமில்லை ரோஜா மதன் பதிவுகளை அழிக்கவேண்டிய அவசியம் யென வென்றும் தெரியவில்லை முதலில் அது யார் அழித்தது யென தெரியவில்லை
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா
என்ற பதிவு நேற்று தென்றல் பதிந்து இருந்தார் இது
ஏற்க்கனவே ஈகரையில் இருப்பதால் அந்த பதிவு நீக்கப்பட்டது, அதில்
பின்னோட்டங்களும் சேர்ந்தே அழிந்து விட்டதால் அதில் பின்னோட்டம்
இட்டவர்களின் பதிவின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்..

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
Tamilzhan wrote:உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா
என்ற பதிவு நேற்று தென்றல் பதிந்து இருந்தார் இது
ஏற்க்கனவே ஈகரையில் இருப்பதால் அந்த பதிவு நீக்கப்பட்டது, அதில்
பின்னோட்டங்களும் சேர்ந்தே அழிந்து விட்டதால் அதில் பின்னோட்டம்
இட்டவர்களின் பதிவின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்..
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
இது இன்று நேற்று நடக்கிற விடயம் இல்லை... கடந்த ஒரு மாதமாக
பதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது மற்றும் அழிக்கபடுகிறது ...
1900 பதிவுகளில் எனக்கு தெரிந்து நான் தகவல் தொழில் நுட்பம் ,செய்தி களஞ்சியம் பகுதிகளில் அதிகமா பதிவு இட்டு உள்ளேன் ... இவற்றில் அழிக்க பட்டு உள்ளது ... எந்த பதிவு என்று காண முடியவில்லை ... அழிக்க பட்ட பதிவுகள் டிராஷ் பெட்டியில் இருக்குமா ?
எனக்கு மட்டும் இந்த நிலை அல்ல மேலும் சில நண்பர்களுக்கும் ...
பதிவு எண்ணிக்கை குறைந்து வருகிறது மற்றும் அழிக்கபடுகிறது ...
1900 பதிவுகளில் எனக்கு தெரிந்து நான் தகவல் தொழில் நுட்பம் ,செய்தி களஞ்சியம் பகுதிகளில் அதிகமா பதிவு இட்டு உள்ளேன் ... இவற்றில் அழிக்க பட்டு உள்ளது ... எந்த பதிவு என்று காண முடியவில்லை ... அழிக்க பட்ட பதிவுகள் டிராஷ் பெட்டியில் இருக்குமா ?
எனக்கு மட்டும் இந்த நிலை அல்ல மேலும் சில நண்பர்களுக்கும் ...
Guest- Guest
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
நான் பின்னோட்டங்களை சொல்லவில்லை தமிழன் அண்ணா ....
Guest- Guest
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
கணனி தகவலை பதிபவர்கள் ஏற்கனவே அப்பதிவு ஈகரையில் வேறு யாரேனும் பதிந்தி இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்க்காமல் சில பதிவுகள் இரண்டு முறை மூன்று முறை பதிந்து விடுகிறார்கள் இதனை நிர்வாகிகள் ஒழுங்கு படித்தி சரிச் செய்கிறார்கள்.. சிலவைகளையும் அழிக்கவும்படுகிறது. சிலவைகளை டிரஷ் பகுதிக்கும் மாற்றப்படுகிறது.டிரஷ் பகுதி நிர்வாகிகளை தவிர வேறு யாருக்கும் வெளியில் தெரியாது.ஆனால் டிரஷ் பகுதிக்கு மாற்றப்பட்டால் பதிவாளரின் பதிவுகள் எண்ணிக்கை குறையாது.அழிக்கப்பட்டால் அதில் பின்னூட்டம் இட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து குறையும்.உங்கள் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி மதன்... ![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
நன்றி தமிழன்Tamilzhan wrote:கணனி தகவலை பதிபவர்கள் ஏற்கனவே அப்பதிவு ஈகரையில் வேறு யாரேனும் பதிந்தி இருக்கின்றார்களா என்பதை தேடிப்பார்க்காமல் சில பதிவுகள் இரண்டு முறை மூன்று முறை பதிந்து விடுகிறார்கள் இதனை நிர்வாகிகள் ஒழுங்கு படித்தி சரிச் செய்கிறார்கள்.. சிலவைகளையும் அழிக்கவும்படுகிறது. சிலவைகளை டிரஷ் பகுதிக்கும் மாற்றப்படுகிறது.டிரஷ் பகுதி நிர்வாகிகளை தவிர வேறு யாருக்கும் வெளியில் தெரியாது.ஆனால் டிரஷ் பகுதிக்கு மாற்றப்பட்டால் பதிவாளரின் பதிவுகள் எண்ணிக்கை குறையாது.அழிக்கப்பட்டால் அதில் பின்னூட்டம் இட்டவர்களின் எண்ணிக்கையும் சேர்ந்து குறையும்.உங்கள் சந்தேகம் தீர்ந்து இருக்கும் என நினைக்கிறேன்.நன்றி மதன்...
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
இங்கே இது ஒரு முக்கியமான பிரச்சினையாக எனக்கு தெரிகிறது. மேலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில்களும் வரவேர்க்கத்தக்கவை.
பதிவுகள் அழிக்கப்படுவதாகவும் அவரது பதிவுகளின் எண்ணிக்கை குறைக்கப் படுவதாகவும் அவர் சொல்லுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
இதே பிரச்சின உள்ளவர்கள் வேறு யாராவது இருந்தால் அவ்ர்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
பதிவுகள் அழிக்கப்படுவதாகவும் அவரது பதிவுகளின் எண்ணிக்கை குறைக்கப் படுவதாகவும் அவர் சொல்லுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
இதே பிரச்சின உள்ளவர்கள் வேறு யாராவது இருந்தால் அவ்ர்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)

![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
http://www.eegarai.net/t58255-topic#524252akaleel wrote:இங்கே இது ஒரு முக்கியமான பிரச்சினையாக எனக்கு தெரிகிறது. மேலும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பதில்களும் வரவேர்க்கத்தக்கவை.
பதிவுகள் அழிக்கப்படுவதாகவும் அவரது பதிவுகளின் எண்ணிக்கை குறைக்கப் படுவதாகவும் அவர் சொல்லுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.
இதே பிரச்சின உள்ளவர்கள் வேறு யாராவது இருந்தால் அவ்ர்களும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.
நீங்க ஏற்கனவே இருக்கும் பதிவுகளை சிறுதும் கூட ஆராயமல் நீங்கள் பதிவிடுகின்றிர்கள். ஒரே மாதிரியான பதிவை என்ன செய்யனம்னு சொல்லுங்க..
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 44296](https://2img.net/u/1813/71/41/02/smiles/44296.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]
மன்னித்து விடுங்கள் திருத்திக்கொள்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 B](https://2img.net/h/text.glitter-graphics.net/s/b.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 D](https://2img.net/h/text.glitter-graphics.net/s/d.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 U](https://2img.net/h/text.glitter-graphics.net/s/u.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 L](https://2img.net/h/text.glitter-graphics.net/s/l.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/s/a.gif)
![ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/s/h.gif)
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரையில் பதிவுகள் எழுத முடியவில்லை?
» Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
» ஈகரையில் எப்படி? உதவி தேவை.
» கைப்பேசி மூலம் ஈகரையில் படங்கள் தரவேற்ற - உதவி தேவை
» நான் பதிவிடும் பதிவுகள் பதிவாகவில்லை - உதவி தேவை
» Android ICS 4- மூலம் ஈகரையில் பதிவுகள் எழுத!
» ஈகரையில் எப்படி? உதவி தேவை.
» கைப்பேசி மூலம் ஈகரையில் படங்கள் தரவேற்ற - உதவி தேவை
» நான் பதிவிடும் பதிவுகள் பதிவாகவில்லை - உதவி தேவை
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|