ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

+12
கே. பாலா
கலைவேந்தன்
தாமு
அப்துல்லாஹ்
மகா பிரபு
ந.கார்த்தி
அன்பு தளபதி
Tamilzhan
அருண்
முரளிராஜா
ரபீக்
உதயசுதா
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Guest Wed May 04, 2011 10:02 am

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

சில நாட்களாக நான் கவனித்து வருகிறேன் ... என்னுடய மற்றும் உறவுகளின் பதிவுகள் அழிக்க பட்டு வருகின்றன ... பின்னோட்டங்கள் அல்ல .. பதிவுகள்

தினமும் நான் என்னுடய பதிவு எண்ணிக்கையை குறித்து வைது கொண்டு வருகிறேன் ... நேற்றே என்னுடய பதிவு எண்ணிக்கை 1900 தாண்டி விட்டது ஆனால் .. இன்று இணையும் பொது 1899 என்று காட்டியது .....

இது எதனால் ... ? தொலை பேசியில் நண்பர்கள் சிலர் தொடர்பு கொண்டு வருததை பதிவு செய்தார்கள்... ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] 440806

இது எதனால் என்று நிர்வாகிகள் பதில் அளித்தால் தவறை திருத்தி கொள்வோம் ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] 1772578765

மேலும் கஷ்டப்பட்டு பதியும் ஒரு பதிவு அழிக்க படும் போது மனம் துடிக்கின்ற வலி அனைவரும் அறிந்ததே ...
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by உதயசுதா Wed May 04, 2011 10:08 am

யாருப்பா இவரோட பதிவ அழிச்சது.பதிவ அழிக்கறதுக்கு முன்னாடி காரணத்த சொல்லிட்டு அழிங்கப்பா.


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Yஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Sஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Hஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by ரபீக் Wed May 04, 2011 10:30 am

ஈகரையினுடைய விதிகளுக்கு மாறாக பதியும் பதிவுகள் நிர்வாகத்தினரால் நீக்கப்பட்டிருக்கலாம் ,,,
மற்றபடி தங்களுடைய பதிவுகளை நீக்கியவர்கள் அதற்கான விளக்கத்தை அளிப்பார்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by முரளிராஜா Wed May 04, 2011 10:38 am

பொதுவாக ஒருவர் பதியும் பதிவு முன்னரே இருந்தால் நான் அந்த முந்தைய பதிவோடு இணைப்பேனே தவிர அழித்தது இதுவரை இல்லை.
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by உதயசுதா Wed May 04, 2011 10:42 am

எந்த பதிவு விதிமுறைக்கு மாறா இருந்தாலும் உடனே வழிநடத்துனர் பகுதிக்கு மாத்தி நீக்கலாமா வேண்டாமா என்று மற்றவர்களின் ஆலோசனைக்கு விட்டு விடுவேன்.இது வரை மதனின் எந்த பதிவையும் நீக்கியதில்லை


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Yஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Sஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Hஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by உதயசுதா Wed May 04, 2011 10:46 am

எந்த தலைப்பில் நீங்கள் பதிந்த பதிவுகள் அழிக்க பட்டுள்ளன என்று சொன்னால் உதவியாக இருக்கும் மதன்


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Yஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Aஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Sஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Uஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Dஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Hஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by அருண் Wed May 04, 2011 10:46 am

எந்த பதிவு என்று சொன்னால் நல்லா இருக்கும் மதன்!
யாரு அழித்தாலும் காரணம் சொல்லுவார்கள் பார்ப்போம்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Tamilzhan Wed May 04, 2011 10:50 am

ஈகரை நிர்வாகிகள் யாரும் வேண்டும் என்றே எவர் பதிவும் அழிப்பதில்லை.விதிமுறைக்கு மாறாக இருக்கும் பதிவை முன் அறிவிப்பு இல்லாமல் நீக்க அனுமதியும் இருக்கு..! நீங்கள் காரணம் கேட்ப்பதால் அவர்களே முன் வந்து பதில் அளிப்பார்கள்.. ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by அன்பு தளபதி Wed May 04, 2011 10:52 am

மதன் உங்களுக்கு முன் கூட்டியே அறிவிக்காமல் அழித்திருக்க மாட்டார்கள் இல்லையெனில் வேறு பகுதிக்கு மாற்றி இருப்பார்கள் மதன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by ந.கார்த்தி Wed May 04, 2011 10:54 am

அவர் பதிவின் எண்ணிக்கை குறைக்கின்றது என்று அல்லவா கூறி இருக்கிறார்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ] Empty Re: ஈகரையில் அழிக்கப்படும் பதிவுகள் [பதில் தேவை ]

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum