ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிந்தால் சொல்லுங்கள்................

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty விடையளிங்கள் பார்க்கலாம்...............

Post by ந.கார்த்தி Wed May 04, 2011 8:00 am

9+3=722
5+7=536
8+6=845
4+4=613


அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முடிந்தால் சொல்லுங்கள்................ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty முடிந்தால் சொல்லுங்கள்................

Post by ந.கார்த்தி Wed May 04, 2011 8:12 am

ஒரு பரபரப்பான மட்டைபந்து விளையாட்டில் 3 பந்துகள் மீதம் இருக்கிறது. இரண்டு மட்டையாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களை பெற்று உள்ளனர்.
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை

அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?


Last edited by ரோஜாகார்த்தி on Wed May 04, 2011 8:40 am; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முடிந்தால் சொல்லுங்கள்................ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by மகா பிரபு Wed May 04, 2011 8:33 am

இது என்ன கேள்வி!
முதல் மட்டையாள் அந்த முதல் பந்தில் 6 அடிச்சு 100 அடிக்கிறான். அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தால் END மாறிவிடுவான். அடுத்த மட்டையாளர் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து சதத்தை பூர்த்தி செய்வார்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by ந.கார்த்தி Wed May 04, 2011 8:42 am

ரோஜாகார்த்தி wrote:ஒரு பரபரப்பான மட்டைபந்து விளையாட்டில் 3 பந்துகள் மீதம் இருக்கிறது. இரண்டு மட்டையாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் இருவரும் 94 ஓட்டங்களை பெற்று உள்ளனர்.
இன்னும் வெற்றி பெற 7 ஓட்டங்கள் மட்டுமே தேவை

அப்படி எனில் அவர்கள் இருவரும் தனது சதத்தினை பூர்த்தி செய்ய வேண்டும்
இது எப்படி சாத்தியம்....................................?
மன்னியுங்கள் நண்பரே கேள்வியை தவறாக கேட்டு விட்டேன்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முடிந்தால் சொல்லுங்கள்................ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by மகா பிரபு Wed May 04, 2011 8:56 am

பரவாயில்லை கார்த்தி.

முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by மகா பிரபு Wed May 04, 2011 9:25 am

ரோஜாகார்த்தி wrote:9+3=722
5+7=536
8+6=845
4+4=613


அப்படினா,
7+2=?
கண்டுபிடியுங்கள்..............................
9+3=722
9 x 3 = 27 = 72
3-1 = 2
எனவே 9+3=722.

7+2=411
7 x 2 = 14 = 41
2-1 = 1
எனவே 7+2=411.


Last edited by மகா பிரபு on Wed May 04, 2011 10:12 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by கலைவேந்தன் Wed May 04, 2011 9:47 am

சூப்பருங்க பிரபு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by கலைவேந்தன் Wed May 04, 2011 9:50 am

மகா பிரபு wrote:பரவாயில்லை கார்த்தி.

முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.

கேள்வியில் இரண்டு மட்டையாளர்களா..? இல்லை ... இரண்டே இரண்டு மட்டையாளர்களா ..? என்ற தெளிவில்லை எனவே நீங்கள் கூறிய விடை மிகச்சரியே..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by மகா பிரபு Wed May 04, 2011 10:14 am

கலைவேந்தன் wrote:
மகா பிரபு wrote:பரவாயில்லை கார்த்தி.

முதல் பந்தில் 6 அடித்து ஒரு மட்டையாளர் சதமடிக்கிறார்.
இரண்டாவது பந்தில் 1 ரன் எடுக்கும் போது சதமடித்தவர் எதிர்முனையில் ரன் அவுட் ஆகிவிடுகிறார். இதனால் 2 வது மட்டையாளர் Striker ஆகிறார்.
இறுதி பந்தில் 6 அடித்து அவரும் சதமடிக்கிறார். அணியும் வெற்றி பெறுகிறது.

கேள்வியில் இரண்டு மட்டையாளர்களா..? இல்லை ... இரண்டே இரண்டு மட்டையாளர்களா ..? என்ற தெளிவில்லை எனவே நீங்கள் கூறிய விடை மிகச்சரியே..! முடிந்தால் சொல்லுங்கள்................ 224747944
இரண்டே மட்டையாளர் என்பது கிரிக்கெட்டில் சாத்தியமில்லை..

நன்றி கலை அண்ணா...
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by ந.கார்த்தி Wed May 04, 2011 10:23 am

அவர் கூறியது கடைசியில் இருவர் மட்டுமே உள்ளனரா என கேட்டு உள்ளார்
மகா பிரபு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


முடிந்தால் சொல்லுங்கள்................ Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

முடிந்தால் சொல்லுங்கள்................ Empty Re: முடிந்தால் சொல்லுங்கள்................

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum