ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
சிவா
றினா
Aathira
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
அருண்
அன்பு தளபதி
13 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அன்பு தளபதி Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது



தொட்டால் பூ மலரும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அன்பு தளபதி Sun Mar 04, 2012 10:13 pm

பசுமை நிறைந்த நினைவுகளே பாடலில் வரும் இனி எந்த தேசத்தில் எந்த நாளில் சந்திப்போம் என்ற வரிகளை இப்பொழுது கேட்க்கும் போது கூட உடன் படித்த அனைத்து நண்பர்களின் நினைவும் வந்து போகும், இப்பொழுது பதிவிட போகும் பாடல் ஒரு ஹிந்தி பாடல் ஒரு முறை சங்கர் மகாதேவன் நேர்க்காணலில் எப்படி மூச்சு விடாமல் பாடினீர்கள் என்ற போது இந்த பாடலை கேட்க்கும் ஆர்வம் ஏற்பட்டது என் கைபேசியில் இடம்பெற்ற பாடல் அர்த்தம் தெரியாது இனிமையாக இருக்கிறது. எனக்கு ஆங்கிலமும் தெரியாது ஹிந்தியும் தெரியாது, தெரிந்தது தமிழ், ஆனால் சொற்களை கடந்து பெருகும் இசை மொழியின் பரப்புகளை கடந்து விடுகிறது அத்தனை பெரிய பரப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அருண் Wed Aug 29, 2012 11:24 am

எதேர்ச்சையாக டிவி பார்த்து கொண்டிருக்கும் போது இந்த பாடலை காண நேர்ந்தது
படம்: அரசகட்டளை 1967 இல் வெளி வந்த படம் பாடல் : வேட்டையாடு விளையாடு TMS ம் சுசீலாவும் அருமையாக பாடி இருப்பார்கள் kv மகாலிங்கம் இசை அமைத்து இருப்பார்.என்னை அறியாமல் பாடலை ரசித்து கேட்டு கொண்டிருந்தேன் இதோ நீங்களும் கேட்டு பாருங்கள்.!
சூப்பருங்க

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அசுரன் Wed Aug 29, 2012 11:28 am

அருமையான பாடல் அருண். நன்றி நானும் ரசித்தேன். சரோஜாதேவிக்கு எவ்வளவு முடிப்பா!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அருண் Wed Aug 29, 2012 1:57 pm

ரசித்தமைக்கு நன்றி அசுரன் அண்ணா.! நன்றி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அருண் Sat Sep 01, 2012 3:02 pm

மற்றுமொரு கவர்ந்த இனிமையான பாடல் தென்றல் உறங்கிய போதும்.
படம்; பெற்ற மகனை விற்ற அன்னை! 1958 இல் வெளிவந்த படம்.
A M . ராஜேஷ் ,P சுஷீலா வும் பாடி இருப்பார்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்து இருப்பார்.! கேட்டு பாருங்கள்.!

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 4 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum