ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

+9
Dr.சுந்தரராஜ் தயாளன்
Thiraviamurugan
சிவா
றினா
Aathira
கே. பாலா
மாணிக்கம் நடேசன்
அருண்
அன்பு தளபதி
13 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அன்பு தளபதி Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

1964 இல் வெளிவந்த படகோட்டி படம் இன்னும் இந்த திரைப்படைத்தை திராயரங்குகளில் பார்க்க கூட்டம் வந்து கொண்டு இருக்கிறது அது இருக்கட்டும் நான் சொல்லவந்தது பெரும்பாலும் பழய பாடல்களை நான் நான் விரும்பி கேட்பதில்லை இந்த தொட்டால் பூ மலரும் பாடலை ஏற்க்கனவே அறிந்து கேட்டும் இருந்தேன் ஆனால் என் உறவினர் ஒருவருக்காக எனது மொபைலில் தரவிறக்கி கேட்டபோதே அசந்து போனேன் விஸ்வநாதனும் ராமமூர்த்தியின் நிகழ்த்திய மாயத்தை மிக அழகாக காற்றில் தவழும் உதிரிலையென சன்னமாக அதே சமயம் குரல்களும் பிசிரின்றி அதற்க்கு ஏற்றாற்போல கூடவே பயணிக்கும் இசையும் ஒரு புதிய அனுபத்தை தந்தது இன்றும் யென் விருப்ப பாடலில் இது இருக்கிறது



தொட்டால் பூ மலரும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down


மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அன்பு தளபதி Wed Dec 07, 2011 9:59 pm

இசை பற்றிய போதுமான அறிவோ அனுபவமோ எனக்கு கிடையாது ஆனால் சில இசை தொகுப்புகள் பாடல்கள் கேட்டால் மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டும் ஒரு போதையை போல ஆகிவிடுகிறது, பெரும்பாலும் வாத்தியங்கள் மட்டும் இசைக்கப்படும் இசை தொகுப்புகள் மிக அருமையாக இருப்பதாக தோன்றுகிறது சலனமற்ற இரவு என்ற இந்த இசை தொடங்கும்பொது மிக சன்னமான புல்லாங்குழலோடு ஒத்திசைந்து துவங்குகிறது மிக ஆழமான அடுக்குகளில் பாய்ந்து செல்லும் தன்மை பெரும்பாலும் வீணை புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளில் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது வேறு சிலருக்கு வேறு இசைக்கருவிகள் பிடிக்கலாம் அவரவர் விருப்பமேனினும் புல்லாங்குழல் என்பது சுவாசத்தை அலங்கரித்து இசையாக்கும் தனி கருவி கிருஷ்ணன் கைகொண்ட அற்புதம் அதனால் தான் அத்தனை கோபியர்கள் மூச்சிலும் நிறைந்தான் போல தோன்றுகிறது, இடையே ஒலிக்கும் வேத மந்திரங்கள் அசாத்திய அமைதியை தருகின்றன
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 10:46 pm

உண்மைதான் நண்பரே...வி.பொத்தானைப் பாவித்தேன்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by கோவிந்தராஜ் Thu Dec 08, 2011 6:44 am

அருமை அனைத்தையும் டவுண்லோட் செய்தேன் நன்றி சூப்பருங்க


மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 599303
மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 102564

கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty தொட்டாஷ்டகம்

Post by அன்பு தளபதி Fri Feb 24, 2012 11:14 am

இந்த அஷ்டகத்தை வெகுநாளாக இணையத்தில் பல்வேறு பெயர்களில் காண்கிறேன் மிக அழகிய அஷ்டகம் தற்பொழுது புதிய இசைவடிவில் கேட்க்க அற்புதமான சூழலை உண்டாக்க கூடியது இதன் பெயர் தொட்டாஷ்ட்டகம் இதனை இயற்றையவர் ஆதிசங்கரரின் சீடர்களுள் ஒருவரான தொட்டாச்சார்யார் மாதங்களுக்கு அப்பார்ப்பாட்டு இந்த அஷ்டகம் எல்லோர் மனதையும் கவரும் என்பதில் எந்த ஐய்யமும் இல்லை மேலும் அலுவலகத்தில் இதை கேட்பதை விட தரவிறக்கி வீட்டில் சென்று கேட்பது அதன் நுண்ணிய இசை நுணுக்கங்கள் நாம் முன்னே விரிந்து பரவசப்படுத்தும் இதற்க்கு புதிய வடிவில் இசை அமைத்தது திரு.ஏ.ஆர்.ரஹ்மான் என சிலர் பதிவிட்டுள்ளனர் ஆனால் இதற்க்கு இசை அமைத்தது சங்கீத் மற்றும் ஸ்டீபன் டெவசி இதற்க்கு குரல் கொடுத்தவர்கள் உமா மோகன் மற்றும் காயத்ரி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அன்பு தளபதி Sat Mar 03, 2012 4:25 pm

மிக நீண்டநாளுக்கு பின் பழைய வைரமுத்துவை கிறிஷ்ணவேணி பஞ்சாலை திரைப்படத்தில் வரும் ஆலை காரி என்ற பாடலில் அனுபவிக்க முடிகிறது துள்ளலான இசை இணைமையான குரல் வைரவரிகள் நன்றாக இருக்கிறது இந்த இசை அமைப்பாளரின் அறிமுகம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by ராஜ்அருண் Sat Mar 03, 2012 5:29 pm

சில பழய பாடல்கள் எப்போது கேட்டாலும் இனிமைதான் ,
நான் கேட்டு ரசித்ததில் பிடித்த பாடல்கள் இவை ,உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் , புன்னகை புன்னகை
















ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 6:01 pm

பாடல்: பசுமை நிறைந்த நினைவுகளே
திரைப்படம்: ரத்தத் திலகம்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1963

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே நாமே
வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ - என்றும்
மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம் நாம்
பறந்து செல்கின்றோம்

 இந்தப்பாடல் எனக்கு எப்போது கேட்டாலும் சலிக்காது சூப்பருங்க

வீடியோ தேடினேன் கிடைக்கவில்லை சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by ராஜ்அருண் Sat Mar 03, 2012 6:08 pm

இந்த பாட்டு தானே

ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by அன்பு தளபதி Sat Mar 03, 2012 6:18 pm

அருமையான பாடல்கள் அருண்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by ஜாஹீதாபானு Sat Mar 03, 2012 6:22 pm

ராஜ்அருண் wrote:இந்த பாட்டு தானே



ஆமாம் நன்றி அருண்........... நன்றி அன்பு மலர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை  - Page 3 Empty Re: மனக்குரங்கு மயங்கும் பாடல் வரிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum