ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

+16
உமா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
சிவசங்கர்
சிவா
தாமு
varsha
அருண்
பாலாஜி
கே. பாலா
அசுரன்
கலைவேந்தன்
முரளிராஜா
மகா பிரபு
vikramsingh
பிஜிராமன்
20 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 9:58 am

அசுரன் wrote:புதியவராயினும் சிறந்த கருத்தை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் நண்பரே! நான் பெறும்பாலும் ஸ்மைலிகளை மட்டும் பயன்படுத்துவதில்லை. பிடிக்காத இடத்தில் எனது பின்னூட்டமும் இருக்காது. பிடித்திருந்தால் குறைந்தது இரண்டு வரிகளாவது தட்டச்சுவேன். (ஸ்மைலிகளுடன் தான்) அன்புடன் அசூரன்

நானும் அப்படியே..... எனக்கும் வெறும் ஐக்கான் மட்டும் போடுவது இஷ்டமில்லை.... எந்த படைப்புகளுக்கும் நான் எழுத்துக்கள் டைப் செய்து தான் போடுகிறேன்...

விகடனில் இருந்து மட்டுமே காப்பி பேஸ்ட் போடுகிறேன்.....

சிறந்த கருத்தே நீங்க சொன்னது..... நம்மில் யாரும் அப்படி அதிகம் போடுவதா தெரியவில்லை.... இருந்தாலும் கவனத்தில் கொள்கிறோம் நண்பரே..... அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Sat May 14, 2011 9:58 am

தமிழில் எவ்வாறு பெயர் மாற்றப்பட வேண்டும் எனக் கூறினால் மாற்றித் தருகிறேன் சிவசங்கர்!


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவசங்கர் Sat May 14, 2011 10:04 am

எனது பெயரை நிலைநிறுத்துங்கள் அண்ணா!!! 'சிவசங்கர்' நீங்களே சரியாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே மாற்றிவிடுங்கள். நன்றிகள் நன்றி நன்றி நன்றி
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 10:05 am

sivasangker wrote:எனது பெயரை நிலைநிறுத்துங்கள் அண்ணா!!! 'சிவசங்கர்' நீங்களே சரியாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே மாற்றிவிடுங்கள். நன்றிகள் நன்றி நன்றி நன்றி
சிவா அண்ணா இவர் பெயரை மாற்றி விடுங்கள் சூப்பருங்க சூப்பருங்க


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Sat May 14, 2011 10:12 am

sivasangker wrote:எனது பெயரை நிலைநிறுத்துங்கள் அண்ணா!!! 'சிவசங்கர்' நீங்களே சரியாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே மாற்றிவிடுங்கள். நன்றிகள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642

சிவசங்கர் என மாற்றிவிட்டேன்! இனிமேல் உள்நுழையும் பொழுது பயனர் பெயராக சிவசங்கர் என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும்!


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 10:14 am

சிவா wrote:
sivasangker wrote:எனது பெயரை நிலைநிறுத்துங்கள் அண்ணா!!! 'சிவசங்கர்' நீங்களே சரியாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே மாற்றிவிடுங்கள். நன்றிகள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642

சிவசங்கர் என மாற்றிவிட்டேன்! இனிமேல் உள்நுழையும் பொழுது பயனர் பெயராக சிவசங்கர் என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும்!
கேட்டு கொள்ளுங்கள் நண்பரே


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Sat May 14, 2011 10:16 am

அடுத்து லாகின் செய்வதில் பிரச்சனை என்றால் உடனடியாக என்னைத் தொடர்புகொள்ளுங்கள் சிவசங்கர்! Digi2377755


நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by தாமு Sat May 14, 2011 10:22 am

சிவா wrote:
தாமு wrote:

இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 246975

ஐகான் போடக்கூடாது என்பதற்குத்தான் இந்தப் பதிவா? ஆஹா, பழக்கதோஷத்தில் அதையே செய்து விட்டேனே? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 230655


மதிய உணவு சாப்பிடாகி விட்டதா அண்ணா சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவசங்கர் Sat May 14, 2011 10:28 am

சிவா wrote:அடுத்து லாகின் செய்வதில் பிரச்சனை என்றால் உடனடியாக என்னைத் தொடர்புகொள்ளுங்கள் சிவசங்கர்! Digi2377755

மிகவும் மகிழ்ச்சி அண்ணா.!!!! மிக்க நன்றி குதூகலம் குதூகலம் குதூகலம்
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவசங்கர் Sat May 14, 2011 10:31 am

ரோஜாகார்த்தி wrote:
சிவா wrote:
sivasangker wrote:எனது பெயரை நிலைநிறுத்துங்கள் அண்ணா!!! 'சிவசங்கர்' நீங்களே சரியாக எழுதியுள்ளீர்கள். அவ்வாறே மாற்றிவிடுங்கள். நன்றிகள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 678642

சிவசங்கர் என மாற்றிவிட்டேன்! இனிமேல் உள்நுழையும் பொழுது பயனர் பெயராக சிவசங்கர் என்ற பெயரையே பயன்படுத்த வேண்டும்!
கேட்டு கொள்ளுங்கள் நண்பரே

பயனர் பெயரும் சரியாக உள்ளது.... உள்நுழைந்து விட்டேன் நண்பரே.....!!!! ஜாலி ஜாலி ஜாலி
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 5 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum