ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

+16
உமா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
சிவசங்கர்
சிவா
தாமு
varsha
அருண்
பாலாஜி
கே. பாலா
அசுரன்
கலைவேந்தன்
முரளிராஜா
மகா பிரபு
vikramsingh
பிஜிராமன்
20 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Wed May 04, 2011 9:29 am

அருண் wrote:முன்பு மாதிரி இப்ப இல்லை நண்பரே! போக போக சரியாய்யிடும் ஐகான் போடுபவர்கள் அவர்களும் மாறிவிடுவார்கள்...

தங்கள் ஆக்கங்களை பகிர்ந்தமைக்கு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 678642

நன்றி அருண்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Wed May 04, 2011 9:32 am

varsha wrote:இது எனக்கும் பொருந்தும். சிலநேரங்களில் நம்ம ஈகரை தமிழ் தட்டச்சு வேலை செய்யாது..அப்படியான நேரங்களில் நானும் ஸிமிலேய்ஸ் இடுவதுண்டு.
1000 வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும். ..நான் இப்போ என்ன சொல்ல வருகிறேன் ....ம ம I like smileys புன்னகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 440806

நன்றி வர்ஷா
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Wed May 04, 2011 9:36 am

தாமு wrote:ராமன் நீங்கள் சொல்லுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான். சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.

மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.

ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 154550 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 678642

நன்றி தாமு.....சில சமயங்களில் குறிப்பிட்ட விஷயங்கள் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைவது இல்லை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by தாமு Wed May 04, 2011 9:52 am

pgraman wrote:
தாமு wrote:ராமன் நீங்கள் சொல்லுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான். சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.

மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.

ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 154550 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 678642

நன்றி தாமு.....சில சமயங்களில் குறிப்பிட்ட விஷயங்கள் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைவது இல்லை

உண்மதான் நண்பா நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 359383

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Sat May 14, 2011 9:26 am

பிஜிராமன் wrote:நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 2825183110 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 2825183110 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by தாமு Sat May 14, 2011 9:31 am

சிவா wrote:

இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க உடுட்டுக்கட்டை அடி வ

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவா Sat May 14, 2011 9:35 am

தாமு wrote:

இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 246975

ஐகான் போடக்கூடாது என்பதற்குத்தான் இந்தப் பதிவா? ஆஹா, பழக்கதோஷத்தில் அதையே செய்து விட்டேனே? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 230655

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவசங்கர் Sat May 14, 2011 9:49 am

பிஜிராமன் wrote:
vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே

நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196 என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196 ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....

ஆமோதிக்கிறேன்.... வாழ்த்துகள் அருமையிருக்கு
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 9:51 am

sivasangker wrote:

நண்பரே நீங்கள் தமிலில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமே அதிர்ச்சி அதிர்ச்சி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by சிவசங்கர் Sat May 14, 2011 9:56 am

ரோஜாகார்த்தி wrote:
sivasangker wrote:
பிஜிராமன் wrote:
vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே

நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196 என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 677196 ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....

ஆமோதிக்கிறேன்.... வாழ்த்துகள் அருமையிருக்கு
நண்பரே நீங்கள் தமிலில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமே அதிர்ச்சி அதிர்ச்சி

கொஞ்சம் கற்று தாருங்களேன் தமிழில் எவ்வாறு பெயரை மாற்றம் செய்வது என்று!!!!
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 4 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum