Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
+16
உமா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
சிவசங்கர்
சிவா
தாமு
varsha
அருண்
பாலாஜி
கே. பாலா
அசுரன்
கலைவேந்தன்
முரளிராஜா
மகா பிரபு
vikramsingh
பிஜிராமன்
20 posters
Page 4 of 8
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
First topic message reminder :
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
அருண் wrote:முன்பு மாதிரி இப்ப இல்லை நண்பரே! போக போக சரியாய்யிடும் ஐகான் போடுபவர்கள் அவர்களும் மாறிவிடுவார்கள்...
தங்கள் ஆக்கங்களை பகிர்ந்தமைக்கு
நன்றி அருண்
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
varsha wrote:இது எனக்கும் பொருந்தும். சிலநேரங்களில் நம்ம ஈகரை தமிழ் தட்டச்சு வேலை செய்யாது..அப்படியான நேரங்களில் நானும் ஸிமிலேய்ஸ் இடுவதுண்டு.
1000 வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிவிடும். ..நான் இப்போ என்ன சொல்ல வருகிறேன் ....ம ம I like smileys
நன்றி வர்ஷா
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தாமு wrote:ராமன் நீங்கள் சொல்லுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான். சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.
மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.
ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.
நன்றி தாமு.....சில சமயங்களில் குறிப்பிட்ட விஷயங்கள் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைவது இல்லை
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
pgraman wrote:தாமு wrote:ராமன் நீங்கள் சொல்லுவது ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் தான். சில சமயம் நான் மீட்டிங்கில் இருப்பேன். அப்போது தான் நான் ஜ்கான் அதிகம் உபயோகிப்பது.
மத்தபடி முடிந்த அளவு தட்டச்சு தான் செய்வேன். இனி ஜக்கான் இடுவதை குறைத்துக் கொள்ள முயற்சித்துக்கு கொள்ளுகிறேன்.
ஆனால் இதை வெறும் ஜ்க்காங்கள் ஈடுபவர் மட்டும் கவனித்தால் நல்லது.
நன்றி தாமு.....சில சமயங்களில் குறிப்பிட்ட விஷயங்கள் யாரை சென்றடைய வேண்டுமோ அவர்களை சென்றடைவது இல்லை
உண்மதான் நண்பா
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பிஜிராமன் wrote:நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சிவா wrote:பிஜிராமன் wrote:நான் ஈகரைக்கு புதியவன்

இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
தாமு wrote:
இப்ப நீங்க எதுக்கு ஜாக்கன் மட்டும் போட்டீங்க
ஐகான் போடக்கூடாது என்பதற்குத்தான் இந்தப் பதிவா? ஆஹா, பழக்கதோஷத்தில் அதையே செய்து விட்டேனே?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
பிஜிராமன் wrote:vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே
நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
ஆமோதிக்கிறேன்.... வாழ்த்துகள்
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நண்பரே நீங்கள் தமிலில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமேsivasangker wrote:பிஜிராமன் wrote:vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே
நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
ஆமோதிக்கிறேன்.... வாழ்த்துகள்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ரோஜாகார்த்தி wrote:நண்பரே நீங்கள் தமிலில் பெயர் மாற்றம் செய்து கொள்ளலாமேsivasangker wrote:பிஜிராமன் wrote:vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே
நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
ஆமோதிக்கிறேன்.... வாழ்த்துகள்
கொஞ்சம் கற்று தாருங்களேன் தமிழில் எவ்வாறு பெயரை மாற்றம் செய்வது என்று!!!!
சிவசங்கர்- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» ஈகரை நண்பர்களுக்கு வேண்டுகோள்...
» நண்பர்களுக்கு தயவான ஒரு வேண்டுகோள்
» நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
» நண்பர்களுக்கு...!
» நண்பர்களுக்கு தயவான ஒரு வேண்டுகோள்
» நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
» நண்பர்களுக்கு...!
Page 4 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|