ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

+16
உமா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
சிவசங்கர்
சிவா
தாமு
varsha
அருண்
பாலாஜி
கே. பாலா
அசுரன்
கலைவேந்தன்
முரளிராஜா
மகா பிரபு
vikramsingh
பிஜிராமன்
20 posters

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 8:59 pm

First topic message reminder :

நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......

அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by vikramsingh Tue May 03, 2011 9:44 pm

pgraman wrote:
vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே

நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 677196 என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 677196 ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 677196 இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by கே. பாலா Tue May 03, 2011 9:46 pm

கலைவேந்தன் wrote:பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 56667

உண்மைதான் நண்பரே! மொக்கைகளுக்கு விமர்சனம் தேவையில்லை ஆனால் பலர் பதிவின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் மட்டும் similes பயன் பாடுதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்

Last edited by kbala on Tue May 03, 2011 9:47 pm; edited 1 time in total
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 9:46 pm

கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..

தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.

பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 56667

நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே....... பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று தப்பித்து விட்டேன் ....

நன்றி கலைவேந்தன் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 1194657695

Last edited by pgraman on Tue May 03, 2011 9:58 pm; edited 1 time in total
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by அசுரன் Tue May 03, 2011 9:50 pm

pgraman wrote:
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..

தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.

பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 56667

நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...

நன்றி கலைவேந்தன் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 1194657695
நண்பரே அது பிலை அல்ல பிழை. தமிழில் தவறாக தட்டச்சுவதும் நாம் தவிர்க்கவேன்டிய ஒன்று. அதனால் தட்டச்சு முடிந்தபின் ஒரு முறை நாம் என்ன சொல்கிறோம் என்று படித்துப்பார்த்துக்கொள்ளலாமே? சோகம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 9:52 pm

vikramsingh wrote:
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 224747944 நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 677196 இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்
இது தமிழ் களஞ்சியம்......ஸ்மைல்ஸ் களஞ்சியமாக இருந்தால் சரி தான்..... புன்னகை

நன்றி விக்ரம்......உங்கள் கண்ணோட்டமும் சரி தான்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 9:54 pm

இது குறித்த என் ஆதங்கம் நிறைய உண்டு..ஆயினும் சிலருக்கு அது விளங்காது என்பதாலும்,நடப்பதை விதிவழிக்கு விட்டுவிட்டதாலும் அமைதி ஆகிறேன்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 9:56 pm

[quote="அசுரன்"][quote="pgraman"]
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..

தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.

பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 56667

நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...

நன்றி கலைவேந்தன் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 1194657695குஓட்டெகுஓட்டே

நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by அசுரன் Tue May 03, 2011 10:00 pm

[quote="pgraman"]
அசுரன் wrote:
pgraman wrote:
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..

தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.

பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..? நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 56667

நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...

நன்றி கலைவேந்தன் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 1194657695

நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
பாராட்டுக்கள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பாலாஜி Tue May 03, 2011 10:10 pm

நம் உறவுகள் கவிதை மற்றும் சிறந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிக
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...

இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by பிஜிராமன் Tue May 03, 2011 10:11 pm

கலைவேந்தன் wrote:இது குறித்த என் ஆதங்கம் நிறைய உண்டு..ஆயினும் சிலருக்கு அது விளங்காது என்பதாலும்,நடப்பதை விதிவழிக்கு விட்டுவிட்டதாலும் அமைதி ஆகிறேன்..

உங்கள் பதிவில் ஆதங்கம் இருந்ததை உணர்ந்தேன்...ஆனால் நான் என் திருப்திக்காக தான் இந்த பதிவை இட்டேன்....
அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது நம் இலக்கு
பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.....
பின்பற்றினால் நன்று இல்லையா கலை.....

நன்றி கலைவேந்தன் ...யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ நாம் பின்பற்றுவோம்... நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 359383

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்  - Page 2 Empty Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum