Latest topics
» அறிவுக் களஞ்சியம் by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
+16
உமா
மஞ்சுபாஷிணி
ந.கார்த்தி
சிவசங்கர்
சிவா
தாமு
varsha
அருண்
பாலாஜி
கே. பாலா
அசுரன்
கலைவேந்தன்
முரளிராஜா
மகா பிரபு
vikramsingh
பிஜிராமன்
20 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
First topic message reminder :
நான் ஈகரைக்கு புதியவன்
நான் இந்த விஷயத்தை வேண்டுதலாக வைப்பது அதிகப்ரசங்கி தனமாக கூட இருக்கலாம்
இருந்தாலும் பரவாயில்லை என்று
பகிர ஆசை படுகிறேன்......
நான் இங்கு பல பதிவுகளுக்கு சென்று பார்த்து உள்ளேன்....
அதில் அதிக படியான பேர் பதிவிற்கு பின்னூட்டம் அளிக்கும் பொது வார்த்தையை உபயோகிப்பது இல்லை.....ஸ்மைல்ஸ் (smileys) ஐ யே அதிகம் உபயோகிக்றீர்கள்....
இப்படி ஸ்மைல்ஸ் ஐ உபயோக்கிக்கும் பொழுது நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது......
அழகிய செம்மொழி நம்மொழி இருக்க அதை விடுத்து ஸ்மைல்ஸ் எதற்கு.....
நம்மொழியுடன் அதை உபயோகித்து அதற்கு பெருமை கிடைக்கட்டும்.....
தவறு இருந்தால் மன்னிக்கவும்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள்pgraman wrote:vikramsingh wrote:சில பதிவுகள் அப்படி தானே நண்பா ஏதாவது ஜோக் பதிவிடும் போது நானும் சிரிக்கிறேன் என்று பின்னூட்டம் இட முடியாதல்லவா ,குறிப்பால் உணர்த்த சைகை (smilies) என வைத்து கொள்ளலாமே
நீங்கள் சொல்வது உண்மை தான்.......இருந்தாலும்.....
நீங்க ஒரு பதிவிடுகிறீர்கள் அதற்கு
அருமை வாழ்த்துக்கள் என்று தந்தால் எப்படி இருக்கும்
அல்லது அருமை வாழ்த்துக்கள்![]()
என்று தந்தால் எப்டி இருக்கிறது
இதை விடுது
வெறும்![]()
ஸ்மைல்ஸ் எப்படி இருக்கிறது....
![நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
vikramsingh- புதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
கலைவேந்தன் wrote:பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?![]()
உண்மைதான் நண்பரே! மொக்கைகளுக்கு விமர்சனம் தேவையில்லை ஆனால் பலர் பதிவின் எண்ணிக்கையை உயர்த்தவேண்டும் என்ற நோக்கில் மட்டும் similes பயன் பாடுதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்
Last edited by kbala on Tue May 03, 2011 9:47 pm; edited 1 time in total
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?![]()
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே....... பிழை இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று தப்பித்து விட்டேன் ....
நன்றி கலைவேந்தன்
![நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
Last edited by pgraman on Tue May 03, 2011 9:58 pm; edited 1 time in total
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நண்பரே அது பிலை அல்ல பிழை. தமிழில் தவறாக தட்டச்சுவதும் நாம் தவிர்க்கவேன்டிய ஒன்று. அதனால் தட்டச்சு முடிந்தபின் ஒரு முறை நாம் என்ன சொல்கிறோம் என்று படித்துப்பார்த்துக்கொள்ளலாமே?pgraman wrote:கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?![]()
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இது தமிழ் களஞ்சியம்......ஸ்மைல்ஸ் களஞ்சியமாக இருந்தால் சரி தான்.....vikramsingh wrote:
சற்று கடினம் தான்........ வார்த்தைகள், உணர்ச்சிகள் (smilies)நீங்கள் வார்த்தைகளை முக்கியம் என நினைக்கிறீர்கள் ,சிலர் உணர்ச்சிகளை காட்டினால் போதும் என நினைக்கலாம் அல்லவா ?அருமை வாழ்த்துக்கள்![]()
இந்த இரண்டும் ஒரே அர்த்தம் தானே காட்டுகிறது ,வார்தைகளோ ஸ்மிலீஸ் ஓ நீங்கள் எடுத்து கொள்ளும் மன நிலயை பொறுத்துதான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நன்றி விக்ரம்......உங்கள் கண்ணோட்டமும் சரி தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
இது குறித்த என் ஆதங்கம் நிறைய உண்டு..ஆயினும் சிலருக்கு அது விளங்காது என்பதாலும்,நடப்பதை விதிவழிக்கு விட்டுவிட்டதாலும் அமைதி ஆகிறேன்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
[quote="அசுரன்"][quote="pgraman"]
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
குஓட்டெகுஓட்டே
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?![]()
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
![நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 1194657695](https://2img.net/u/1813/71/41/02/smiles/1194657695.gif)
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
[quote="pgraman"]
பாராட்டுக்கள்அசுரன் wrote:pgraman wrote:கலைவேந்தன் wrote:தரமான சொந்த பதிவுகளில் எழுத்துக்களாலும் சும்மா மொக்கை போன்ற காபி பேஸ்ட் களில் ஐகானும் இட்டு வருவது என் வழக்கம்..
தரமான சிந்தனை மிக்க பதிவுகள் எனில் ஐகான் பயன்படுத்துவதில்லை நான்.
பதிவு இடுபவர்கள் எங்கே எதைக் கண்டாலும் சுட்டு இங்கே பதிந்துவிடும் போது ஏற்கனவே பல தளங்களில் கண்ட மொக்கைகளுக்கு என்ன விஸ்தாரமான விமரிசனம் எழுதச்சொல்லுகிறீர்கள்..?![]()
நீங்கள் சொல்வதையே எடுதுக்கொள்வோம்.......
ஏதாவது ஒரு விதத்தில் ஒரு பதிவிற்கு நாம் பின்னூட்டம் கொடுத்து விட்டாலே....அந்த பதிவிற்கு ஒரு மதிப்பு உள்ளதென்று தானே அற்தம்.....
அதை ஏன் நாம் தமிழில் நான்கு எழுத்துகளில் தர கூடாது....
நான் முதல் பதிவிலேயே.......பிலை இருந்தால் ......மன்னித்து பிழை இருந்தால் தப்பித்து விட்டேன் விடுங்கள் என்று ...
நன்றி கலைவேந்தன்
நன்றி அசுரன்...... தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......வரவேற்கிறேன்.......
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
நம் உறவுகள் கவிதை மற்றும் சிறந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் அதிக
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
வார்த்தைகளே பயன்படுத்துகிறார்கள்...
இகான் பயன் படுத்துவார்கள் மிக குறைவு...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்
கலைவேந்தன் wrote:இது குறித்த என் ஆதங்கம் நிறைய உண்டு..ஆயினும் சிலருக்கு அது விளங்காது என்பதாலும்,நடப்பதை விதிவழிக்கு விட்டுவிட்டதாலும் அமைதி ஆகிறேன்..
உங்கள் பதிவில் ஆதங்கம் இருந்ததை உணர்ந்தேன்...ஆனால் நான் என் திருப்திக்காக தான் இந்த பதிவை இட்டேன்....
அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பது நம் இலக்கு
பின்பற்றியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.....
பின்பற்றினால் நன்று இல்லையா கலை.....
நன்றி கலைவேந்தன் ...யார் பின்பற்றுகிறார்களோ இல்லையோ நாம் பின்பற்றுவோம்...
![நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஈகரை நண்பர்களுக்கு வேண்டுகோள்...
» நண்பர்களுக்கு தயவான ஒரு வேண்டுகோள்
» நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
» நண்பர்களுக்கு...!
» நண்பர்களுக்கு தயவான ஒரு வேண்டுகோள்
» நண்பர்களுக்கு வணக்கத்துடன் ஒரு வேண்டுகோள் !
» ஈகரை நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்
» நண்பர்களுக்கு...!
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|