ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_m10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10 
kavithasankar
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_m10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10 
mohamed nizamudeen
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_m10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10 
Barushree
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_m10தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

+3
கலைவேந்தன்
தாமு
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by krishnaamma Tue May 03, 2011 6:42 pm

சென்னை : தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது என்பதற்கு மக்கள் தங்கத்தை வெறுக்கிறார்கள் என்று நேரடியாக பொருள் கொள்ளாமல், மக்களிடையே தங்கத்தை விட வைரநகைகளின் மீதான மதிப்பு அதிகரிக்கிறது என்பதே உண்மையாகும். தங்கத்தின் விலை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் மதிப்பு, வைரநகைகளின் மதிப்பைவிட சற்றுதான் குறைந்து உள்ளது. முன்னொரு காலத்தில், வைரநகைகள் என்பது கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே கிட்டக்கூடிய பொருளாக இருந்தது. ஆனால், இன்றோ, தங்கத்தின் விலை, வைரத்தின் விலையைத் தொட்டுவிடும் தூரத்திற்கு சென்றுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. எனவேதான், மக்கள் வைரநகைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணங்களாக மக்கள் கூறியதாவது, தங்க நகைகளை, நாம் மறுவிற்பனை செய்யும் போது, நாம் வாங்கிய மதிப்பின் பாதி அல்லது அதற்கு சற்று கூடுதலான பலன்களை மட்டுமே நாம் அனுபவிக்க முடியும். ஆனால், வைரநகைகளின் நிலை இப்படி இல்லாமல், நாம் வாங்கிய மதிப்பு, நாம் விற்கும்போதும் அதே பலனை அனுபவிக்கலாம். மக்கள் இந்த கருத்தை மட்டும் கருத்தில் கொண்டு முன்னேற்பாடாக வைர‌நகைகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். இதுகுறித்து, கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக அதிகாரி மேகுல் சோக்ஸி கூறியதாவது, இந்தியாவில், ஆண்டுக்கு ஆண்டு வைரநகைகளின் விலை 20 முதல் 25 சதவீத அளவிற்கு உயர்ந்து வருகிறது. ஆனால் இந்த விலை உயர்வு மக்களை பெரிதும் பாதித்ததாக தங்களுக்கு தெரியவில்லை. ‌ஏனெனில், வைர நகைகளின் விலை ஆண்டுதோறும் உயர்ந்து வருவதைப் போல, அதன் விற்பனையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது. திருமண சீசன்களில், வைரநகைகளின் விற்ப‌னை உச்சத்திலும், மற்ற காலங்களில் சீரான அளவிலும் இதன் விற்பனை உள்ளது. மக்களிடையே தங்கத்தின் மீதான் மதிப்பு குறையாமல் இருந்தாலும், இளைய தலைமுறையினர், தங்கத்தை விட வைரநகைகளின் மீது தான் தீராத மோகம் கொண்டுள்ளனர். அவர்கள் வைரநகைகளை, நவநாகரீகத்தின் ஒரு அடையாளமாக கருதுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்குரிய சிறந்த முதலீடாகவும் அவர்கள் கருதுகி்ன்றனர். இவரது கருத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய என்ஏசி ஜீவல்லர்ஸ் நிர்வாக அதிகாரி அனந்த பத்மனாபன் கூறியதாவது, வைரநகைகளின் விலை உயர்ந்து கொண்டே போனாலும், அதன் விற்பனை ஆண்டிற்கு ஆண்டு 10 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. மக்கள் முதலீடு செய்வதாக தீர்மானித்துவிட்டால், பெரிய அளவில் செய்ய தீர்மானித்துவிட்டதாலேயே, அவர்கள் வைரநகைகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் கூறினார். அக்ஷய திரிதியை மே 6ம் தேதி கொண்டாட இருப்பதை முன்னிட்டு, தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by தாமு Tue May 03, 2011 6:46 pm

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 10:06 pm

சீச்சீ ... இந்த பழம் புளிக்கும்..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by puthuvaipraba Wed May 04, 2011 7:35 am

மோகம் குறைகிறபோது விற்பனை குறையவேண்டுமல்லவா. . .அட்சிய திருதி வரும் வாரத்தில் இப்படி ஒரு பதிவா?
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by krishnaamma Wed May 04, 2011 11:40 am

puthuvaipraba wrote:மோகம் குறைகிறபோது விற்பனை குறையவேண்டுமல்லவா. . .அட்சிய திருதி வரும் வாரத்தில் இப்படி ஒரு பதிவா?

சரியாக படியுங்கள் பதிவை புன்னகை இப்ப வெறும் தங்கத்தை விட வைரநகைகள் மேல் மோகம் அதிகம் ஆகிறது. இது இருகோடுகள் தத்துவம் மற்றபடி வேறுஒன்றும் இல்ல புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by பாலாஜி Wed May 04, 2011 12:19 pm

என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by Tamilzhan Wed May 04, 2011 12:21 pm

வை.பாலாஜி wrote:என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655 தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655 தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655
கவலைய விடு நைனா டூப்லிகேட் கல்லு வாங்கி தந்தால் தெரியவா போது... தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  2825183110


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by பாலாஜி Wed May 04, 2011 12:26 pm

Tamilzhan wrote:
வை.பாலாஜி wrote:என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655 தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655 தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655
கவலைய விடு நைனா டூப்லிகேட் கல்லு வாங்கி தந்தால் தெரியவா போது... தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  2825183110

ஏற்கனவே அடகு வச்ச நகையை மீட்க முடியல,, இதுல வைரம் வேறயா..

நைனா நகையை மீட்க நீங்க கடன் தருவிங்களா எனக்கு..... சோகம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by krishnaamma Wed May 04, 2011 12:29 pm

வை.பாலாஜி wrote:என்னது பெண்கள்களுக்கு வைரநகை மீது மோகம் அதிகரித்துள்ளதா.....
தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655 தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655 தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655

வைரம் மட்டும் அல்ல பாலாஜி , பிளாட்டினம் வரை போயாகி விட்டது. அதிலும் வைரத்தை பிளாட்டினத்தில் பதித்து அணிவதுதான் லேடெஸ்ட் ஃபேஷன் புன்னகை எந்த ஊரில் இருக்கேள் நீங்க ? அதை சொல்ல வந்தது தான் இந்த கட்டுரை , கட்டுரையாளர் அதை நல்லா "ஸ்ட்ராங்க் " ஆக சொல்ல தவறிட்டார்; அவ்வளவுதான் தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  168113


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by Tamilzhan Wed May 04, 2011 12:31 pm

வை.பாலாஜி wrote:
ஏற்கனவே அடகு வச்ச நகையை மீட்க முடியல,, இதுல வைரம் வேறயா..

நைனா நகையை மீட்க நீங்க கடன் தருவிங்களா எனக்கு..... தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  440806
இங்கே நெட் சரியா வேலை செய்யல நைனா பிறகு வரேன்... தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  230655


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது  Empty Re: தங்கத்தின் மீதான மோகம் குறைகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum