புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
கனடாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராதிகா சிற்சபேசன் என்ற தமிழ்ப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் எம்.பி. இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த, ராதிகா புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஸ்கார்புரோ ரூஜ் ரிவர் தொகுதியில் (Scarborough Rouge River) போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தனது ஐந்தாவது வயதில் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு புலம் பெயர்ந்தவர் ஆவார்.
கனடாவில், இந்த பொதுத் தேர்தலில் மீண்டும் கன்சர்வேடிவ் கட்சியே பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது. அதே நேரத்தில் புதிய ஜனநாயகக் கட்சி 100க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
நன்றி இன் இந்தியா
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
இந்த பதிவு முதலில் வந்துவிட்டது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
கனடாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்று பாராளுமன்று செல்லும் முதல் தமிழராகத் இடம்பெற்றுள்ளார்.
தேர்தல் முடிவுகளின் படி கன்சவேட்டிவ் கட்சி 165 ஆசனங்களையும், புதிய ஜனநாயகக் கட்சி 104 ஆசனங்களையும், லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும் பசுமைக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றது.
ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் ராதிகா போட்டியிட்டார். ராதிகா சிற்சபைஈசன் 17200 வாக்குகளை பெற்று இத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் 4900 வாக்குக்களைப் மாத்திரமே இந்தக் கட்சி பெற்றிருந்தது.
பல தொகுதிகளிலும் புதிய ஜனநாயகக் கட்சி, கன்சவேட்டிவ் கட்சி, லிபரல் கட்சி ஆகியன மிக நெருக்கமான வாக்குகளைப் பெற்றிருந்ததுடன், நூற்றுக்கணக்கான வாக்குகளே வெற்றியை நிர்ணயித்தன. கன்சவேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட கவன் பரஞ்சோதி 11,039 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவாகியுள்ளது. இதன் பிரகாரம் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக் லெய்டன் எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார். புதிய ஜனநாயகக் கட்சி உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக முதற்தடவை தெரிவானது.
கண்சவேட்டிவ் கட்சி பெரும்பாண்மை அரசை அமைப்பது அகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களிற்கும் பாதகமாக அமையும் என்பதும் கடுமையான சட்டங்களை கொண்டுவர வழிவகுக்கும் என்பதும் கருத்தாகவுள்ளது.
லிபரல் கட்சியின் சார்பில் தமிழர் ஒருவரை ராதிகா போட்டியிட்ட தொகுதியில் நிறுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றி பெற்றிருந்தால் தமிழர்களின் வாக்குப் பிரிந்து கண்சவெட்டிவ் கட்சியே இத் தொகுதியைக் கைப்பற்றி தமிழர் ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தெரிவாவதை இவ்விடயத்தில் ஆழமாகச் சிந்தித்துச் செயற்பட்ட கனடியத் தமிழ்க் காங்கிரஸ் போன்ற அமைப்புக்களின் முயற்சி இவ்வாறான ஒரு நிலை தோன்றாமல் தவிர்த்தது.
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை புதிய ஜனநாயகக் கட்சியே பெருமளவிலான வாக்குகளைக் கவர்ந்துள்ளது. 70 ஆசனங்களை மேலதிகமாக பாராளுமன்றத்தில் பெற்று இரண்டாவது பெரும் கட்சியாக வந்துள்ளது. அதுபோன்றே பசுமைக் கட்சியும் முதன்முறையாக பாராளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
ஓசை

இந்த பதிவு முன்னரே உள்ளது தாமு
அதோடு இப்பதிவும் இனைக்கபட்டது
அதோடு இப்பதிவும் இனைக்கபட்டது
'Wonnn.. history created' : கனடா பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழராகிறார் ராதிகா சிற்சபைஈசன்!
கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ராதிகா சிற்சபைஈசன் (29), கனேடிய பாராளுமன்றம் செல்லும் முதல் தமிழராக சாதனை படைத்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை நடந்துமுடிந்த தேர்தலில் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி, கன்சவேட்டிவ் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளதுடன், புதிய ஜனநாயக கட்சி அக்கட்சி 165 ஆசனங்களை பெற்று எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.
லிபரல் கட்சி 34 ஆசனங்களையும், புளக் கியூபெக்குவா 2 ஆசனங்களையும், பசுமை கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற புதிய ஜனநாயக கட்சி சார்பில் ரொரொண்டே பெரும்பாகத்தில் ஸ்காபரோ ரூச் ரிவர் தொகுதியில் போட்டியிட்ட ராதிகா சிற்சபைஈசன் 17,200 வாக்குகளை பெற்று கனேடிய பாராளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழராகவும், முதல் தமிழ் பெண்மணியாகவும் சாதனை படைத்துள்ளதுடன், புலம்பெயர் கனேடிய தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார். மேலும் அவர் போட்டியிட்ட புதிய ஜனநாயக கட்சியின் வாக்குவங்கியை மேற்படி தொகுதியில் கணிசமான அளவு அதிகரிக்கவும் செய்துள்ளார்.
இதன் மூலம், இத்தொகுதியில் 23 வருடங்களாக பெரும் செல்வாக்கு பெற்றிருந்த லிபரல் கட்சியின் டெரெக் லீ (Dere Lee) ஐ ராதிகா தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் புதிய ஜனநாயக கட்சி 4900 வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது.
'மாற்றம் ஒன்றை ஏற்படுத்த கூடிய வலிமையான குரலாக நான் இருப்பதாக இச்சமூகம் எதிர்பார்த்துள்ளது' என கருத்து தெரிவித்திருந்த ராதிகா, Wonnnnnnnnnnnnnnn history created' என தனது மகிழ்ச்சியை பேஸ்புக்கில் பதிவிட்டுளார்.
இத்தொகுதியில் ராதிகாவை எதிர்த்து போட்டியிட்ட கன்சவேட்டிவ் கட்சியின் மார்லேன் கேல்யொட் (executive assistant to a York Region councillor), லிபரெல் கட்சியின் ரானா ஷார்கர் (கனடா-இந்தியா வர்த்தக சங்கத்தின் தலைவர்) ஆகியோர் ராதிகா பெற்ற வாக்குவீதத்திற்கு மிக அருகாமையிலிருந்த போதும், அவர்கள் இரண்டாது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. ராதிகா போட்டியிட்ட இப்புதிய ஜனநாயக கட்சி, கனேடிய அரசியல் வரலாற்றில் முதன் முறையாக உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக தெரிவாகியுள்ளது.
இலங்கையில் பிறந்த ராதிகா சிற்சபைஈசன் தனது ஐந்து வயதில் பெற்றோருடன் அகதிகளாக கனடாவுக்கு சென்றவர். டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் இரண்டு வருடம் தனது இளநிலை பட்டப்படிப்பை (Undergraduate) மேற்கொண்டதுடன் வணிகப்பிரிவில் தனது பட்டப்படிப்பை, Carleton University யில் மேற்கொண்டார்.
2004 ம் ஆண்டிலிருந்து புதிய ஜனநாயக கட்சியின் செயற்பாடுகளுடன் இணைந்த அவர், 2008 தேர்தலின் போது அக்கட்சியின் பிரச்சார செயற்பாட்டாளராகவும் நிர்வாகவியலாளருமாக செயற்பட்டார். தற்சமயம் அவர் டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தில் பணிபுரிந்துவருவதுடன், புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் Scarborough-Rouge River தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதேவேளை கன்சவேட்டிவ் கட்சி இத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசை அமைப்பது, அகதிகளுக்கும், புதிய குடிவரவாளர்களிற்கும் பாதகமாக அமையும் என்பதும், கடுமையான சட்டங்கள் கொண்டுவர வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சட்ட விரோத குடிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவே, கன்சவேட்டிவ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்ததுடன், இலங்கை அகதிகள் கப்பல் விவகாரத்தையும் முன்னிறுத்தி விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி 4tamilmedia.com

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
தங்கதமிழ் மகளே நீ பெற்ற பெரும் வெற்றி , தமிழ் தாயின் வெற்றி ! சீரிளமை திறம் கொண்ட எம் இனத்தின் விடியலே , சென்ற இடமெல்லாம் வென்றான் தமிழன் என்ற சேதி கேட்டு , உனையீன்ற தமிழ்த்தாய் , தமிழ்நாட்டில் பெருமை கொண்டால் . புலிபோன்ற வீரமும் , இமயமலை போன்ற பெருமையும் , வான் போன்ற வளமையும் , தமிழ் போன்ற இளமையும் பெற்று ,தமிழரின் கரம் பற்று , ஒற்றுமையை ஓங்கி சாற்று. .
சகோதரி ராதிகாவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
சகோதரி ராதிகாவிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!!
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
- Sponsored content
Similar topics
» கனடா நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்ப் பெண் வெற்றி
» வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி யாருக்கு?, வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடக்கம்
» தேர்தலில் வெற்றி: பிரேசிலின் முதல் பெண் அதிபராக ருசேப் தேர்வு
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» கனடா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1