ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு

3 posters

Go down

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு Empty ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு

Post by முரளிராஜா Tue May 03, 2011 5:07 pm

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு 03-air-india200-1
ஏர் இந்தியா நிறுவன பைலட்கள் மேற்கொண்டு வரும் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தால் இதுவரை ரூ. 100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டம் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை.

கிட்டத்தட்ட 800 விமானிகள் வேலைக்குச் செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவாரமாகி விட்டது ஸ்டிரைக் தொடங்கி. இதுவரை முடிவு எதுவும் ஏற்படுவதாகத் தெரியவில்லை. விமானிகளைப் பேச்சுவார்த்தைக்கு ஏர் இந்தியா நிறுவனம் பலமுறை அழைத்தும் அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தால் தினசரி ரூ 20 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதுவரை ரூ. 100 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

90 சதவீத விமானங்களை இயக்க முடியாமல் திணறுகிறது ஏர் இந்தியா நிறுவனம். வெறும் 10 சதவீத விமானங்கள் மட்டுமே இயங்கி வருகின்றன.

இதற்கிடையே, வேலைநிறுத்தம் செய்து வரும் விமானிகளின் ஏப்ரல் மாத சம்பளத்தை நிறுத்தி வைக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வேலை பார்க்காவிட்டால் சம்பளம் கிடையாது என்ற கொள்கையை கடைப்பிடிக்க முடிவு செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் மற்றவர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு Empty Re: ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு

Post by Guest Tue May 03, 2011 5:15 pm

ஐயோ பாவம் , பல கோடி வருமானம் சம்பாதிபாங்க இரவு பகலா விமான ஒட்டுறவங்களுக்கு காசு குடுக்க மாடங்கலாம் .....

உங்க கிட்டலாம் கேட்ட கிடைக்காதுட ..... ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு 44296
avatar
Guest
Guest


Back to top Go down

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு Empty Re: ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு

Post by பூஜிதா Tue May 03, 2011 5:49 pm

மதன் wrote:ஐயோ பாவம் , பல கோடி வருமானம் சம்பாதிபாங்க இரவு பகலா விமான ஒட்டுறவங்களுக்கு காசு குடுக்க மாடங்கலாம் .....

உங்க கிட்டலாம் கேட்ட கிடைக்காதுட ..... ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு 44296

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு Empty Re: ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 10:27 pm

இவர்களுக்கு கிடைக்கும் ஒரு மாத சம்பளத்தில் ஏழைகள் ஒரு வருடகாலம் வயிறார உண்ண முடியும்.. கொழுத்த சம்பளம் கிட்டியும் இவர்கள் செய்வது அட்டூழியம்.. என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு Empty Re: ஏர் இந்தியா பைலட்கள் ஸ்டிரைக்கால் ரூ. 100 கோடி இழப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum