by ayyasamy ram Today at 9:37 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம்
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
போகும் இந்த மென்பொருளை உங்கள் பிளாஷில் வைத்திருந்தால் நீங்கள் எங்கு
வேணுமாலும் சென்று எந்தக் கணினியிலும் ஜோராக கலக்கலாம்.
[center]
[
28
மொழிகளில் 180 க்கு மேற்பட்ட மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டு
காவிச்செல்லக் கூடிய தாக உருவாக்கப்பட்டுள்ளது.பல பிரிவுகளில்
தொகுக்கப்பட்டுள்ளது.தேவையானதை தெரிவு செய்து
பயன்பெறமுடியும்.தொகுக்கப்பட்ட மென்பொருட்களை பாருங்களேன்.
[center]
தேவையான எந்த ஒரு மென்பொருளையும் சேர்க்கவும் வாய்ப்பளிக்கும் இம்மென்பொருள் பெயர் Lupo PenSuite (v2011.04).247MB அளவுடையது.
நான் சொல்லப் போகும் இந்த மென்பொருளை உங்கள் பிளாஷில் வைத்திருந்தால் நீங்கள் எங்கு வேணுமாலும் சென்று எந்தக் கணினியிலும் ஜோராக கலக்கலாம்.
கணினியின் மென்பொருட்கள் அனைத்தும் நமது சட்டைப்பையில் எடுத்துச் செல்லலாம் |
28 மொழிகளில் 180 க்கு மேற்பட்ட மென்பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டு காவிச்செல்லக் கூடிய தாக உருவாக்கப்பட்டுள்ளது. பல பிரிவுகளில் தொகுக்கப்பட்டுள்ளது.தேவையானதை தெரிவு செய்து பயன்பெறமுடியும்.தொகுக்கப்பட்ட மென்பொருட்களை பாருங்களேன். MANSU©
வெப் பிரவுசர்களில் பிரபலமான Firefox, Opera தரப்பட்டுள்ளது.உங்கள் மெயில்களை கையாள Thunderbird எனும் ஈ-மெயில் கிளைன்ற் தரப்பட்டுள்ளது. Pidgin என்பது Instant Message களை ஒரே இடத்தில் கையாள உதவுகிறது. U Torrent என்பது Torrent பைல்களை தரவிறக்கவும் FileZilla பெரிய அளவான பைல்களை நமது கணினியில் இருந்து வேறு கணினிக்கு இடமாற்றவும் உதவுகிறது. ImageShack இலவசமாக நமது பைல்களையும் படங்களையும் தரவேற்றி சேமிக்க உதவுகிறது.தரவேற்றிய பின் கிடைக்கும் முகவரிகொண்டு நண்பர்களுடன் நாம் அவற்றை பகிர முடியும்.Other Tool ல் Free Downloading Manager ஆன தரவிறக்கங்களை சுலபமாக கையாள PDMLite என்ற மென்பொருளும் BookMark களை கையாள AM-DeadLink மென்பொருளும் தரப்பட்டுள்ளது.
இப்பகுதியிலும் பல உபயோகமான மென்பொருட்கள் தொகுக்கப்பட்டுள்ளன. IMAGE VIEWERS பகுதியில் தரப்பட்டுள்ள FastStone Image Viewer படங்களை தெளிவாக பார்க்க உதவுவதுடன் அவற்றை எடிட் பண்ண பல ரூல்களையும் தருகிறது.IMAGE EDITORS பகுதியில் தரப்பட்டுள்ள GIMP ஜ Photoshop க்கு மாற்றீடாக பாவிக்கமுடியும்.IMAGE RE SIZERS பகுதியில் தரப்பட்டுள்ள FastStone Photo Resizer படத்தை Resize பண்ணவும் file format ஜ மாற்றவும் உதவுகிறது.SCREEN CAPTURE பகுதியில் கணினித்திரையை படம் பிடிக்க உதவும் PicPick என்ற மென்பொருள் தரப்பட்டுள்ளது.இதன் மூலம் Scrolling window ஜயும் capture பண்ண முடியும்.ICON EDITORS ல் தரப்பட்டுள்ள IcoFX மென்பொருள் நாம் விரும்பும் படங்களில் இருந்து Icon களை உருவாக்கவும் ALBUM CREATORS பகுதியில் தரப்பட்டுள்ள Porta மென்பொருள் நம்மிடமுள்ள படங்களை கொண்டு அல்பம் தயாரிக்கவும் எடிட் பண்ணவும் உதவுகிறது.OTHER TOOLS பகுதியில் உள்ள AviScreen கணினித்திரையில் நடப்பவற்றை AVI format ல் video file களாக capture பண்ணி tutorials தயாரிக்க உதவுகிறது.
இப்பகுதியின் MANAGERS பிரிவின் கீழ் தரப்பட்டுள்ள System Explorer கணினியில் இயங்கிக் கொண்டிருக்கும் வைரஸ் உட்பட அனைத்து மென்பொருட்களையும் பட்டியலிடுகிறது.INFORMATION பகுதியில் தரப்பட்ட SIW மென்பொருள் கணினியில் உள்ள அனைத்து விடயங்களையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து தருகிறது.TWEAKERS பகுதியில் உள்ள WhatInStartup மென்பொருள் சிஸ்டம் Boot ஆகும்போது இயங்கும் மென்பொருட்களை பட்டியலிடுவதுடன் அவற்றை Disable செய்யவும் உதவுகிறது.SHUTDOWN பகுதியில் தரப்பட்ட மென்பொருள் குறித்த நேரத்தில் நம் கணினி Shutdown ஆகும்படி set செய்ய உதவுகிறது.DISK DEFRAG பகுதியிலுள்ள Defraggler வன்தட்டின் பகுதிகளை Defragment செய்யவும் WEB OS பகுதியிலுள்ள eyeOS தளம் மொபைலில் இருந்து அலுவலகக் கணினியில் உள்ள எந்த ஒரு விபரத்தையும் access பண்ண உதவுவதுடன் 30GB வரையில் இலவச ஒன்லைன் சேமிப்பிடத்தையும் தருகிறது.OTHER TOOLS பகுதியிலுள்ள Revo Uninstaller கணினியில் நிறுவியுள்ள தேவையற்ற மென்பொருட்களை Registry ல் மிச்ச சொச்சமின்றி Uninstall பண்ண உதவுகிறது.
Office என்ற இந்தப்பிரிவில் நமது Documents,Spread sheets,Presentations,Drawings,Forms ஆகியவற்றை Online ல் சேமித்து உலகின் எந்த மூலையில் இருந்தபடியும் கணினியில் அல்லது Smart Phone ல் பார்க்கவோ எடிட் பண்ணவோ உதவும் Google Docs ஆனது ONLINE SUITES பிரிவிலும் word பைல்களை உருவாக்க WORD PROCESSORS பிரிவில் AbiWord உம் தரப்பட்டுள்ளது.Notepad++ ஆனது TEXT EDITORS ன் கீழும் PDF கோப்புக்களை வாசிக்கவும் அதில் தேவையான பகுதியை தெரிவு செய்து Screen shot முறையில் Image ஆகவும் சேமிக்க உதவும் Foxit Reader ஆனது PDF READERS கீழம் தரப்பட்டுள்ளது.உங்களுடைய Document பைல்களை PDF பைலாக மாற்றி நண்பர்களின் ஈ-மெயில் முகவரிக்கு அனுப்ப PDF Converter என்ற இணையத்தளம் PDF TOOLS ன் கீழ் தரப்பட்டுள்ளது.OCR TOOLS ன் கீழ் தரப்பட்டுள்ள Free OCR தளமானது உங்கள் scanned பண்ணிய JPG,TIFF,PNG,GIF,PDF ஆகிய format களில் உள்ள Document களை Edit பண்ண உதவுகிறது. ORGANIZERS ன் கீழ் தரப்பட்டுள்ள Rainlendar Lite மென்பொருள் நாம் ஏற்கனவே வழங்கிய நினைவூட்டல் குறிப்புகளுடன் ஒரு கலன்டர் பக்கம் போல கணினித்திரையில் தென்படும். OTHER TOOLS ல் தரப்பட்ட Speed Crunch ஒரு கணிப்பான் ஆகும். இதன் கீழுள்ள PNotes நாம் கணினியில் அவரசமாக வேலை செய்து கொண்டிருக்கும்போது தேவைப்படும் குறுந்தகவல்களை Type பண்ணி வைக்க உதவும்.
இதில் FILE MANAGERS ன் கீழுள்ள Q-Div மென்பொருள் கணினியில் உள்ள அனைத்து பைல்களையும் ஒரே இடத்தில் கையாள உதவுகிறது.FILE ARCHIVERS என்ற பிரிவிலுள்ள ArcThemAll மென்பொருள் zip file களை கையாள உதவுகிறது. கணினியின் Directory ஜ list பண்ணி பார்க்க FILE TOOLS ல் உள்ள Directory Lister மென்பொருளும் Backup பண்ணவேண்டியவற்றை சிறந்தமுறையில் தெரிவு செய்ய Toucan என்ற மென்பொருள் BACKUP TOOLS பிரிவிலும் தரப்பட்டுள்ளது. file களை synchronizing செய்ய OzSync என்ற மென்பொருள் SYNCHRONIZERS பிரிவிலும் file களை நீங்கள் விரும்பும் எந்த வடிவத்திற்கும் convert செய்ய Zamzar இணையத்தளம் CONVERTERS பகுதியிலும் வன்தட்டில் எந்த மென்பொருள் அதிக இடத்தை முடக்கி வைத்துள்ளது என்று அறிய TreesizeFree என்ற மென்பொருள் OTHER TOOLS ன் கீழும் தரப்பட்டுள்ளது.
இப்பகுதியில் USB Device களை Eject பண்ண உதவும் USB Disk Ejector உம் Duplicate file களை கண்டறிந்து அழிக்க Easy Duplicate Finder உம் பெரிய அளவான பைல்களை விரைவாக Copy பண்ண Fast Copy உம் நிறுவப்பட்ட மென்பொருட்களை முற்றாக Uninstalling செய்ய MyUninstaller உம் வன்தட்டின் Health மற்றும் Error என்பவற்றை அறிய HD Tune உம் தரப்பட்டுள்ளது.
மேலும் தேவையான எந்த ஒரு மென்பொருளையும் சேர்க்கவும் வாய்ப்பளிக்கும் இம்மென்பொருள் பெயர் Lupo PenSuite (v2011.04).247MB அளவுடையது.
தரவிறக்க http://www.lupopensuite.org/downloads/v2011.04/Lupo_PenSuite_v2011.04_Full.exe
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அவர் கிட்ட கேட்டோம்.
பிறகு நீங்க போட்டிருந்த பதிவைப்பார்த்து இத்துடன் இணைத்துவிட்டேன். இப்போ தெளிவா இருக்கு.
நன்றி மஞ்சு..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்