ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

50 பைசாவுக்கு இட்லி!

+12
கே. பாலா
மகா பிரபு
md.thamim
முரளிராஜா
Manik
பூஜிதா
அருண்
சரவணன்
அசுரன்
பிளேடு பக்கிரி
balakarthik
krishnaamma
16 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty 50 பைசாவுக்கு இட்லி!

Post by krishnaamma Tue May 03, 2011 2:09 pm

First topic message reminder :

50 பைசாவுக்கு என்ன வாங்கலாம்? அதிகபட்சம் ஒரு சாக்லேட். "ஐம்பது பைசாவுக்கு இட்லி கிடைக்குமா?' என்றால் அடிக்க வருவீர்கள். அதிலும் ஸ்டார் ஹோட்டல்களில் இட்லி சாப்பிட்டால் சொத்தை எழுதி வைக்க வேண்டும். இப்படியான காலத்தில் ஒருவர் 50 பைசாவுக்கு இட்லி விற்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? விற்கும் விலைவாசிக்கு இதெல்லாம் சாத்தியமா என்ற கேள்விக்கு சாத்தியமே, என உற்சாகமாக பதிலளிக்கிறார் திருச்சியைச் சேர்ந்த கண்ணன்.

திருச்சி பாறையடித் தெருவைச் சேர்ந்தவர் இவர். அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் மனைவி விஜயலட்சுமி.
தினமும் காலை 6 மணிக்கெல்லாம் வீட்டின் முன்பு இருக்கும் சிறிய இடத்தில் இட்லி கடையை திறந்துவிடுகின்றனர் கண்ணன் தம்பதியினர். காலையிலேயே வியாபாரம் களைகட்டுகிறது. முக்கியமாக பள்ளி செல்லும் குழந்தைகள் இட்லியை வாங்கிச் செல்கின்றனர்.

வாங்கும் இட்லிக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் அல்லது குருமா கொடுத்து அசத்துகின்றனர் இத் தம்பதியினர்.
இது எப்படி சாத்தியம் என கேட்டபோது அவர்கள் கூறியது: ""நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் தொழிலை செய்து வருகிறோம். அப்போது 25 பைசாவுக்கு ஒரு இட்லி என விற்றோம். கடந்த 9 வருடங்களுக்கு முன்பு ஒரு இட்லி 50 பைசா என விலையை ஏற்றினேன். இப்பொழுது விற்கும் விலைவாசிக்கு லாபமே கிடையாது. இதை ஒரு சேவையாகவே செய்து வருகிறேன்.
நாங்கள் வசதியானவர்கள் கிடையாது. எனது கணவரின் ஓய்வூதியத்தில்தான் இந்தக் கடைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். தற்பொழுது கூட வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். லாபத்தை நினைத்து இட்லியின் விலையை உயர்த்த விரும்பவில்லை. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்காக இதை ஒரு சேவையாகத்தான் செய்து வருகிறோம்.

ஒரு நாளைக்கு ரூ.150 லிருந்து ரூ.200 வரை வியாபாரம் ஆகிறது. ஞாயிற்றுக்கிழமை வியாபாரம் கிடையாது. விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் இட்லியின் விலையை உயர்த்தக் கூடாது என்ற முடிவில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இங்கு வந்து இட்லி வாங்கிச் செல்வதைப் பார்க்கும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தியே எங்களுக்கு போதும். அதற்கு முன்பு பணம் ஒரு பொருட்டே இல்லை'' என்றனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by முரளிராஜா Tue May 03, 2011 4:52 pm

இந்த சேவை பாராட்டதக்கது மகிழ்ச்சி மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by balakarthik Tue May 03, 2011 4:53 pm

முரளிராஜா wrote:இந்த சேவை பாராட்டதக்கது மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணே இது சேவை இல்ல இட்லி


ஈகரை தமிழ் களஞ்சியம் 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by krishnaamma Tue May 03, 2011 5:57 pm

balakarthik wrote:
முரளிராஜா wrote:இந்த சேவை பாராட்டதக்கது மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணே இது சேவை இல்ல இட்லி

அய்யோ ! அய்யோ ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன பாலா இது?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by balakarthik Tue May 03, 2011 6:01 pm

krishnaamma wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:இந்த சேவை பாராட்டதக்கது மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணே இது சேவை இல்ல இட்லி

அய்யோ ! அய்யோ ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன பாலா இது?

அதான் சொன்னேனே இட்லி இட்லி இட்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by md.thamim Tue May 03, 2011 6:09 pm

இந்த காலத்தில் இப்படி ஒரு தம்பதி
இவர்களுக்கு மனதார வாழ்த்துக்கள்
50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196 50 பைசாவுக்கு இட்லி! - Page 2 677196
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by krishnaamma Tue May 03, 2011 6:44 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
balakarthik wrote:
முரளிராஜா wrote:இந்த சேவை பாராட்டதக்கது மகிழ்ச்சி மகிழ்ச்சி

அண்ணே இது சேவை இல்ல இட்லி

அய்யோ ! அய்யோ ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன பாலா இது?

அதான் சொன்னேனே இட்லி இட்லி இட்லி என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

சரி சரி சரி புன்னகை சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by மகா பிரபு Tue May 03, 2011 7:18 pm

இவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகர் என்பது பெருமை தரக் கூடியதே.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by கே. பாலா Tue May 03, 2011 7:25 pm

இவர்களின் சேவை ( மன்னிக்கவும் ! )பணி தொடரட்டும் !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 10:03 pm

மனிதாபிமானம் இன்னும் மறையவில்லை..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by positivekarthick Wed May 04, 2011 6:31 am

மகிழ்ச்சி


50 பைசாவுக்கு இட்லி! - Page 2 P50 பைசாவுக்கு இட்லி! - Page 2 O50 பைசாவுக்கு இட்லி! - Page 2 S50 பைசாவுக்கு இட்லி! - Page 2 I50 பைசாவுக்கு இட்லி! - Page 2 T50 பைசாவுக்கு இட்லி! - Page 2 I50 பைசாவுக்கு இட்லி! - Page 2 V50 பைசாவுக்கு இட்லி! - Page 2 E50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty50 பைசாவுக்கு இட்லி! - Page 2 K50 பைசாவுக்கு இட்லி! - Page 2 A50 பைசாவுக்கு இட்லி! - Page 2 R50 பைசாவுக்கு இட்லி! - Page 2 T50 பைசாவுக்கு இட்லி! - Page 2 H50 பைசாவுக்கு இட்லி! - Page 2 I50 பைசாவுக்கு இட்லி! - Page 2 C50 பைசாவுக்கு இட்லி! - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

50 பைசாவுக்கு இட்லி! - Page 2 Empty Re: 50 பைசாவுக்கு இட்லி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum