ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பிரபு வாக அறிமுக நாயகன்

+10
ஹாசிம்
பிளேடு பக்கிரி
balakarthik
ரபீக்
ந.கார்த்தி
அசுரன்
முரளிராஜா
உதயசுதா
Jiffriya
மகா பிரபு
14 posters

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue May 03, 2011 10:21 am

First topic message reminder :

ஈகரை உறவுகளுக்கு வணக்கம். அறிமுக நாயகனாக உங்களோடு உறவாடிய நான் எனது பயனர் பெயரை "மகா பிரபு" என மாற்றி இருக்கிறேன். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by உதயசுதா Tue May 03, 2011 11:59 am

அசுரன் wrote:ஆஹா! எனது பெயரை உங்கள் பயணர் பெயராக வைத்திருக்கீங்களே! வாழ்த்துக்கள்.
ஆமா உங்க நிஜ பேருதான் என்ன, பிரபுவா, இனியாவா, இல்ல ஜானா?


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by அசுரன் Tue May 03, 2011 12:02 pm

இனியா என்ற பெயர் என்னை மஞ்சு அக்கா அன்புடன் அழைக்கும் பெயர். ஆனால் எது பெயர் அதுவல்ல
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue May 03, 2011 12:02 pm

உங்கள் ஆதரவுக்கு என் நன்றி.

பிரபு என்றால் கடவுள், அரசன், மந்திரி, அதிகாரமிக்கவன், உயர்வானவன், நேர்மையானவன், புனிதமானவன், தலை சிறந்தவன் என்று பொருள்படும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதனால் உயர்வான பெயரை "மகா" என்று அழைப்பது இயல்பு தானே. அதோடு ஏற்கனவே இரண்டு நண்பர்கள் பிரபு என்ற பெயரில் இருக்கிறார்கள். அதனால் அவர்களிடமிருந்து வித்தியசப்படவும் இது உதவும்.

குறிப்பு: நாங்களும் நல்லவங்கே.


Last edited by மகா பிரபு on Wed May 04, 2011 9:33 am; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by Guest Tue May 03, 2011 12:07 pm

அசுரன் = மகா
பிரபு = மகா [You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest


Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by ந.கார்த்தி Tue May 03, 2011 12:09 pm

:நல்வரவு:


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue May 03, 2011 12:20 pm

சுதா அக்கா உங்க பேருக்கு தேவாமிர்தம் போன்றவர் என்று பொருள்.
மதன்- செருக்குடையவன்
பிரபு- அதிகாரமிக்கவன்
கார்த்திக்- முருகன்
பிரியா- அன்புடையவர்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by Guest Tue May 03, 2011 12:23 pm

[quote="மகா பிரபு"]சுதா அக்கா உங்க பேருக்கு தேவாமிர்தம் போன்றவர் என்று பொருள்.
மதன்- செருக்குடையவன்
பிரபு- அதிகாரமிக்கவன்
கார்த்திக்- முருகன்
பிரியா- அன்புடையவர்.

மதன் நா அழகு அர்த்தம் [You must be registered and logged in to see this image.]
avatar
Guest
Guest


Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue May 03, 2011 12:30 pm

என்னங்க சரியா இருக்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by ரபீக் Tue May 03, 2011 12:34 pm

மகா பிரபு wrote:ஈகரை உறவுகளுக்கு வணக்கம். அறிமுக நாயகனாக உங்களோடு உறவாடிய நான் எனது பயனர் பெயரை "மகா பிரபு" என மாற்றி இருக்கிறேன். தொடர்ந்து உங்கள் நல் ஆதரவை தரும் படி கேட்டுக்கொள்கிறேன்.

விரைவில் தேர்தலில் வெற்றிபெற்று அரசியல்வாதியாக வாழ்த்துக்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by மகா பிரபு Tue May 03, 2011 12:45 pm

மதன்- செருக்கு, வலிமை & அழகு (நன்றி தமிழ் பேரகராதி).

ரபீக் அண்ணா, இப்படி அரசியல்ல குதிக்க வைக்க உசுப்பேத்தி., அப்புறமா ஊழல் பிரபு என்று ஈகரையில் என்னை கிழிக்கனும் என்று விரும்புவீர்கள் போல.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகா பிரபு வாக அறிமுக நாயகன் - Page 2 Empty Re: மகா பிரபு வாக அறிமுக நாயகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum