புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
8 Posts - 3%
prajai
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_lcapசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_voting_barசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை

Page 2 of 2 Previous  1, 2

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:02 am

First topic message reminder :

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 48eb3a14-6cea-413c-bbaa-109af4a5918a_S_secvpf

சாய்பாபா இறுதிச் சடங்கை 18 வேத பண்டிதர்கள் செய்தனர். அவர்கள் சாய்பாபா உடலை கங்கை, காவிரி, சரஸ்வதி உள்ளிட்ட 7 புனித நதிகளின் நீரை கொண்டு குளிப்பாட்டினர்.

பின்னர் அவரது உடலுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வேத மந்திரங்கள் ஓதினர். இதையடுத்து “டின்” நிறைய நெய் கொண்டு வரப்பட்டது. அதனை பூஜை செய்து பின்னர் சாய்பாபா உடலுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையடுத்து அவரது உடலில் ஏராளமான வாசனை திரவியங்கள் பூசப்பட்டன. சாய்பாபா உடலை அடக்கம் செய்தபோது அங்கு கூடி இருந்தவர்கள் கை நிறைய விபூதியை அள்ளி சாய்ராம் என்று கூறியபடியே குழிக்குள் போட்டனர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 1:43 pm

பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 03, 2011 1:47 pm

பிச்ச wrote:
பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
பிரியா சொன்னதுல எதுவும் தவறு இல்லையே பிச்ச. சிலை அமைக்க கொடுக்கும் இந்த பணத்தையும் வேறு பல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றுதானே சொல்லி இருக்காங்க.

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Uசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Dசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Aசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Yசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Aசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Sசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Uசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Dசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 Hசாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 1:51 pm

pgraman wrote:பாபாவின் கிருபை சச்சினுக்கு என்றும் உண்டு.
அப்டினா 200 அடிசதெல்லாம் சச்சின் இல்லயா...

ஒவ்வொரு பிள்ளைகளின் வெற்றியிலும் சாதனைகளிலும் பெற்றோர்களின் பங்கு உண்டுனு சொல்லுறோம் அப்பொழுது சாதித்தது பிள்ளைகள் இல்லயா. ஒரு முயற்சிக்கும் தூண்டுகோளுக்கும் எது காரணமா இருந்தாலும் இல்லை யார் காரணமாக இருந்தாலும் அது வரவேர்க்கக்கூடியதே. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 1:52 pm

உதயசுதா wrote:
பிச்ச wrote:
பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
பிரியா சொன்னதுல எதுவும் தவறு இல்லையே பிச்ச. சிலை அமைக்க கொடுக்கும் இந்த பணத்தையும் வேறு பல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றுதானே சொல்லி இருக்காங்க.
சரிங்க உதயா மேடம் & பிரியா மேடம்! நன்றி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 1:57 pm

உதயசுதா wrote:
பிச்ச wrote:
பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
பிரியா சொன்னதுல எதுவும் தவறு இல்லையே பிச்ச. சிலை அமைக்க கொடுக்கும் இந்த பணத்தையும் வேறு பல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றுதானே சொல்லி இருக்காங்க.

அக்கா ஒருத்தருக்கு உதவி செய்யறதே ஒரு ஆத்ம திருப்ப்திக்குதான் அதுபோல கோவில் காணிக்கை எல்லாமே கூட ஆத்த்மதிருப்ப்திக்காகதான் செய்யுறாங்க. அவுங்கவுங்களுக்கு ஏத்துல திருப்தி கிடைக்கிதோ அத செஞ்சுட்டு போகட்டுமே இதுல நாம என்னத்த சொல்லுறது, மேலும் தருமமென்பது தானா முன்வந்து செயுறது ஒருத்தர் சொல்லி செஞ்சாக்க அது தருமமல்ல.

ஈகரை தமிழ் களஞ்சியம் சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 03, 2011 2:10 pm

பிச்ச wrote:
பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.

மிஸ்டர். பிச்ச.......எனக்கு சச்சினை பற்றியும் அவருடைய நல்ல திட்டங்கள் பற்றியும் தெரியும். பாபவை பொறுத்தவரை அவருக்கு 30 லட்சம் ஏன் 30 கோடில கூட சிலை வைப்பார்கள், ஆனால் அந்த 30 லட்சம் இருந்தால் அவர் இன்னும் 50
குழந்தைகளை படிக்க வைக்கலாம் இல்லையா

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:14 pm

பிரியமான தோழி wrote:
மிஸ்டர். பிச்ச.......எனக்கு சச்சினை பற்றியும் அவருடைய நல்ல திட்டங்கள் பற்றியும் தெரியும். பாபவை பொறுத்தவரை அவருக்கு 30 லட்சம் ஏன் 30 கோடில கூட சிலை வைப்பார்கள், ஆனால் அந்த 30 லட்சம் இருந்தால் அவர் இன்னும் 50 குழந்தைகளை படிக்க வைக்கலாம் இல்லையா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
நீங்க சொல்றதும் சரிதான்...சரி விடுங்க தெரியாம சொல்லிட்டேன் பெரியமனசு பண்ணி மன்னிச்சிருங்க..
மிஸ்டர்ன்னு சொன்னதுக்குமட்டும் உங்களுக்கு 1000 நன்றிகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue May 03, 2011 2:19 pm

சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை  - Page 2 359383

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக