Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
+2
பிஜிராமன்
தாமு
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சாய்பாபா உடலுக்கு நெய் அபிஷேகம்
First topic message reminder :
சாய்பாபா இறுதிச் சடங்கை 18 வேத பண்டிதர்கள் செய்தனர். அவர்கள் சாய்பாபா உடலை கங்கை, காவிரி, சரஸ்வதி உள்ளிட்ட 7 புனித நதிகளின் நீரை கொண்டு குளிப்பாட்டினர்.
பின்னர் அவரது உடலுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வேத மந்திரங்கள் ஓதினர். இதையடுத்து “டின்” நிறைய நெய் கொண்டு வரப்பட்டது. அதனை பூஜை செய்து பின்னர் சாய்பாபா உடலுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடலில் ஏராளமான வாசனை திரவியங்கள் பூசப்பட்டன. சாய்பாபா உடலை அடக்கம் செய்தபோது அங்கு கூடி இருந்தவர்கள் கை நிறைய விபூதியை அள்ளி சாய்ராம் என்று கூறியபடியே குழிக்குள் போட்டனர்.
![சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை - Page 2 48eb3a14-6cea-413c-bbaa-109af4a5918a_S_secvpf](https://2img.net/h/mmimages.mmnews.in/Articles/2011/Apr/48eb3a14-6cea-413c-bbaa-109af4a5918a_S_secvpf.gif)
சாய்பாபா இறுதிச் சடங்கை 18 வேத பண்டிதர்கள் செய்தனர். அவர்கள் சாய்பாபா உடலை கங்கை, காவிரி, சரஸ்வதி உள்ளிட்ட 7 புனித நதிகளின் நீரை கொண்டு குளிப்பாட்டினர்.
பின்னர் அவரது உடலுக்கு பசும்பால் அபிஷேகம் செய்து வேத மந்திரங்கள் ஓதினர். இதையடுத்து “டின்” நிறைய நெய் கொண்டு வரப்பட்டது. அதனை பூஜை செய்து பின்னர் சாய்பாபா உடலுக்கு நெய் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து அவரது உடலில் ஏராளமான வாசனை திரவியங்கள் பூசப்பட்டன. சாய்பாபா உடலை அடக்கம் செய்தபோது அங்கு கூடி இருந்தவர்கள் கை நிறைய விபூதியை அள்ளி சாய்ராம் என்று கூறியபடியே குழிக்குள் போட்டனர்.
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
பிரியா சொன்னதுல எதுவும் தவறு இல்லையே பிச்ச. சிலை அமைக்க கொடுக்கும் இந்த பணத்தையும் வேறு பல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றுதானே சொல்லி இருக்காங்க.பிச்ச wrote:உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
pgraman wrote:பாபாவின் கிருபை சச்சினுக்கு என்றும் உண்டு.
அப்டினா 200 அடிசதெல்லாம் சச்சின் இல்லயா...
ஒவ்வொரு பிள்ளைகளின் வெற்றியிலும் சாதனைகளிலும் பெற்றோர்களின் பங்கு உண்டுனு சொல்லுறோம் அப்பொழுது சாதித்தது பிள்ளைகள் இல்லயா. ஒரு முயற்சிக்கும் தூண்டுகோளுக்கும் எது காரணமா இருந்தாலும் இல்லை யார் காரணமாக இருந்தாலும் அது வரவேர்க்கக்கூடியதே.
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
சரிங்க உதயா மேடம் & பிரியா மேடம்!உதயசுதா wrote:பிரியா சொன்னதுல எதுவும் தவறு இல்லையே பிச்ச. சிலை அமைக்க கொடுக்கும் இந்த பணத்தையும் வேறு பல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றுதானே சொல்லி இருக்காங்க.பிச்ச wrote:உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
உதயசுதா wrote:பிரியா சொன்னதுல எதுவும் தவறு இல்லையே பிச்ச. சிலை அமைக்க கொடுக்கும் இந்த பணத்தையும் வேறு பல காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றுதானே சொல்லி இருக்காங்க.பிச்ச wrote:உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
அக்கா ஒருத்தருக்கு உதவி செய்யறதே ஒரு ஆத்ம திருப்ப்திக்குதான் அதுபோல கோவில் காணிக்கை எல்லாமே கூட ஆத்த்மதிருப்ப்திக்காகதான் செய்யுறாங்க. அவுங்கவுங்களுக்கு ஏத்துல திருப்தி கிடைக்கிதோ அத செஞ்சுட்டு போகட்டுமே இதுல நாம என்னத்த சொல்லுறது, மேலும் தருமமென்பது தானா முன்வந்து செயுறது ஒருத்தர் சொல்லி செஞ்சாக்க அது தருமமல்ல.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
பிச்ச wrote:உங்களுக்கு சச்சினை பற்றி ஏதாவது தெரியுமா? தெரிந்துகொண்டு பேசுவது நல்லது.பிரியமான தோழி wrote:உயிர் இல்லாத பாபா சிலைக்கு தரும் பணத்தை உயிரோடு இருக்கும்
ஏழை மக்களுக்கு தரலாம்......
அவர் (சச்சின்) சாரிட்டி வைத்துள்ளார். அதன் மூலம் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறார். மேலும் வருடா வரும் 200 ஏழை குழந்தைகளை தேர்ந்தெடுத்து படிப்பிற்காக செலவு செய்கிறார்.
மிஸ்டர். பிச்ச.......எனக்கு சச்சினை பற்றியும் அவருடைய நல்ல திட்டங்கள் பற்றியும் தெரியும். பாபவை பொறுத்தவரை அவருக்கு 30 லட்சம் ஏன் 30 கோடில கூட சிலை வைப்பார்கள், ஆனால் அந்த 30 லட்சம் இருந்தால் அவர் இன்னும் 50
குழந்தைகளை படிக்க வைக்கலாம் இல்லையா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: சாய் பாபா சிலை: சச்சின் நன்கொடை
பிரியமான தோழி wrote:
மிஸ்டர். பிச்ச.......எனக்கு சச்சினை பற்றியும் அவருடைய நல்ல திட்டங்கள் பற்றியும் தெரியும். பாபவை பொறுத்தவரை அவருக்கு 30 லட்சம் ஏன் 30 கோடில கூட சிலை வைப்பார்கள், ஆனால் அந்த 30 லட்சம் இருந்தால் அவர் இன்னும் 50 குழந்தைகளை படிக்க வைக்கலாம் இல்லையா
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
நீங்க சொல்றதும் சரிதான்...சரி விடுங்க தெரியாம சொல்லிட்டேன் பெரியமனசு பண்ணி மன்னிச்சிருங்க..
மிஸ்டர்ன்னு சொன்னதுக்குமட்டும் உங்களுக்கு 1000 நன்றிகள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாய்பாபா ...96 வயசுல போவேன்னு சொல்லிடு 86 வயசுலேயே போயிட்டிங்களே ....
» சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக பணம்
» சாய் பாபா லீலைகள் – வானவில்
» ஷீரடி சாய் பாபா அஷ்டோத்ர சத நாமாவளி!
» சாய் பாபா பஜன் பாடல்கள் தரவிறக்கம்
» சாய் பாபா அறையில் குவியல் ,குவியலாக பணம்
» சாய் பாபா லீலைகள் – வானவில்
» ஷீரடி சாய் பாபா அஷ்டோத்ர சத நாமாவளி!
» சாய் பாபா பஜன் பாடல்கள் தரவிறக்கம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|