புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
80 Posts - 78%
heezulia
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
245 Posts - 77%
heezulia
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_m10கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue May 03, 2011 9:42 am

கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Mk
அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் மீதான தனது அதிருப்தியை முதல்வர் கருணாநிதி வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து, திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைப் பற்றி சிவகங்கையில் நடந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருக்கிறார். தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், மற்ற மாநிலங்களில் கட்சித் தொண்டர்கள், கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி அணிந்திருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், பிளக்ஸ் பேனர், பொதுக் கூட்டம் என அனைத்தும் நடந்தன எனவும், தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடி விதித்துள்ளதாகவும் அவர் பேசியுள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என ப.சிதம்பரம் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் எத்தகைய கெடுபிடிகள்-காவல்துறை நடவடிக்கைகள், தேடுதல் வேட்டைகள், ஜனநாயக நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுவதில் விதிக்கப்பட்ட வரையறைகள்-தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.
தேர்தல் ஆணையம் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. தேர்தல் ஆணையம் என்பது விருப்பு வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பாகும். ஒவ்வொரு மாநிலத்திலும்
வெவ்வேறு அளவுகோல்களை தேர்தல் ஆணையம் கடைபிடித்திடக் கூடாது என்பதே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்தாகும்.
கருத்து வேறுபாடு இல்லை: தேர்தல் ஆணையத்துக்கான அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு முறைப்படுத்த வேண்டுமென்பதில், அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது என்பது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது. இந்திய அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை.
இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிப்பதுடன் அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்து ஆலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவே ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள அனைவரின் எதிர்பார்ப்பாகும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நன்றி தின மணி

avatar
Guest
Guest

PostGuest Tue May 03, 2011 10:42 am

நீங்க சொல்றதெல்லாம் கேட்டுகிட்டு ... உங்க இஷ்டத்துக்கு ஆட அது உங்க ஃபேமிலி (ஏம்மா பெருசு ) ஆளா இல்ல உங்க கட்சி ஆளா

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue May 03, 2011 10:52 am

மற்ற மாநிலத்தில் இவரை போல ஊழல் பேர்வலிகள் இல்லை அதனால் தான் மற்ற மாநிலத்தை விட இங்கு கெடுபிடி ஜாஸ்தி அது இவருக்கும் தெரியும் இருந்தாலும் உத்தமர் போல நடிக்கிறார்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 03, 2011 1:49 pm

பூஜிதா wrote:மற்ற மாநிலத்தில் இவரை போல ஊழல் பேர்வலிகள் இல்லை அதனால் தான் மற்ற மாநிலத்தை விட இங்கு கெடுபிடி ஜாஸ்தி அது இவருக்கும் தெரியும் இருந்தாலும் உத்தமர் போல நடிக்கிறார்
இக்கரைக்கு அக்கரை பச்சை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 03, 2011 2:02 pm

அஞ்சு வருஷம் இவுங்கதான் ஆளுறாங்க அட்லீஸ்ட் ரெண்டு மாசமாவது தேர்தல் ஆணயம் ஆளட்டுமே அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue May 03, 2011 2:02 pm

பூஜிதா wrote:மற்ற மாநிலத்தில் இவரை போல ஊழல் பேர்வலிகள் இல்லை அதனால் தான் மற்ற மாநிலத்தை விட இங்கு கெடுபிடி ஜாஸ்தி அது இவருக்கும் தெரியும் இருந்தாலும் உத்தமர் போல நடிக்கிறார்
உண்மை!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue May 03, 2011 2:19 pm

வயசாயிடுச்சில்லே! அதான்! கண்டுக்காதீங்க. சிரிப்பு சிப்பு வருது

கடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Pகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Oகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Sகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Iகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Tகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Iகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Vகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Eகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Emptyகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Kகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Aகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Rகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Tகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Hகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Iகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி Cகடிவாளமின்றி ஓடும் தேர்தல் ஆணையம்: முதல்வர் கருணாநிதி K
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக