ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

+2
உதயசுதா
முரளிராஜா
6 posters

Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by முரளிராஜா Mon May 02, 2011 5:57 pm

மதுபான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் வீரர் டோணியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் டோணிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து இந்தியாவிற்கு உலகக் கோப்பையை வென்று தந்த உங்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய இளைஞர்களின் வழிகாட்டியாகவுள்ள நீங்கள் அவர்கள் மீது மதுப் பழக்கத்தை திணிக்காமல் இருக்க மறைமுக மதுபான விளம்பரங்களில் இருந்து விலகுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மதுப்பழக்கத்தால் உலகில் 25 லட்சம் பேர் உரிய வயதாகும் முன்பே இறப்பதாக உலக நலவாழ்வு அமைப்பு தெரிவிக்கிறது. குடிப்பழக்கம் அதிகரித்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று அந்த அமைப்பின் “2011-ம் ஆண்டு மதுபானம் குறித்த உலக அறிக்கை” தெரிவிக்கிறது.

உயிர்க்கொல்லி நோய் எனப்படும் எய்ட்சை விட மிகப் பெரிய நோயாக குடிநோய் இருக்கிறது என்று உலக நலவாழ்வு அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் நேரும் இறப்புகளில், 4 விழுக்காடு இறப்புகளுக்கு மதுபானமே காரணம். புற்றுநோய் இருதய நோய்,கல்லீரல் பாதிப்பு என சுமார் 60 வகையான கொடும் நோய்களுக்கு மதுபானம் காரணமாக இருக்கிறது.

குடிப்பழக்கத்தால் இளைஞர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக 15 வயது முதல் 29 வயது வரையிலான இளைஞர்கள் அகால மரணம் அடைய குடியே முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த இளம் வயதினரில் ஆண்டுக்கு 3 லட்சத்து 20 ஆயிரம் பேர் குடியால் இறக்கின்றனர். குடிப்பழக்கத்தால் சாலை விபத்துகள், வன்முறை, சிறுவர்கள் பாதிப்பு, வேலை பாதிப்பு என பல கேடுகள் நேருகின்றன.

மதுபான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் மறைமுகமாக சோடா, தண்ணீர், இசைத் தட்டு என இல்லாத பொருட்களின் பெயரில் மதுபான விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இத்தகைய மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க உங்களது முன்னோடி சச்சின் டெண்டுல்கர் மறுத்துவிட்டார் என்று செய்திகள் கூறுகின்றன. கடந்த 2010-ம் ஆண்டில், மறைமுக மதுபான விளம்பரங்களில் நடிக்க சச்சின் டெண்டுல்கருக்கு ஆண்டுக்கு ரூ. 20 கோடி கொடுக்க மதுபான நிறுவனங்கள் தயாராக இருந்தபோதும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

உங்களது வருந்தத்தக்க இச்செயலால் இப்போது இந்தியாவின் எல்லா பகுதியிலும்- உங்களது படத்துடன் மதுபான விளம்பரப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை இளைய தலைமுறையினரின் மீது குடிப்பழக்கத்தை திணிக்கின்றன. கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர் கால நலனை மனதில் வைத்து, நீங்கள் மதுபான நிறுவனங்களின் சதி வலையை அறுத்தெறிய வேண்டும். மறைமுக மதுபான விளம்பரங்களை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தற்போது நீங்கள் பங்குபெறும் மதுபான விளம்பரங்களில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by உதயசுதா Mon May 02, 2011 6:31 pm

சரிதானே இவர் சொல்லி இருக்கறது.இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமா இருக்கிறவர் இந்த மாதிரி மதுபான விளம்பரத்தில் நடித்தால் அது தவறுதானே


டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Uடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Dடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Aடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Yடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Aடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Sடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Uடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Dடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Hடோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by சரவணன் Mon May 02, 2011 6:39 pm

அன்புமணி ராமதாஸ் இது போன்ற விடயங்களில் ஆர்வம் காட்டுவது மனதிற்கு மகிழ்வாக உள்ளது.
மேலும் இவர் மந்திரியாக இருந்தபோது, பொது இடங்களில் புகைபிடிக்கவும், நாடுமன்ற வளாகத்தில் புகைபிடிக்கவும் தடை விதித்தார். ஆனால் இன்று அந்த சட்டம் காற்றி பறந்து விட்டது!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by முரளிராஜா Tue May 03, 2011 9:21 am

நன்றி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by பூஜிதா Tue May 03, 2011 11:47 am

அவர் கடித்தை தமிழில் எழுதினாரா அல்லது ஆங்கிலத்தில் எழுதினாரா....?


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by சரவணன் Tue May 03, 2011 1:40 pm

பூஜிதா wrote:அவர் கடித்தை தமிழில் எழுதினாரா அல்லது ஆங்கிலத்தில் எழுதினாரா....?
இப்ப இது ரொம்ப முக்கியம்! என்ன கொடுமை சார் இது


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by பிளேடு பக்கிரி Tue May 03, 2011 2:07 pm

பிச்ச wrote:
பூஜிதா wrote:அவர் கடித்தை தமிழில் எழுதினாரா அல்லது ஆங்கிலத்தில் எழுதினாரா....?
இப்ப இது ரொம்ப முக்கியம்! டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை 56667


டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை 168300 டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை 168300 டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை 168300



டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by balakarthik Tue May 03, 2011 2:18 pm

குடி குடியை கெடுக்கும் பாமாகா தமிழ் நாட்டை கெடுக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by Guest Tue May 03, 2011 3:26 pm

இங்க பாருடா நல்லவரா ? சிரி சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by பூஜிதா Tue May 03, 2011 3:28 pm

balakarthik wrote:குடி குடியை கெடுக்கும் பாமாகா தமிழ் நாட்டை கெடுக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்போ

திருடன்
மு
ருணாநிதி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை Empty Re: டோணிக்கு அன்புமணி ராமதாஸ் அறிவுரை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum