ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

+10
பாரதி பாலமுருகன்
முரளிராஜா
மகா பிரபு
Jiffriya
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
thanes_m
balakarthik
அப்துல்லாஹ்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by அப்துல்லாஹ் Mon May 02, 2011 5:07 pm

First topic message reminder :

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
`

அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி
வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி
என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல்
போய் விட்டது.
`

' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
`

பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப்
பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப்
பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு
இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
`

இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''
`
[b]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down


காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by Jiffriya Tue May 03, 2011 9:08 am

இதில் சிந்திப்பதற்கு நிறைய விடயம் இருக்கிறது..ஆழமான தத்துவம் அடங்கியிருக்கிறது.. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by மகா பிரபு Tue May 03, 2011 9:32 am

தெளிவான விளக்கம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by முரளிராஜா Tue May 03, 2011 11:10 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by பாரதி பாலமுருகன் Tue May 03, 2011 12:00 pm

அப்போ முதல்ல கல்யாணம் பண்ணுவோம் அப்புறம் காதல் பண்ணுவோம்.. சியர்ஸ்
பாரதி பாலமுருகன்
பாரதி பாலமுருகன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 27
இணைந்தது : 23/03/2011

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by balakarthik Tue May 03, 2011 2:02 pm

barathibalamurugan wrote:அப்போ முதல்ல கல்யாணம் பண்ணுவோம் அப்புறம் காதல் பண்ணுவோம்.. சியர்ஸ்

பிரபுதேவா மாதிரியா


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by ரேவதி Tue May 03, 2011 2:14 pm

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by பூஜிதா Tue May 03, 2011 3:23 pm

balakarthik wrote:”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by உதயசுதா Tue May 03, 2011 4:12 pm

காவலன் படத்துல வடிவேலு சொன்னது எனக்கு நினைவு வருகிறது.
காதல் என்பது பஸ் பிரயாணம் மாதிரி, பிடிக்கலைன்னா பாதி வழியில இறங்கிடலாம்.ஆனா
கல்யாணம் என்பது விமான பயணம் மாதிரி,பிடிக்கலைன்னா உடனே இறங்கிட முடியாது.இறங்க வேண்டிய நேரம் வந்தா தான் இறங்க முடியும்


காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Uகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Dகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Aகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Yகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Aகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Sகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Uகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Dகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Hகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by கலைவேந்தன் Tue May 03, 2011 9:20 pm

எல்லாருடைய தத்துவ்மும் அருமை ... ககக போங்க..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? - Page 2 Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum