ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

+10
பாரதி பாலமுருகன்
முரளிராஜா
மகா பிரபு
Jiffriya
அப்துல்
ரா.ரமேஷ்குமார்
கே. பாலா
thanes_m
balakarthik
அப்துல்லாஹ்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by அப்துல்லாஹ் Mon May 02, 2011 5:07 pm

ஒரு ஞானியை அணுகிய சீடன்,காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
`

அதற்கு அந்த ஞானி, ''அது இருக்கட்டும்.முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி
என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி
வரக் கூடாது. ''என்றார்.கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, ''எங்கே உன்னைக் கவர்ந்த
உயரமான செடி? ''என்று கேட்டார். சீடன் சொன்னான், 'குருவே,வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி
என்னைக் கவர்ந்தது.அதை விட உயரமான செடி இருக்கக் கூடும்என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள்
தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான
ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல்
போய் விட்டது.
`

' புன்முறுவலோடு ஞானி சொன்னார்,''இது தான் காதல்.''
`

பின்னர் ஞானி,''சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப்
பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது.''
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார்,''இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய
காந்திச் செடியா? ''சீடன் சொன்னான், 'இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை
விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப்
பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு
இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.'
`

இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''
`
[b]
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by balakarthik Mon May 02, 2011 5:09 pm

”க‌ல்யாண‌ம்ற‌து ரஜினி ப‌ட‌ம் மாதிரி. ந‌ல்லா இல்லைனாலும் ஓடும். ல‌வ்வுன்ற‌து க‌ம‌ல் ப‌ட‌ம் மாதிரி. ஓட‌லைனாலும் ந‌ல்லா இருக்கும்”.


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by Guest Mon May 02, 2011 5:11 pm

ஹி ஹி ஹி...... ஐய்யோ பாவம்

அப்படி சொல்லுங்க :நல்வரவு:


Last edited by மதன் on Mon May 02, 2011 5:14 pm; edited 1 time in total
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by அப்துல்லாஹ் Mon May 02, 2011 5:12 pm

என்ன பாலா ரெண்டு பேரு படமும் இப்போ பாக்கற மாதிரியா இருக்கு


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Aகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Bகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Dகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Uகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Lகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Lகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Aகாதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by balakarthik Mon May 02, 2011 5:14 pm

akaleel wrote:என்ன பாலா ரெண்டு பேரு படமும் இப்போ பாக்கற மாதிரியா இருக்கு

இப்போ பாக்கமுடியாலையினா அப்புறமா வீட்டுக்கு போயி பாக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by Guest Mon May 02, 2011 5:15 pm

காட்டுக்கு போனாலும் பார்க்க முடியாது ஏன் ண இங்க கரண்ட் இல்ல ?????
avatar
Guest
Guest


Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by thanes_m Mon May 02, 2011 5:41 pm

அருமையாக உள்ளது.... ஏதோ ஒரு தெளிவு வெளிப்படுகிறது.... காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? 224747944
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by கே. பாலா Mon May 02, 2011 5:49 pm

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? 677196 காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? 677196
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 02, 2011 9:12 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by அப்துல் Mon May 02, 2011 10:56 pm

கலக்கிட்டிங்கே போங்க
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்? Empty Re: காதல் & கல்யாணம் - என்ன வித்தியாசம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum