ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

+22
அன்பு தளபதி
krishnaamma
சரவணன்
அருண்
அசுரன்
Tamilzhan
ஹாசிம்
murugesan
varsha
றிமாஸ்
கே. பாலா
அப்துல்லாஹ்
பது
ந.கார்த்தி
பூஜிதா
முரளிராஜா
உதயசுதா
பாலாஜி
ரபீக்
கலைவேந்தன்
தாமு
மகா பிரபு
26 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty பயங்கரவாதி ஒசாமா பின்‌லேடன் பலி : பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

Post by மகா பிரபு Mon May 02, 2011 9:09 am

First topic message reminder :

பயங்கரவாத அமைப்பான அல்குவைதாவின் தலைவர் ஒசாமாபின்லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பின்லேடனின் உடலை அமெரிக்கப் படைகள் கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, விரைவில் அறிக்கை வெளியிட இருக்கிறார்.

பாகிஸ்தானில் கொலை : அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது , தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஒரு தங்கும் விடுதியில் சுற்றி வளைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா அண்மையில் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இருப்பதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒசாமா பின் லேடன் சர்வதேச அளவில் தேடப்பட்ட பயங்கரவாதி. அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட பின்னர் ஒசாமா தேடுதல் வேட்டையை அமெரிக்கா முடுக்கி விட்டது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக ஒசாமா செயல்பட்டது அமெரிக்க புலனாய்வில் தெரியவந்தது. ஒசாமாவின் இருப்பிடம் ரகசியமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது ஒசாமா தோன்றும் வீடியோ காட்சிகள் மட்டும் ஒளிபரப்பாகி வந்தன. இந்நிலையில் ஒசாமா தற்போது பலியாகியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி சர்வதேச அளவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல்குவைதா எச்சிக்கை : அண்மையில் அல்குவைதா பயங்கரவாத இயக்கம் வெளியிட்ட சி.டி., யில்., தங்கள் தலைவர் ஒசாமாவை கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ மேற்கத்திய நாடுகளில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

நன்றி தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by Guest Tue May 03, 2011 3:23 pm

இப்படியா சுடுவீங்க ? அதிர்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by பூஜிதா Tue May 03, 2011 3:31 pm

பின்லாடேன் வரலாறு அதனால் தான் ஆப்கான் மொழியில் பதியபட்டிருக்கிறது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by அன்பு தளபதி Tue May 03, 2011 3:32 pm

மன்னிக்கவும் கிருஷ்ணம்மா தங்கள் அனுமதி இல்லாமல் எடிட் செய்து விட்டேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by அப்துல்லாஹ் Tue May 03, 2011 3:43 pm

ஒசாமா அமரிக்காவால் உருவாக்கப்பட்டவர். இந்த்ப் பிரச்சினையில் கொல்லப்பட்ட ஒசாமா வின் புகைப்படம் என்று அவர்கள் காட்டிய அந்த்ப் படம் தற்போது சர்ச்சையில் உள்ளது .
அவர் இறந்த பிறகு உடல் யாரிடமும் முறையாக ஒப்படைக்கப்பட்டு அது ஒசாமா தான் என உறுதி செய்யப்பட்டதாக எதுவும் இல்லை
இந்த விவகாரத்தில் அமரிக்கா உண்மையை உலகுக்கு உணர்த்த வேண்டும். அவசரமாக அவர்கள் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் பற்றிய விவ்ராம் அறிய கீழே அதன் லிங்க் ஐ இணைத்துள்ளேன்
http://photoblog.msnbc.msn.com/_news/2011/05/02/6568249-we-think-that-bin-laden-death-photo-is-a-ஃபேக்

உண்மை என்னவோ


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Aஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Bஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Dஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Uஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Lஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Lஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Aஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by அன்பு தளபதி Tue May 03, 2011 3:44 pm

ஒசாமாவின் உடல் கடலில் வீசபட்டது என தினமலரில் செய்தி வந்துள்ளது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by ரபீக் Tue May 03, 2011 3:48 pm

அமெரிக்காவின் இந்த செயலால் ஒசாமா என்பவர் உண்மையில் உள்ளவரா இல்லை அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட கற்பனையா என்பது இன்னும் சந்தேகதுடனே உள்ளது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty 'நண்பன்' ஒசாமா

Post by rvvn77 Tue May 03, 2011 4:17 pm

”பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தானே வரும்” இத யாராச்சும் அமெரிக்கர்களுக்கு ட்ரான்ஸ்லேட் பன்னி சொல்லி கொடுத்தா நல்லாருக்கும்,


Last edited by rvvn77 on Tue May 03, 2011 5:06 pm; edited 2 times in total
rvvn77
rvvn77
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 30/12/2010

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? அமெரிக்கா தகவல் _

Post by பது Tue May 03, 2011 4:46 pm

ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது பற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

பாகிஸ்தானில் பதுங்கி இருந்த சர்வதேச தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க சிறப்பு படையினர் சுட்டுக் கொன்றார்கள். ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? என்பது குறித்து அமெரிக்க உயர் அதிகாரி விளக்கம் அளிக்கையில்,

பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நகரில் ஒசாமா பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு மிக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலை உறுதி செய்த பிறகு பின்லேடனை கொல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரகசிய திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். வேறு யாருக்கும் தெரியாது. அவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இதுபற்றி பாகிஸ்தான் உள்பட எந்த நாட்டுக்கும் தெரிவிக்கப்படவில்லை. ஒசாமாவை கொல்ல 2 அமெரிக்க ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டன. ஒசாமாவுடன் 3 ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் 40 நிமிடத்தில் முடிந்து விட்டன.

இந்த நடவடிக்கையின்போது ஒரு ஹெலிகாப்டர் இயந்திர கோளாறு ஏற்பட்டு சேதம் அடைந்தது. ஆனால் அமெரிக்க படையினர் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார்.



அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, துணை ஜனாதிபதி ஜோய் பய்டன், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் தேசிய பாதுகாப்பு அணியின் உறுப்பினர்கள் ஒசாமா பின்லேடன் பற்றிய தகவல்களை வெள்ளை மாளிகையில் வைத்து அறிந்து கொள்கிறார்கள்.


ஒசாமா பின்லேடனின் வசிப்பிடம்



GeoEye இனால் வழங்கப்பட்ட செய்மதிப் புகைப்படம். பாகிஸ்தான் அபோத்தாபாத் மத்தியிலுள்ள ஒசாமா பின்லேடனின் வசிப்பிடத்தைக் காட்டுகிறது.




மேலே தரப்பட்ட இரு புகைப்படங்களும் ABC செய்திச் சேவையிலிருந்து 02-05-2011 ஆம் திகதி பெறப்பட்டவை - பாகிஸ்தான் அபோத்தாபாத்தில் அல் - குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்ததாக நம்பப்படும் வசிப்பிடத்தின் உள்தோற்றம்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by முரளிராஜா Tue May 03, 2011 4:57 pm

எடுத்த தளத்துக்கு நன்றி தெரிவியுங்கள் நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty கொல்லப்பட்டது பின்லேடன் தானா?:படத்தை வெளியிட அரசு திட்டம்

Post by முரளிராஜா Tue May 03, 2011 5:09 pm

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 03-osama-bin-laden200
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் உடல் அடங்கிய புகைப்படங்களை வெளியிட அமெரிக்கா யோசித்து வருகிறது. காரணம்,
கொல்லப்பட்டது பின்லேடன் தான் என்று பல அமெரிக்கர்கள் நம்ப மறுத்து வருகின்றனர்.

பாகிஸ்தானில் கொல்லப்பட்டது பின்லேடன்தான் என்று அமெரிக்கா மரபணு (டி.என்.ஏ.) சோதனை நடத்தி உறுதி செய்துள்ளது. ஆனாலும் இதை அமெரிக்க நாட்டினரே பெரும்பாலனோர் நம்பவில்லை.

இறந்த பின்லேடனின் உடலின் படத்தையோ வீடியோவையோ பார்க்காத வரை, கொல்லப்பட்டது பின் லேடன் தான் என்று அல்கொய்தா உறுதி செய்யாதவரை அதை நம்ப பலரும் தயாராக இல்லை.

பின்லேடன் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு வராமல் உடனடியாக கடலில் மூழ்கடித்து விட்டதாக அரசு சொல்வதும் பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

படத்தை வெளியிட அரசு திட்டம்:

இந் நிலையில் அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒசாமா பின்லேடனின் உடல் குறித்த புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருகிறோம். இதன் மூலம் பின்லேடனின் மரணம் குறித்த சர்ச்சைகளைத் தவிர்க்க முடியும் எனக் கருதுகிறோம்.

பின்லேடனின் மரணம் குறித்து யாரும் சந்தேகம் தெரிவித்து விடக் கூடாது, சர்ச்சைகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எனவே விரைவில் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசித்து வருகிறோம்.

மேலும் பின்லேடன் இறந்து விட்டது உண்மைதான் என்பதையும் இதன் மூலம் நாங்கள் நிரூபிக்க முடியும் என்றார் பிரன்னன்.

பின்லேடன் பிணம் என்று கூறி ஒரு புகைப்படம் நேற்று பாகிஸ்தான் மீடியாவால் வெளியானது. ஆனால் அது போலி புகைப்படம் என்று பின்னர் தெரிய வந்தது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அமெரிக்காவே பின்லேடனின் உயிரற்ற உடலின் புகைப்படங்களை வெளியிடுவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ... - Page 6 Empty Re: ஒசாமா பின் லேடன் குறித்த தகவல்கள் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum