புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
8 Posts - 3%
prajai
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
போராடும் தொழிலாளர்  Poll_c10போராடும் தொழிலாளர்  Poll_m10போராடும் தொழிலாளர்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராடும் தொழிலாளர்


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 01, 2011 3:40 pm

போராடும் தொழிலாளர்  Images?q=tbn:ANd9GcRm20ETVJU5Aa6WHF-RtG7kWnEnl6WaXl_D-htoSm0Jbaajp19QzQ
உதிரத்தினை உரங்களாக்கி
வியர்வையில் தினமும் நனைந்து
உடல்நலம் மறந்த
உண்மையான உழைப்பாளி

உண்ண மறந்திருந்து
உறவும் பிரிந்திருந்து
திருப்தியான ஊதியத்திற்காய்
தினம்தினம் போராட்டம்

நாட்டின் அபிவிருத்தியை
சிந்திக்கும் அரசுகளும்
ஆணிவேர் தொழிலாளரென்று மறந்து
அவன் முன்னேற்றம் கருதாத
ஆட்சியாளர் கூட்டங்கள்

அதிகநேரம் வேலைவாங்கி
சம்பளத்தையும் தரமறுத்து
இவன் சிந்திய உதிரத்தில்
சொகுசாய் வாழும் முதலாழிகள்

குழந்தையின் கல்வியென்றும்
குடும்பத்தின் பராமரிப்பென்றும்
ஒருதவணை உணவுக்காய்
திண்டாடும் தொழிலாளர்

எவ்வர்க்கமாகினும் உணர்ந்து
தொழிலாளர் வர்க்கம் சிறந்திட
சிந்திக்காத மனிதர்களை
சீர்செய்யும் தினமாகட்டும் இன்னாள்
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்




நேசமுடன் ஹாசிம்
போராடும் தொழிலாளர்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 3:46 pm

உழைப்பாளர்கள் தினமான இன்று அவர்களின் நிலை பற்றிய
அருமையான கவிதை தந்த ஹாசிம் க்கு என் வாழ்த்துகள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 01, 2011 4:15 pm

உழைப்பாளர்களை பற்றிய கவிதை அருமை ஹாசிம்.
உழைப்புக்கான ஊதியம் கிடைத்தால் உலகில் சண்டை சச்சரவுக்கு இடம் இல்லையே



போராடும் தொழிலாளர்  Uபோராடும் தொழிலாளர்  Dபோராடும் தொழிலாளர்  Aபோராடும் தொழிலாளர்  Yபோராடும் தொழிலாளர்  Aபோராடும் தொழிலாளர்  Sபோராடும் தொழிலாளர்  Uபோராடும் தொழிலாளர்  Dபோராடும் தொழிலாளர்  Hபோராடும் தொழிலாளர்  A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 01, 2011 4:24 pm

உழைப்பாளர் தினத்தன்று உழைப்பாளர்களை பற்றிய நல்ல கவிதை வாழ்த்துக்கள் நண்பா . அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்துக்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் போராடும் தொழிலாளர்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 01, 2011 6:15 pm

முரளிராஜா wrote:உழைப்பாளர்கள் தினமான இன்று அவர்களின் நிலை பற்றிய
அருமையான கவிதை தந்த ஹாசிம் க்கு என் வாழ்த்துகள்

நன்றி தோழரே....தங்களுக்கும் உரித்தாகட்டும்



நேசமுடன் ஹாசிம்
போராடும் தொழிலாளர்  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 01, 2011 6:26 pm

அருமை காசிம். வாழ்துக்கள்.
அதிகநேரம் வேலைவாங்கி
சம்பளத்தையும் தரமறுத்து
இவன் சிந்திய உதிரத்தில்
சொகுசாய் வாழும் முதலாழிகள்
ஆனால் இந்த நிலமை தலைகீழாக மாறி வருகிறது! இப்பல்லாம் கடின உழைப்பிற்கு (விவசாயம், கட்டுமான தொழில்) ஆட்கள் கிடைப்பதே இல்லை.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun May 01, 2011 6:39 pm

சீர்செய்யும் தினமாகட்டும் இன்னாள்
தொழிலாளர் தின நல்வாழ்த்துகள்
தொழிலாளர் தின அன்று சிறப்பான கவிதை கொடுத்தமைக்கு நன்றி அண்ணா! போராடும் தொழிலாளர்  2825183110

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக