புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:17 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
78 Posts - 55%
heezulia
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
51 Posts - 36%
T.N.Balasubramanian
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
120 Posts - 58%
heezulia
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
72 Posts - 35%
T.N.Balasubramanian
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_m10பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்!

Page 2 of 2 Previous  1, 2

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 02, 2011 7:26 am

First topic message reminder :

தமிழ் சினிமா நடிகரும் பிரபல மேஜிக் நிபுணருமான அலெக்ஸ் சென்னையில் நேற்று (01-05-11) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சி நடத்தி கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அலெக்ஸ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமால் பாராட்டப்பட்டவர்.

திருச்சி துரைசாமிபுரத்தை சேர்ந்த இவர் வள்ளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து மிட்டா மிராசு, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் தமிழ்சினிமாவில் வித்தியாசமான வில்லன் மற்றும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து புகழ் பெற்றவர். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் இன்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.
tmt

இதுபற்றி கேள்விப்பட்ட திரையுலக நண்பர்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அலெக்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அலெக்சிற்கு சொந்த ஊரான திருச்சியில் இறுதிச் சடங்குகளை செய்ய உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை திருச்சியில் இறுதிசடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அலெக்ஸ் கடந்த ஆண்டு திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியை நடத்தி கின்னஸ் சாதனை படைத்தார். அதற்கு முன்பு, 600 மாணவர்கள் மத்தியில் தொடர்ந்து 12 மணி நேரம் மேஜிக் செய்ததற்காக லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றார். இலங்கையில் நடத்திய மேஜிக் நிகழ்ச்சிக்காக அங்குள்ள திறந்தவெளி பல்கலைக்கழகம் அலெக்சுக்கு 2004ம் ஆண்டுக்கான அல்பிரட் நோபல் பரிசை வழங்கி கவுரவித்துள்ளது. அமெரிக்க பல்கலைக்கழகம் அலெக்சுக்கு டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. அபுதாபியில் நடந்த விழாவில் அலெக்சுக்கு செவாலியே விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதவிர ஏராளமான பட்டங்கள் மற்றும் விருதுகளுக்கு சொந்தக்காரராக இருந்த அலெக்ஸின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல… லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.

நடிகராக வெள்ளித்திரையில் பளிச்சிட்டாலும், மேஜிக்கில் ஏராளமான சாதனைகளை படைத்த அலெக்சுக்கு கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம் என பல துறைகளில் ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 1:23 pm

இவருடைய பின் புலம் பிற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகரில் , அறிஸ்டோ வளைவு அருகே கோடை கால தண்ணீர் பந்தலை வருடம் தோறும் கோடை காலத்தில் துவக்கி விடுவார். நான் போன வாரம் கூட அதை கண்டேன். நான் பல முறை அதில் மோர் பருகி இருக்கிறேன். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 02, 2011 1:34 pm

பாவம், நல்ல மனுஷன்.
வில்லனாவும் நடிப்பாரு, குணசித்திரமாவும் நடிப்பாரு..பொயிட்டாரே!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon May 02, 2011 1:38 pm

அறிமுக நாயகன் wrote:இவருடைய பின் புலம் பிற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகரில் , அறிஸ்டோ வளைவு அருகே கோடை கால தண்ணீர் பந்தலை வருடம் தோறும் கோடை காலத்தில் துவக்கி விடுவார். நான் போன வாரம் கூட அதை கண்டேன். நான் பல முறை அதில் மோர் பருகி இருக்கிறேன். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...
அறிஸ்டோ ஹோட்டேல் மட்டும் இல்ல பிரபு, வேளாங்கண்ணி வரை வரிசையாக இவரது தண்ணீர் பந்தல் தாகம் தீர்த்தது.இனி யார் இவரது சேவைய தொடருவார்களோ
இவரது பின்புலம் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.அந்த பின்புலத்தையும் தாண்டி இவர் செய்த நல்ல செயல்கள் மட்டுமே திருச்சி வாழ் மக்கள் அறிவார்.

பிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Uபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Dபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Aபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Yபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Aபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Sபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Uபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Dபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 Hபிரபல நடிகர் அலெக்ஸ் காலமானார்! - Page 2 A
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon May 02, 2011 1:41 pm

உதயசுதா wrote:
அறிமுக நாயகன் wrote:இவருடைய பின் புலம் பிற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் திருச்சிராப்பள்ளி மாநகரில் , அறிஸ்டோ வளைவு அருகே கோடை கால தண்ணீர் பந்தலை வருடம் தோறும் கோடை காலத்தில் துவக்கி விடுவார். நான் போன வாரம் கூட அதை கண்டேன். நான் பல முறை அதில் மோர் பருகி இருக்கிறேன். அதை நான் நன்றியுடன் நினைவு கூறுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்...
அறிஸ்டோ ஹோட்டேல் மட்டும் இல்ல பிரபு, வேளாங்கண்ணி வரை வரிசையாக இவரது தண்ணீர் பந்தல் தாகம் தீர்த்தது.இனி யார் இவரது சேவைய தொடருவார்களோ
இவரது பின்புலம் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.அந்த பின்புலத்தையும் தாண்டி இவர் செய்த நல்ல செயல்கள் மட்டுமே திருச்சி வாழ் மக்கள் அறிவார்.

ஆமாம் அக்கா ..

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக