ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Poll_c10முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Poll_m10முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

3 posters

Go down

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Empty முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

Post by தாமு Mon May 02, 2011 5:48 am

இந்தியாவில் முறையற்ற தண்ணீர் பயன்பட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாகும் அபாயம் உள்ளதாக “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம பல்கலைக்கழகமும், குமரி அறிவியல் பேரவையும் இணைந்து இளம் விஞ்ஞானிகளுக்கான “நீரும் வாழ்வும்“ என்ற ஒரு நாள் கருத்தரங்கை காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடத்தியது.

கடந்த ஜீன் மாதம் முதல் டிசம்பர் வரை பல்வேறு பள்ளிகளில் படிக்கும் ஆயிரம் மாணவ, மாணவிகளை தேர்வு செய்து பல்வேறு திறனாய்வு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற 53 மாணவ, மாணவிகளை இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்து பச்சை, மெரூன், புளு, மஞ்சள், சிகப்பு என 5 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவினருக்கும் ஒரு விஞ்ஞானியை நியமித்து பூமியும் தண்ணீரும், தண்ணீரும் மாசும், நீரும் வாழ்வும், தண்ணீரும் எதிர்காலமும், தண்ணீர் பிரச்சனைகள் ஆகிய 5 தலைப்புகளை தேர்வு செய்து ஒவ்வொரு இளம் விஞ்ஞானி குழுவிற்கும் ஒரு தலைப்பை கொடுத்து அந்த தலைப்பிற்கு தகுந்த இடங்களை தேர்வு செய்து ஆய்வு பணிகளை செய்தனர்.

ஆராய்ச்சி செய்த ஆய்வறிக்கையை நீரும் வாழ்வும் என்ற தலைப்பில் 355 பக்க அளவில் புத்தகமாக வெளியிட்டனர். இந்த புத்தக வெளியீட்டு விழாவும், 53 இளம் விஞ்ஞானிகள் ஆய்வு செய்த ஆய்வறிக்கையை சமர்பிக்கும் விழாவும் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் புத்தகத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் சோம.ராமசாமி வெளியிட்டு பேசினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகேந்திரபுரியில் உள்ள “இஸ்ரோ” அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது:-

உலகளவில் உள்ள தண்ணீரில் 3 சதவீதம்தான் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் 0.26 சதவீதம் மட்டுமே சுத்தமான தண்ணீர் இதை வைத்துதான் விவசாயம், குடிநீர் தேவை, கால்நடைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி ஆகிவற்றிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

உணவு பாதுகாப்பு, உயிர் சூழல், தண்ணீர் ஆகியவை ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளவை, பூமியில் தண்ணீர் அளவு 1.4 பில்லியன் கிலோ மீட்டர் கியூப் ஆக உள்ளது. இவற்றில் 70 சதவீதம் பணிக்கட்டியாக உள்ளது. 30 சதவீத தண்ணீர் பூமிக்கு அடியில் உள்ளது. மொத்த 30 சதவீத தண்ணீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கும், 22 சதவீதம் தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், 8 சதவீதம் வீட்டு உபயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.

இந்த தண்ணீரை மாசு அல்லது பற்றாகுறை ஏற்படுவதற்கு காரணமாக மக்கள்தொகை பெருக்கம், நகரமயமாதல், பருவநிலை மாற்றம், மனித இனம் தண்ணீரை அதிக அளவு பயன்படுத்துவது, மாசுபடுத்துவது ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது.

நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவதால் பற்றாகுறை ஏற்பட வாய்ப்பாக உள்ளது. 2025-ம் ஆண்டில் 1800 மில்லியன் மக்கள் அதிகரிக்கபட வாய்ப்பு உள்ளது. அப்போது தண்ணீர் பற்றாகுறை ஏற்படும் நிலை உருவாகும். தற்போது 894 மில்லியன் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பது இல்லை. இரண்டரை மில்லியன் மக்களுக்கு சுகாதாரமற்ற நிலையில் உள்ளனர்.

தினசரி 2 மில்லியன் மக்கள் தங்களது மனித கழிவுகளை நீர் நிலைகளில் கொட்டுகின்றனர். வளரும் நாடுகள் 70 சதவீத தண்ணீர் சுத்திகரிக்காமல் வீனாக போய்கிறது. அதிகளவு வீட்டு உபயோகத்திற்கு தண்ணீரை பயன்படுத்துவது, தொடர்ச்சியாக மணல் அள்ளுவது, வளர்ந்து வரும் தொழிற்சாலை, மின் உற்பத்தி, இவைகள் தண்ணீரின் தன்மையை மாற்றி விடுகிறது.

இதனால் உயிர் சூழல் பாதிப்படைந்து மனித சுகாதாரம் கேள்விகுறியாகிறது. உலகளவில் தண்ணீர் வளம் உள்ள நாடு இந்தியாதான். ஆனால் மேற்கண்ட தண்ணீர் தேவைகள் மற்றும் முறையற்ற தண்ணீர் பயன்பாட்டால் விரைவில் தண்ணீர் பற்றாகுறை நாடாக மாறும் அபாயம் உள்ளது.

இதனை மாற்ற மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு விஞ்ஞானி இங்கர்சால் பேசினார்.

நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பதிவாளர் நாராயணசாமி, இஸ்ரோ அமைப்பின் மருத்துவ அலுவலர் திரவியம், குமரி அறிவியல் பேரவை ஒருங்கிணைப்பாளர் வேலயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானிகள் 53 பேர் கலந்து கொண்டு தங்களது ஆய்வு அறிக்கையை சமர்பித்தனர்.

தேன் தமிழ் முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Empty Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

Post by முரளிராஜா Mon May 02, 2011 9:06 am

மழைநீர் சேகரிப்பு, சிக்கனமான உபயோகம், தண்ணீரை மறு சுழற்சி செய்தல்
போன்றவற்றை விளக்கி மக்களை விழிப்புணர்வு செய்வதன் மூலம் இந்த
தட்டுபாட்டை ஓரளவு கட்டுபடுத்தலாம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Empty Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

Post by பூஜிதா Mon May 02, 2011 12:50 pm

பயனுள்ள பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Empty Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

Post by தாமு Mon May 02, 2011 3:05 pm

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.  Empty Re: முறையற்ற பயன்பாட்டால் இந்தியா, தண்ணீர் பற்றாக்குறை நாடாக மாறும் அபாயம் : “இஸ்ரோ” விஞ்ஞானி தகவல்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘இன்னும் 25 ஆண்டுகளில் தண்ணீர் இல்லாத நாடாக இங்கிலாந்து மாறும்!’ - அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்
» கொரோனா பரவும் அபாயம்- 17வது இடத்தில் இந்தியா: ஆய்வில் தகவல்
» 2030ல் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும்: அமெரிக்க அறிக்கையில் தகவல்
» மனிதர்கள் நிலவில் குடியேறலாம் : இஸ்ரோ விஞ்ஞானி
» தண்ணீர் பற்றாக்குறை: 190 கிணறுகளை தூர்வாரி பெண்கள் அசத்தல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum