ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிக்க வேண்டிய புத்தகங்கள்

5 posters

Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by கே. பாலா Sun May 01, 2011 6:47 pm

படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று எழுத்தாளர் பாலகுமாரன் பரிந்துரைதுள்ள புத்தகப் பட்டியல் இது.

கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் ஐயர்.

மங்கையர்க்கரசியின் காதல் - வ.வே.சு.ஐயர்.

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - புதுமைப்பித்தன்.

சிறிது வெளிச்சம் - கு.ப.ரா.

பொன்னியின் செல்வன் - கல்கி.

வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.

தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.



மோகமுள், செம்பருத்தி -தி.ஜானகிராமன்.

பசித்த மானுடம் - கரிச்சான் குஞ்சு.

எங்கே போகிறோம் - அகிலன்.

ஜே.ஜே.சில குறிப்புகள் - சுந்தரராமசாமி.

ஒரு மனிதன்,ஒரு வீடு, ஒரு உலகம் - ஜெயகாந்தன்.

18 வது அட்சக்கோடு, கரைந்த நிழல்கள் - அசோகமித்திரன்.

அலைவாய்க் கரையில் - ராஜம்கிருஷ்ணன்.

சாயாவனம் -சா. கந்தசாமி.

குறிஞ்சிமலர் -நா.பார்த்தசாரதி.

குருதிப்புனல் -இந்திரா பார்த்தசாரதி.

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா.

கதவு/கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்.

கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.

கடல்புரத்தில் -வண்ணநிலவன்.

சிறகுகள் முறியும் -அம்பை.

என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.

இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.

தேவன் வருகை -சுஜாதா.

யவனராணி -சாண்டில்யன்.

ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.

ஒரு மனுஷி -பிரபஞ்சன்.

கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்.

அப்பாவும் இரண்டு ரிக்ஷாகாரர்களும் - ம.வெ.சிவகுமார்.

பச்சைக்கனவு - லா.ச.ரா.

தலைமுறைகள் -நீலபத்மநாபன்.

ஒரு புளிய மரத்தின் கதை -சுந்தரராமசாமி.

பிறகு -பூமணி.

புத்தம் வீடு -ஹப்சி.பா.ஜேசுதாசன்.

புனலும் மணலும் - ஆ.மாதவன்.

மௌனி சிறுகதைகள் -மௌனி.

நினைவுப்பாதை -நகுலன்.

சம்மதங்கள் -ஜெயந்தன்.

நீர்மை -ந.முத்துசாமி.

சோற்றுப்பட்டாளம் - சு. சமுத்திரம்.

புதிய கோணங்கி - கிருத்திகா.

வாசுவேஸ்வரம் - கிருத்திகா.

தரையில் இறங்கும் விமானங்கள் - சிவசங்கரி.

கடலோடி - நரசையா.

குசிகர் குட்டிக் கதைகள் - மாதவ அய்யா

சின்னம்மா - எஸ்.ஏ.பி. படகு வீடு - ரா.கி.ரங்கராஜன்.

வழிப்போக்கன் - சாவி.

மூங்கில் குருத்து - திலீப்குமார்.

புயலில் ஒரு தோணி - ப.சிங்காரம்.

ஒரு ஜெருசேலம் - பா.ஜெயப்ரகாசம்.

ஒளியின் முன் - ஆர்.சூடாமணி.

மிஸ்டர் வேதாந்தம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன் - தேவன்.

கவிதைகள்

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்.

பெரியபுராணம் - சேக்கிழார்.

நாச்சியார் திருமொழி - ஆண்டாள்.

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்.

வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.

தீர்த்தயாத்திரை - கலாப்ரியா.

வரும்போகும் - சி. மணி.

சுட்டுவிரல்/பால்வீதி - அப்துல் ரஹ்மான்.

கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.

ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.

நடுநிசி நாய்கள் - சுந்தரராமசாமி.

கட்டுரைகள்

பாரதியார் கட்டுரைகள் - சி. சுப்பிரமணிய பாரதி.

வால்கவிலிருந்து கங்கை வரை - ராகுலசாங்க்ரித்தியாயன்.

பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.

சங்கத்தமிழ் - கலைஞர் மு.கருணாநிதி.

வளரும் தமிழ் - தமிழண்ணல்.

மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.

வாழ்க்கை சரித்திரம்

என் சரித்திரம் - உ. வே. சாமிநாத ஐயர்.

காரல் மார்க்ஸ் - வே.சாமிநாத சர்மா.

நாடகங்கள்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - சி. என். அண்ணாதுரை.

மொழிபெயர்ப்புகள்

அழிந்த பிறகு - சிவராமகரந்த்

பாட்டியின் நினைவுகள் - சிவராமகரந்த்

அந்நியன் - ஆல்பெர்காம்யு

சிறுகதைகள் - ஒ' ஹென்றி.


இந்தப் பட்டியல் முழுமையானதாய் கருத வேண்டாம்.என் நினைவில்
தைத்தவரை எழுதியிருக்கிறேன். நல்லவை சில மறந்து போயிருக்கலாம். இதை தவிர
என் அபிப்பிராயம் என்னவெனில் ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.ச.ரா,
அசோகமித்திரன், சுஜாதா, சுந்தரராமசாமி ஆகியோரின் எல்லா படைப்புகளையும்
படிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறேன். ------ பாலகுமாரன்.

http://writerbala.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by சரவணன் Sun May 01, 2011 6:53 pm

நல்ல தொகுப்பு: மகிழ்ச்சி

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

" சுவாமி விவேகானந்தரின் - நமது பாரதம் இளைய பாரதம்"

" அப்துல் காலாம் அவர்களின் - அக்னிச் சிறகுகள்"


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by கே. பாலா Sun May 01, 2011 7:02 pm

பிச்ச wrote:நல்ல தொகுப்பு: படிக்க வேண்டிய புத்தகங்கள் 677196

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

" சுவாமி விவேகானந்தரின் - நமது பாரதம் இளைய பாரதம்"

" அப்துல் காலாம் அவர்களின் - அக்னிச் சிறகுகள்"

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே ! ஈகரை யில் தங்கள் படித்து பயனடைந்த புத்தகங்களை பற்றி நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் பயனுடையதாக இருக்குமே ! :idea:
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by முரளிராஜா Sun May 01, 2011 7:20 pm

நல்ல தொகுப்பு
சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by ரா.ரமேஷ்குமார் Sun May 01, 2011 7:38 pm

பொன்னியின் செல்வன் மற்றும் யவனராணி இரண்டு புத்தகங்கள் படித்து உள்ளேன்.இதில் பொன்னியின் செல்வன் தொடர்சியான நந்திபுரத்து நாயகி,வேங்கையின் மைந்தன்,வேங்கையின் பேரன் போன்ற நூல்களும் சிவகாமியின் சபதம்,சோழ வேந்தன் கனவு,மண் மலர்,ஆபுத்திரன் அகிய நூல்களையும் படித்து விட்டேன்.தற்போது உதயணன் எழுதிய வெற்றி வேந்தன் நூலை படிக்க ஆரம்பித்து உள்ளேன்...
அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல் பொன்னியின் செல்வன்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by positivekarthick Sun May 01, 2011 10:34 pm

என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

இது ராஜபாட்டை அல்ல! _ நடிகர் சிவகுமார்
அள்ள அள்ள பணம் 1 டூ 4_ சோம வள்ளியப்பன்


படிக்க வேண்டிய புத்தகங்கள் Pபடிக்க வேண்டிய புத்தகங்கள் Oபடிக்க வேண்டிய புத்தகங்கள் Sபடிக்க வேண்டிய புத்தகங்கள் Iபடிக்க வேண்டிய புத்தகங்கள் Tபடிக்க வேண்டிய புத்தகங்கள் Iபடிக்க வேண்டிய புத்தகங்கள் Vபடிக்க வேண்டிய புத்தகங்கள் Eபடிக்க வேண்டிய புத்தகங்கள் Emptyபடிக்க வேண்டிய புத்தகங்கள் Kபடிக்க வேண்டிய புத்தகங்கள் Aபடிக்க வேண்டிய புத்தகங்கள் Rபடிக்க வேண்டிய புத்தகங்கள் Tபடிக்க வேண்டிய புத்தகங்கள் Hபடிக்க வேண்டிய புத்தகங்கள் Iபடிக்க வேண்டிய புத்தகங்கள் Cபடிக்க வேண்டிய புத்தகங்கள் K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by கே. பாலா Mon May 02, 2011 4:57 am

positivekarthick wrote:என்னை மிகவும் கவர்ந்த புத்தகம்!

இது ராஜபாட்டை அல்ல! _ நடிகர் சிவகுமார்
அள்ள அள்ள பணம் 1 டூ 4_ சோம வள்ளியப்பன்

பங்கு சந்தையை பற்றி புரிந்துகொள்ள அள்ள அள்ள பணம் -1 to 4 மிகச்சிறந்த புத்தகம் . தமிழில் இதை போன்ற எளிமையான நூல் வேறு இல்லை .
பதிவிற்கு நன்றி படிக்க வேண்டிய புத்தகங்கள் 678642
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by கே. பாலா Mon May 02, 2011 5:21 am

என்னை கவர்ந்த மிகச்சிறந்த புத்தகம் ஒரு யோகியின் சுயசரிதை
படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshotபடிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-1
படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-2படிக்க வேண்டிய புத்தகங்கள் Moz-screenshot-3படிக்க வேண்டிய புத்தகங்கள் 26239

இப் புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை
ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில்
ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும்.
நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
கல்லூரிகளிலும், பல்கலைக்
கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப்
பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை
வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத்
தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம்
பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றும்
ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம். படித்து பார்க்கும்படி அன்புடன் பரிந்துரை செய்கிறேன்

பாலா
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

படிக்க வேண்டிய புத்தகங்கள் Empty Re: படிக்க வேண்டிய புத்தகங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» படிக்க வேண்டிய கட்டுரை!!
» விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்..! திருமணம் ஆனவர்கள்கட்டாயம் படிக்க வேண்டிய தகவல்
»  தினமும் படிக்க வேண்டிய உறுதிமொழி
» சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் இடர்ப்பாடுகளிலிருந்து தப்பிக்க படிக்க வேண்டிய பதிகம் -
» தடாகத்துக்குள் தங்கப் பந்து ! (பெரியவர்கள் படிக்க வேண்டிய சிறுவர் கதை)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum