ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

+2
balakarthik
முரளிராஜா
6 posters

Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by முரளிராஜா Sun May 01, 2011 4:27 pm

ராணா படமாவது, காணா படமாவது என்று நடிகர் வடிவேலு நக்கலாக கூறியதால் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். வடிவேலுவைக் கண்டித்து ஸ்ரீரங்கம் பகுதியில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தை கடுமையாக விமர்சித்து ஊர் ஊராகப் போய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் நடிகர் வடிவேலு. இந்தப் பிரசாரத்தின்போது திமுக அரசின் சாதனைகளை உணர்ச்சிவசப்பட்டு மக்களிடம் விளக்கிப் பேசிய அவர், எந்தத் தகுதியில் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொள்கிறார், அவர் முதல்வராக என்ன தகுதி உள்ளது என்பது குறித்து விமர்சித்துப் பேசினார்.

வடிவேலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெருவாரியான மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர். விஜயகாந்த் குறித்த மறு சிந்தனைக்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

ஆனால் வடிவேலுவின் பேச்சு ரஜினி தரப்புக்கு ரசிப்பைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரஜினியின் புதிய படமான ராணாவில் வடிவேலுவைப் போடவிருந்த முடிவை அவர்கள் விலக்கிக் கொண்டு அவருக்குப் பதில் கஞ்சா கருப்புவைப் போட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வடிவேலுவிடம் கேட்டபோது, ராணாவா இருந்தாலும் சரி, காணாவாக இருந்தாலும் சரி, என்னை யார் நீக்கினாலும் அதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் போய்ச் சொன்னேன். இதற்காக என்னை சினிமாவிலிருந்தே நீக்க முயற்சித்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.

மேலும் அவர் மே 13க்குப் பிறகு எல்லாம் மாறும் பாருங்க என்றும் தனது பாணியில் கூறினார் வடிவேலு.

வடிவேலுவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில்,

வண்மையாக கண்டிக்கிறோம் திரையுலகில் 3 தலைமுறைகளை வென்ற முடிசூடா மன்னன் எங்கள் அன்பு தலைவர் சூப்பர் ஸ்டாரின் ராணா படத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ‘‘காமொடி கைப்புள்ளையை’’ வன்மையாக கண்டிக்கிறோம். இவண் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் என கூறியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகி திமுகவினரை பெரும் அப்செட்டுக்குள்ளாக்கியது. குறிப்பாக முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை ரஜினிகாந்த் முன்னிலையிலேயே சொல்லி பெரும் வருத்தப்பட்டார். இதனால் கருணாநிதியுடன் அமர்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்த ரஜினி தர்மசங்கடத்துக்குள்ளாகினார்.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் தொடங்கியது முதல் திமுகவின் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ள வடிவேலு, ரஜினி காந்த் படத்தை படு துணிச்சலாக விமர்சனம் செய்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by balakarthik Sun May 01, 2011 4:32 pm

இவருக்கு எழர ஆரம்பிசிருச்சுனு நினைக்கிறேன் அதான் இவரின் வாயி இவர் பேட்சை கேட்ட்கமாட்டேன்கிறது


ஈகரை தமிழ் களஞ்சியம் வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by தாமு Sun May 01, 2011 5:21 pm

எழர ஆரம்பிசிருச்சு அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by சரவணன் Sun May 01, 2011 5:48 pm

அதற்கு ரஜினியே டென்ஷன் ஆகலியே நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க ரசிகர்களா ?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by உதயசுதா Sun May 01, 2011 6:16 pm

பிச்ச wrote:அதற்கு ரஜினியே டென்ஷன் ஆகலியே நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க ரசிகர்களா ?
அதானே அவரே அமைதியா இருக்கும்போது உங்களுக்கு என்ன வந்தது.போங்கடா போங்க போய் பொழைப்ப பாருங்க.
வேலை வெட்டி எதுவும் இல்லையா உங்களுக்கு.எதுக்கு எடுத்தாலும் கத்திக்கிட்டு.


வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Uவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Dவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Aவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Yவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Aவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Sவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Uவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Dவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Hவடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by அருண் Sun May 01, 2011 6:27 pm

படத்தை விட்டு தூக்கியதால் வயிற்று எரிச்சல் தான் காரணம்! வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் 403484
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by சரவணன் Sun May 01, 2011 6:28 pm

உதயசுதா wrote:
பிச்ச wrote:அதற்கு ரஜினியே டென்ஷன் ஆகலியே நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க ரசிகர்களா ?
அதானே அவரே அமைதியா இருக்கும்போது உங்களுக்கு என்ன வந்தது.போங்கடா போங்க போய் பொழைப்ப பாருங்க.
வேலை வெட்டி எதுவும் இல்லையா உங்களுக்கு.எதுக்கு எடுத்தாலும் கத்திக்கிட்டு.
நான் எப்ப டென்ஷன் ஆனேன்...இப்ப என்ன எதுக்கு திட்றீங்க? ........ சோகம் அழுகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள் Empty Re: வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum