ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

+3
ரபீக்
balakarthik
முரளிராஜா
7 posters

Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by முரளிராஜா Sun May 01, 2011 12:59 pm

கோவையில் கூடுதல் எஸ்.பி வீட்டில் கதவை உடைத்து நகைகள் மற்றும் பணம் திருட்டு போயுள்ளது.

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் எஸ்.பியாக பணிபுரிந்து வருகிறார் முத்துசாமி. இவர் தனது குடும்பத்துடன் கோவை காந்திபுரம் அருகேயுள்ள நியூசித்தாபுதூரில் வசித்து வருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள உறவினரைச் சந்திக்க வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று முத்துச்சாமி வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் காவல்துறைக்கும், முத்துச்சாமிக்கும் தகவல் கொடுத்தனர். அவரது வீட்டிலுள்ள 4 பீரோக்கள் உடைக்கப்பட்டு நகைகளும், பணமும் திருட்டு போயுள்ளது தெரிய வந்தது.

இதனையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எப்போதும் பரபரப்பான பகுதியில் இருக்கும் காவல்துறை உயரதிகாரி வீட்டிலேயே நடைபெற்ற இந்த திருட்டு அந்தப் பகுதி மக்களிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by balakarthik Sun May 01, 2011 1:12 pm

பெரிய திருடன் கிட்டேருந்து சில்லறை திருடன் எடுப்பது தவறா எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல் தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by ரபீக் Sun May 01, 2011 1:13 pm

இதிலிருந்து கிடைக்கும் மாமூல் அந்த டி எஸ் பிக்கு கிடைக்கும் தானே ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by மஞ்சுபாஷிணி Sun May 01, 2011 1:16 pm

balakarthik wrote:பெரிய திருடன் கிட்டேருந்து சில்லறை திருடன் எடுப்பது தவறா எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல் தானே

சரியா சொன்னே பாலா.... அதே தான்.... கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by உதயசுதா Sun May 01, 2011 1:21 pm

காவல்துறை அதிகாரி வீட்டிலயேவா?
நல்லது அப்பதான் திருட்டு கொடுத்தவங்க மனசும்,வயிறும் எப்படி எரியும்ன்னு அவருக்கு புரியும்.


கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Uகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Dகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Aகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Yகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Aகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Sகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Uகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Dகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Hகோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by ரபீக் Sun May 01, 2011 1:46 pm

உதயசுதா wrote:காவல்துறை அதிகாரி வீட்டிலயேவா?
நல்லது அப்பதான் திருட்டு கொடுத்தவங்க மனசும்,வயிறும் எப்படி எரியும்ன்னு அவருக்கு புரியும்.

ஏதும் அல்சர் ப்ராப்ளம் இருக்குதோ ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by கலைவேந்தன் Sun May 01, 2011 2:11 pm

ரபீக் wrote:இதிலிருந்து கிடைக்கும் மாமூல் அந்த டி எஸ் பிக்கு கிடைக்கும் தானே ?

சிரிப்பு சிப்பு வருது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by சரவணன் Sun May 01, 2011 6:38 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:காவல்துறை அதிகாரி வீட்டிலயேவா?
நல்லது அப்பதான் திருட்டு கொடுத்தவங்க மனசும்,வயிறும் எப்படி எரியும்ன்னு அவருக்கு புரியும்.
ஏதும் அல்சர் ப்ராப்ளம் இருக்குதோ ?
எரியிற கொள்ளியில எண்ணைய ஊத்தாதீங்க சார்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு! Empty Re: கோவையில் கூடுதல் டிஎஸ்பி வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum