புதிய பதிவுகள்
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 18:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
5 Posts - 56%
Barushree
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 11%
kavithasankar
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 11%
prajai
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 3%
prajai
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
2 Posts - 3%
Shivanya
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
Barushree
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_m10வெகு சிறிய காலமே வாழ்க்கை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெகு சிறிய காலமே வாழ்க்கை!


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 21 Dec 2009 - 19:42

வெகு சிறிய காலமே வாழ்க்கை!

ரு கால சுவடின் கண்களிலிருந்து
பிறக்கிறது நம் வாழ்வின் மீதான கோபம்;
கொட்டி அழுதிடாமல் மனதில் கத்தியழும்
வாழ்விற்கே - உனக்கும் எனக்கும் போட்டி;

ஊருலகம் பேசுமோ உறவு பேசுமோ
வேலை இருக்குமோ போகுமோ
பணம் கிடைக்குமா கிடைக்காதா
நாளை இருப்பேனா மாட்டேனா.........???

கேள்விகளோடு மட்டுமே கனத்து போய்
நகர்த்தும் வாழ்வில் - ஞானம் பிறக்கும் முன்
பிறப்பின் காரணம் புரியும் முன்
திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள்
உயிர் பிரிகிறதே தோழா?????????

வாழ்வொன்றும் அத்தனை பெரிதில்லை
வாழும் போதே திருத்திக் கொள்ளல் தகுமோ!!
------------------------------------------------
வித்யாசாகர்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Mon 21 Dec 2009 - 19:51

திரு.வித்தியா அவர்களுக்கு, ஞானம் பிறக்கும் முன் பிறப்பின் காரணம் புரியும் முன் திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள் உயிர் பிரிகிறதோ….. இந்த வார்த்தைகள் ஒவ்வொறு மனிதனின் வாழ்க்கையில் ஒளித்துக் கொண்டு இருக்கும்… உங்களது படைப்புகள் தொடர எனது வாழ்த்துகள்…. இப்படிக்கு வை.ரமேஷ்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon 21 Dec 2009 - 20:11

அன்பு நண்பருக்கு மனமார்ந்த நன்றிகள்!

ஆம், வாழ்வின் காலம் நிறைய ஆசைகளோடும் கனவுகளோடும் கனவுகளாகவே முடியும் நிறைய பேரை பார்க்கிறோம் தானே தோழரே!

அதை எதிர்த்து துணிந்து எதிர் நீச்சலிட இது போன்ற எச்சரிக்கை கவிதைகள் பயன் படுமென எண்ணுகிறேன், அவ்வளவே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Dec 2009 - 20:23

அழகான கவிதை அருமையா வரிகள் எல்லோருக்கும்
தேவையான விளக்கம் அண்ணா வெகு சிறிய காலமே வாழ்க்கை! 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 21 Dec 2009 - 20:24

வாழ்க்கை மிகக் குறுகியது, ஆனால் தேடல்களோ மிக அதிகமாக உள்ளது.

வாழ்வை அறிந்து தம்மைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் வரும்பொழுது உயிர் இருப்பதில்லை. இளம்வயதில் கற்றுக் கொள்ள மனமில்லை. வாழ்க்கையை உணர்ந்து வாழ நினைத்தால் குடும்பம் நிலைப்பதில்லை.

என்னதான் வழி?



வெகு சிறிய காலமே வாழ்க்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon 21 Dec 2009 - 20:28

புத்தருக்கு போதி மரம் கிடைத்ததாம்
அதனால் இங்கே அனைவரும் போதி மரம் தேடி அலைகின்றனர்
பாவம் அவர்களுக்கு தெரியாது இதில் போதி மரம் ஒன்றும் செய்யவில்லை என்று

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Dec 2009 - 20:35

வெகு சிறிய காலமே வாழ்க்கை! 677196 வெகு சிறிய காலமே வாழ்க்கை! 677196 வெகு சிறிய காலமே வாழ்க்கை! 677196

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon 21 Dec 2009 - 21:04

வித்யாசாகர் wrote:வெகு சிறிய காலமே வாழ்க்கை!



ஊருலகம் பேசுமோ உறவு பேசுமோ
வேலை இருக்குமோ போகுமோ
பணம் கிடைக்குமா கிடைக்காதா
நாளை இருப்பேனா மாட்டேனா.........???

கேள்விகளோடு மட்டுமே கனத்து போய்
நகர்த்தும் வாழ்வில் - ஞானம் பிறக்கும் முன்
பிறப்பின் காரணம் புரியும் முன்
திருத்திக் கொண்டு வாழ நினைப்பதற்குள்
உயிர் பிரிகிறதே தோழா??

உயிர்ப்புள்ள வரிகள், நன்றி வித்தியாசாகர்



வெகு சிறிய காலமே வாழ்க்கை! Skirupairajahblackjh18
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon 21 Dec 2009 - 21:06

சிவா wrote:. வாழ்க்கையை உணர்ந்து வாழ நினைத்தால் குடும்பம் நிலைப்பதில்லை.

என்னதான் வழி?

நாலு கலியாணம் செய்து சலித்து விட்ட ஆள் மாதிரி கதையை பாருங்கள் மகா ஜனங்களே வெகு சிறிய காலமே வாழ்க்கை! Icon_lol

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 21 Dec 2009 - 21:08

வெகு சிறிய காலமே வாழ்க்கை! 676261 வெகு சிறிய காலமே வாழ்க்கை! 211781



வெகு சிறிய காலமே வாழ்க்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக