ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

+2
அசுரன்
mauran
6 posters

Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by mauran Sat 30 Apr 2011 - 22:22

50 யானையை 9 கட்டையில ஒற்றை விழ கட்டோணும். ( ஒற்றை விழ = ஒற்றை எண் அதாவது ஒரு கட்டையில் 1,3,5 .. போன்ற எண்ணிக்கையுடைய
யானைகளையே கட்டலாம். 9 கட்டைகளிலும் கட்டாயம் கட்டப்படல் வேண்டும், ஒரு கட்டையில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை மற்றைய கட்டையில் இருத்தல் ஆகாது


 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் 2005harrypotterbymalle
mauran
mauran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 03/05/2010

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by அசுரன் Sat 30 Apr 2011 - 23:37

நண்பா இரண்டு கட்டைகள் மீறுது. அநியாயம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by mauran Sat 30 Apr 2011 - 23:53

ஆது மீறுது என்று எனக்கும் தெரியும் நண்பா ஜாலி நன்றி :silent: :afro:

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் 2005harrypotterbymalle
mauran
mauran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 03/05/2010

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by poongundran Sun 1 May 2011 - 0:34

1 கட்டை- 21
2 கட்டை - 17
3 கட்டை - 9
4 கட்டை- 3
மொத்தம் =50
இப்போ முதல் நான்கு கட்டைகளில் இருக்கும் யானையின் வாலை மீதி 5
கட்டைகளில் கட்டுவோம்
5 கட்டை-21 யானைகள் இருக்கமிடத்திலிருந்து 11 வால்கள்
6 கட்டை-21 யானைகள் இருக்கமிடத்திலிருந்து 5 வால்கள்
7 கட்டை-9 யானைகள் இருக்கமிடத்திலிருந்து 7 வால்கள்
8 கட்டை-17 யானைகள் இருக்கமிடத்திலிருந்து 13 வால்கள்
9 கட்டை-3 யானைகள் இருக்கமிடத்திலிருந்து 1 வால்
இந்த கேள்விக்கு பல பதில்கள்
இருக்கிறது யானையின் காலையும் கட்டலாம் இன்னும் பதில்கள் வேண்டும் என்றால்
poongundran
poongundran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 27/04/2011

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by mauran Sun 1 May 2011 - 16:06

சூப்பருங்க

நண்பரே, உமது சிந்தனைக்கு பாராட்டுகிறேன்.
ஆனால்..
ஒரே யானை இரண்டு கட்டைகளில் கட்டப்படுகிறதே..!
சரி அது ஒருபுறம் இருக்கட்டும்.
வேறு பதில்கள் இருப்பதாக கூறினீர்களே,
அதனையும் கூறுங்கள். :afro: :silent:

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் 2005harrypotterbymalle
mauran
mauran
பண்பாளர்


பதிவுகள் : 114
இணைந்தது : 03/05/2010

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by சரவணன் Sun 1 May 2011 - 16:11

இது ஏதோ அறிவாளிகளுக்கு உள்ள பதிவு போலாருக்கு!, நாம எடுக்கும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்போம். அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by poongundran Sun 1 May 2011 - 16:32

நண்பா உங்கள் கேள்வியில் யானையை ஒரு கட்டையில் தான் கட்ட வேண்டும் என்று நீங்கள் கூறவில்லை,ஒற்றை படை எண்களில் தான் கட்ட வேண்டும் என்று கூறுனீர்கள்.11,5,7,13,1 ஆகியவை ஒற்றை படை எண் தான் நண்பா,
மற்ற பதில்களுக்கும் யானையின் கால்களை கட்டலாம்,அதுவும் ஒன்றுக்கு மேற்பட்ட யானையை தான் கட்ட இயலும்(Probability of tieing rope on elephants legs)
என்னால் முடிந்த வரை முயற்ச்சித்தேன் ,

"உங்கள் கேள்விக்கு என் பதில் பொருந்தும்...
உங்கள் பதிலுடன் என் பதில் பொருந்தவில்லையெனில் யாம் என் செய்வேன் அன்புடையீரே!!!!!"
poongundran
poongundran
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 27/04/2011

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun 1 May 2011 - 20:48

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல அழுகை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by ஆளுங்க Mon 2 May 2011 - 21:39

ஒரு யானையை ஒரே கட்டையில் கட்டுவதானால் இது நடவாத காரியம்...

ஏன்?

முதல் ஒன்பது ஒற்றை படை எண்களின் கூட்டு 9^2 = 81
7^2 = 49
ஆக, ஏழு கட்டைக்குள் தான் அடக்க முடியும்!!


 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

 நீங்க கணக்குல புலியா   தீருங்கள் பார்க்கலாம் Empty Re: நீங்க கணக்குல புலியா தீருங்கள் பார்க்கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum