புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
171 Posts - 79%
heezulia
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
2 Posts - 1%
prajai
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
1 Post - 0%
Pampu
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
336 Posts - 79%
heezulia
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
8 Posts - 2%
prajai
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_m10"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"விஷ' மாம்பழத்தை கண்டறிய..


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:56 pm

சமீப காலமாக கால்சியம் கார்பைட் கற்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இப்பழத்தை உண்போருக்கு வயிற்றோட்டம், பேதி, கேன்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. இயற்கையானவற்றை விட "மினுமினுப்பு' கூடி, நன்கு பழுத்த பழம்போல, மக்களை கவரும் இந்த மாம்பழங்கள் விஷமானவை. மாம்பழங்களின் தோலில் சுருக்கம் இருந்தால் அது இயற்கையான பழம் என வாடிக்கையாளர்கள் நினைக்கின்றனர். அது முழுவதும் சரியானதல்ல. இயற்கையான மாம்பழம் தோல் சுருக்கம் இல்லாமலும் உள்ளன. அதேபோல செயற்கையான மாம்பழங்களின் தோலில் கறுப்பு புள்ளிகள் இருக்கும் என கூறப்படுகிறது. அதுவும் தவறானதே. ஏனெனில் நோய் தாக்குதலாலோ, மாங்காய்களின் பால் படுவதாலோ கூட கறுப்பு புள்ளிகள் தோன்ற வாய்ப்புள்ளன. எனவே செயற்கையாக பழுத்த பழங்களை கண்டு பிடிப்பது கஷ்டமான காரியம்.

மாம்பழங்களின் பழுக்கும் தன்மை குறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் சி.முத்துத்துரை கூறியதாவது:
கார்பைடு கற்களை வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்களை கண்டு பிடிப்பது கடினமானது. அனுபவத்தின் மூலமே அறிய முடியும். பொதுவாக வெளித்தோற்றமே பழம்போல இருக்கும். உள்ளே பழுத்த தன்மையோ, சுவையோ, மணமோ இராது. எந்த ஒரு பழமும் விளைச்சல் என்ற நிலைக்கு வந்த பின்பே, அதில் சுக்ரோஸ் என்ற இனிப்பு தன்மை வரும். அதன் பின் புகைமூட்டம் போன்றவற்றால் பழுக்க வைப்பதால் பாதிப்பு வராது. ஆனால் காயாக இருக்கும்போதே, அதை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைப்பதால் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை விவசாய கல்லூரி தோட்டக்கலைத் துறை தலைமை பேராசிரியர் மாரியப்பன் கூறியதாவது:
செயற்கையாக பழுத்த மாம்பழங்களை வெளிப்புற தோற்றம் மூலம் கண்டு பிடிக்க முடியாது. அதிகளவில் பழங்களை வாங்குவோர், பழங்களில் ஒன்றை வெட்டிப் பார்த்து சுவைத்து பார்த்தே வாங்க வேண்டும். ஏனெனில் செயற்கையாக பழுத்த பழங்களில் இயற்கையான பழம்போன்ற சுவையோ, மணமோ இருப்பதில்லை, என்றார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"விஷ' மாம்பழத்தை கண்டறிய..  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக