ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் - கடவுள்

4 posters

Go down

கடவுள் - கடவுள் Empty கடவுள் - கடவுள்

Post by வித்யாசாகர் Sun Sep 06, 2009 10:47 pm

கடவுள்

பார்க்கும்
விதத்தில்
தெரியும்
கண்ணாடி!
-----------
வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by ரூபன் Sun Sep 06, 2009 10:49 pm

அநியாயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by மீனு Sun Sep 06, 2009 11:03 pm

சாரி கவிதை கொஞ்சம் புரியல..ஹைக்கூ கவிதையல்லவா
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty கடவுள்

Post by வித்யாசாகர் Sun Sep 06, 2009 11:31 pm

meenuga wrote:சாரி கவிதை கொஞ்சம் புரியல..ஹைக்கூ கவிதையல்லவா

நல்லது தோழி,

தெரியாததை தெரிந்துக் கொள்ள கேட்பது நல்ல பழக்கம், எனக்கும் கடவுளை பற்றி சொல்ல வாய்ப்பளித்தீர்கள்.., நன்றி!

எங்கும் நிறைந்த பரம்பொருள் அல்லா என்றாலும், பிதாவே என்றாலும், ஈஸ்வரா என்றாலும் பஞ்சமின்றி அருள் பாலிக்கிறாரில்லையா, அதாவது-

பார்க்கும் முகங்கள் ஆயிரம்
உயிரொன்று தான்,

செல்லும் வழிகள் ஆயிரம்
சென்று சேரும் இடமொன்று தான்,

காக்கும் மதங்கள் ஆயிரம்
கூறும் நெறி -
கடவுள் என்பது ஒன்றைத் தான்!

அந்த இறைவனை, பரம்பொருளை.. எங்கும் நிறைந்தவனை
எவ்வழியில் காண்கிறோமோ அவ்வழியில் தெரிவார்.

அதனால் தான்-
"பார்க்கும்
விதத்தில்
தெரியும்
கண்ணாடி" என்றேன்.

கண்ணாடியில் தலையை அழகாக வாரிக்கொண்டு அலங்காரத்தோடு பார்க்கையில் முகம் அழகாக தெரிகிறதில்லையா? அசிங்கமாக தலைவிரி கோலமாகப் பார்த்தால் அசிங்கமாக தெரிகிறதில்லையா?

அப்படி தான் நாமும் மனதை அலங்காரமென்னும் உண்மை, ஈதல், பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற அலங்காரங்களோடு கடவுளை பார்க்கையில் கடவுளும் அழகாக, மிக அழகாக தெரிவார்.. தோழியே!
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by ரூபன் Sun Sep 06, 2009 11:39 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by மீனு Sun Sep 06, 2009 11:54 pm

அன்பு தோழரே ..உங்கள் கவிதையின் விளக்கம் மிக மிக அருமை..மீனுவுக்கு புரியலை என்பதற்க்கு மதிப்பளித்து மீனுவின் மக்கு மூளைக்கு புர்யும் வகையில் எடுத்து காட்டோடு மிக அழகாக தெளிவாக புரிய வைத்ததுக்கு மிக்க நன்றிகள்..
இந்த நான்கு வரி கவிதைக்குள் இவளவு விஷயம் இருக்கா..வியப்பா இருக்கின்றது..

கண்ணாடியில் தலையை அழகாக வாரிக்கொண்டு அலங்காரத்தோடு பார்க்கையில் முகம் அழகாக தெரிகிறதில்லையா? அசிங்கமாக தலைவிரி கோலமாகப் பார்த்தால் அசிங்கமாக தெரிகிறதில்லையா?

அப்படி தான் நாமும் மனதை அலங்காரமென்னும் உண்மை, ஈதல், பெருந்தன்மை, ஒழுக்கம் போன்ற அலங்காரங்களோடு கடவுளை பார்க்கையில் கடவுளும் அழகாக, மிக அழகாக தெரிவார்.. தோழியே! மகிழ்ச்சி அருமை அருமை
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by வித்யாசாகர் Mon Sep 07, 2009 12:13 am

மிக்க நன்றி மீனு மற்றும் ரூபன் இருவருக்கும்,

எனக்காக என் எல்லாம் கவிதைகளுக்கும் எல்லோரும் பதிலளித்து வையுங்கள் நாளையோ மற்ற நாளோ பார்க்கிறேன்,

நேரமாகி விட்டது,

இதோடு அநேகம் என் விடுமுறை நாட்களான வெள்ளி சனிக் கிழமைகளிலும், இயன்றால் மற்ற நாட்களிலும் சந்திப்போம்,

சகோதரி நந்திதா, சகோதரர்கள் சிவா, கிருபைராஜா, விஜய்dga , கே.ராஜா, தமிழன், கிரியேடிவ், மரகதமணி, நிலசகி , மஞ்சள் மாலை மற்றும் அனைவருக்கும் என் வணக்கத்தையும், நான் வரும்வரை என் பகிர்தலையும் தெரிவியுங்கள்,

சந்திப்போம்,

பிரியாவிடை பெறும்

வித்யாசாகர்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by மீனு Mon Sep 07, 2009 12:20 am

சென்று வாருங்கள்..வித்யாசாகர்.. இனிய இரவு வணக்கம்.. ரூபன் சார்பிலும் இரவு வணக்கம் மீனு சொல்லிகிரா... மீண்டும் சந்திப்போம் ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by VIJAY Mon Sep 07, 2009 10:05 am

நன்றி.......


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by வித்யாசாகர் Tue Sep 08, 2009 4:40 am

வணக்கம் விஜய்,

என் எல்லாம் கவிதைகளையும் படித்து எழுதி இருக்கிறீர்களே, மிக்க நன்றி!

தொடர்ந்து படியுங்கள், நீங்களெல்லாம் ஆர்வமாக படிக்கிரீர்கலேன்று தான் என் பதிவுகளை எல்லாம் ஈகரையில் செய்து வருகிறேன், பகலில் வேலை இரவில் எழுத்தென்பது தான் என் வாழ்க்கை பயணம்..

சந்திப்போம் தோழரே தொடர்ந்து படியுங்கள்..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

கடவுள் - கடவுள் Empty Re: கடவுள் - கடவுள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum