ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுவாமி விவேகானந்தர்

5 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty சுவாமி விவேகானந்தர்

Post by Guest Wed Nov 05, 2008 11:35 pm

First topic message reminder :

1. இந்தியப் பெண்கள் 1



இந்தியாவிலுள்ள என் தாயினத்தையும் என் சகோதரிகளையும் பற்றி மற்றொரு இனத்தைச சார்ந்த பெண்களிடம் பேசப் போகிறேன். நீங்களும் எனக்குத் தாயையும் சகோதரிகளையையும் போன்றவர்களே, துரதிர்ஷ்டவசமாக சமீபகாலத்தில் எங்கள் நாட்டுப் பெண்களைச் சபிப்பவர்களையே நான் அதிகம் காண்கிறேன். என்றாலும் அவர்களை வாழ்த்தவும் சிலர் இருக்கவே செய்கிறார்கள்.

முதலில் இந்தியாவின் கடந்தகால வரலாற்றைச் சற்று பார்ப்போம். அங்கே தனித்துவம் வாய்ந்த ஒன்றை நாம்காண்கிறோம். அமெரிக்கர்களாகிய நீங்களும், இந்துக்களாகியநாங்களும், ஐஸ்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணியும் (மிசஸ் ஸிக்ரிட் மேக்னுஸன்) ஆரியர்கள் என்ற பொது மூதாதையரின் சந்ததியினரே என்ற செய்தி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எங்கெல்லாம் ஆரியர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் மூன்று கருத்துக்களைக் காணலாம்; கிராம சமுதாயம், பெண்ணுரிமை, மற்றும் இன்பகரமான மதம்.

முதல் கருத்து கிராம சமுதாயங்களின் அமைப்பு இதுபற்றி வட நாடுகள் சம்பந்தமான விஷயங்களை இப்போதுதான் மிசஸ் புல் கூறினார். நிலம் சொந்தமாக இருந்த ஒவ்வொருவனும் தனக்குத்தானே தலைவனாக இருந்தான். நாம் தற்போது உலகில் காணும் இது எல்லா அரசியல் அமைப்புகளும் அந்த கிராம அமைப்புகளின் பரிணாமமே. ஆரியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று குடியேறியபோது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகள் ஒருவிதமான அமைப்புகளை உருவாக்கின; வேறு சூழ்நிலைகள் வேறுவிதமான அமைப்புகளை உருவாக்கின.

ஆரியர்களின் அடுத்த கருத்து பெண்கள் சுதந்திரம் பண்டைய நாட்களில் ஆணைப்போல் பெண்ணுக்கும் சம இடம் அளிக்கப்படுவதை ஆரிய இலக்கியங்களில் மட்டுமே காண்கிறோம்; வேறு எந்த இலக்கியங்களிலும் அத்தகைய நிலையைக் காண முடியாது.

வேதங்களைப் பார்ப்போம். அது உலகின் மிகப் பழைய இலக்கியம்; உங்களுக்கும் எங்களுக்கும் பொது முன்னோரால் தொகுக்கப்பட்டது. அது இந்தியாவில் எழுதப்படவில்லை; ஒருவேளை பால்டிக் கடற்கரை நாடுகளிலோ அல்லது மத்திய ஆசியாவிலோ எழுதப் பட்டிருக்கலாம். எங்கேயென்று யாருக்கும் சரியாகத் தெரியாது.

வேதங்களின் மிகப் பழைய தகுதி பாடல்களால் ஆனது. ஆசிரியர்கள் தாங்கள் வழிபட்ட தேவர்களை இதப் பாடல்களால் போற்றனார்கள். god என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியல்ல; இதற்குரிய சமஸ்கிருத வார்த்தையின் பொருள் ‘ஒளி பொருந்தியவர்’ என்பதாகும். இந்தப் பாடல்கள் அக்கினி, சூரியன், வருணன் போன்ற பல்வேறு தேவர்கள் மீது பாடப்பட்டது. ‘இன்ன தெய்வத்தின் மீது இன்ன ரிஷி இயற்றிய பாடல்’ என்பதாக அவற்றின் தலைப்பு காணப்படுகிறது.

பத்தாம் அத்தியாயத்தில் வருகின்ற பாடல் சற்று வித்தியாசமானது - அதை இயற்றியவர் ஒரு பெண்ரிஷி; தேவர்கள் அனைவருக்கும் ஆதாரமான ஒரே கடவுளின் மீது இந்தப்பாடல் பாடப்பட்டுள்ளது. மற்ற பாடல்கள் எல்லாம் யாரோ ஒருவர் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தின் மீது பாடுவதுபோல் அமைந்துள்ளன. ஆனால் இங்கு ஒரு திருப்பத்தைக் காண்கிறோம். கடவுள் (தேவி வடிவில்) தமக்குத்தாமே பேசிக் கொள்வதுபோல் இந்தப்பாடல்கள் உள்ளன. ‘நான்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது; ‘பிரபஞ்சத்தின் தலைவி நானே.
avatar
Guest
Guest


Back to top Go down


சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by வித்யாசாகர் Fri Oct 23, 2009 1:41 pm

ஈகரையை கடல் என்றதில் எத்தனை உண்மை பாருங்கள் தோழர்களே..
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by nandhtiha Sun Oct 25, 2009 12:54 pm

வணக்கம்
//அவர்களுக்கெலாம் பதில் அளித்த பின் அங்கே ஒரு பெண் எழுந்து கூறினாள்;
‘இவையெல்லாம் சிறுபிள்ளைத்தனமான கேள்விகள் இப்போது கவனமாக இருங்கள்.
இரண்டு அம்புகளைப் போல் நான் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன்.
முடிந்தால் பதில் சொல்லுங்கள். அப்போது ங்களை ரிஷி என்று அழைக்கிறோம்.
முதல் கேள்வி: “கடவுள் என்பவர் யார்?”//
அவ்வாறு கேட்ட பெண்மணியின் பெயர் கார்க்கி வாசக்னவி. வாசக்னு என்பவரின் மகளான கார்க்கி என்பதாகும். அந்த சபையில் இவளுக்குப் பின் யாக்ஞவால்க்யருடன் வாதம் செய்தவர் சாகல்யர் என்பவராவர்.அந்த சாகல்யர் சில விடயங்களைக் குறித்து யாக்ஞவால்க்யரிடம் கேட்டார், அவைகள் எல்லாம் குருவின் காலடியில் அமர்ந்து கேட்டுக் கொள்ளப் பட வேண்டிய விடயங்கள், யாக்ஞவால்க்யர் அவரிடம் பொறுமையாக இம்மாதிரியான வினாக்களை அவையில் கேட்க கூடாது என்றார், மீண்டும் சாகல்யர் அதே பொருள் குறித்து கேள்வியை மாற்றிக் கேட்டார்.அப்பொழுது கோபமுற்ற யாக்ஞவால்க்யர் இந்தக் கேள்விக்கான விடையைப் புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படைக் கல்வி உன்னிடம் இருக்கிறதா என்று அறியவேண்டும் என்று கூறிவிட்டு வேதங்களாலும் உபநிஷதங்களாலும் குறிப்பிடப் படக்கூடிய பரம புருஷனான இறைவன் யார் என்று கேட்டார், சாகல்யனால் பதில் கூற முடியவில்லை, வாக்குக்கும் மனதுக்கும் எட்டாத இறைவனை எவ்வாறு எல்லைக்குட்படுத்திக் கூற முடியும்? சாகல்யம் அமைதியானான், அப்பொழுது எழுந்த கார்க்கிவாசக்னவி யாக்ஞவால்க்யரிடம் கேட்ட கேள்விதான் மேலே குறிப்பிடப்பட்ட விடயம். இந்த விவரம் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருகிறது
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Manik Sun Oct 25, 2009 1:08 pm

மாமனிதர் விவேகானந்தரைப் பற்றி தெள்ளத் தெளிவாய் விளக்கம் அளித்த ஈகரைக்கு மிக்க நன்றி.....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by மீனு Sun Oct 25, 2009 1:28 pm

இங்கு நந்திதா அக்கா சொல்லிய விடயம்..புதிதாக உள்ளது..எங்குதான் இவற்றை எல்லாம் படிப்பார்களோ.. அப்படி படித்தாலும்..நினைவு வைத்து ..சரியான நேரத்தில்..சொல்லுவார்களோ..
நானும் தான் படிக்கிறேன்..படித்ததும்..எவளவு சீக்கிரம் முடியுமோ அவளவு சீக்கிரம் மறந்தும் விடுவேன்..
எப்படி படித்தவற்றை நினைவு வைத்து இருப்பது என்று கொஞ்சம் சொல்லி தாருங்கள் அக்கா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 25, 2009 1:53 pm

எப்படிங்க இவ்வளவு தகவல்களை கொடுக்கறீங்க? விவேகனந்தரின் வரலாற்று உபதேசம் அருமை. இதைவிட நந்திதா அவர்கள் உபநிடதங்களில் இருந்து மேற்கோள் கட்டுவது சிறப்பு!
சுவாமி விவேகானந்தர் - Page 8 38


ஈகரை இணையமே
ஈடின்றி இலக்கிய சுவையும்
மக்கள் இதயம் குளிர
மாபெரும் அருவியாய்
இலங்குகின்றாய்!

இன்னும் அருவியில் - நான்
குளிக்கவில்லை!
சாரலின் சுகத்தில்தான்
மெய் மறந்துள்ளேன்!


.........கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by மீனு Sun Oct 25, 2009 1:56 pm

நந்திதா அக்காவை பாராட்டி கொடுத்து உள்ள கவிதை அருமை கல்யாணம்.. அக்கா ஒரு அருவி போல ..சுத்தமானவங்க... எல்லோருக்கும் பயனாய் இருப்பவங்க ..நமக்கெல்லாம் தெரியாததை சொல்லி தரும்..ஆசிரியை அவர்கள்..
அவர்கள் என் அக்கா ..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by nandhtiha Sun Oct 25, 2009 1:58 pm

வணக்கம்
எனக்குக் கல்வி கற்றுத்தந்த ஆசான்கள் தாம் போற்றற்குரியர். அவர்கள் தாம் எனக்கு இந்திய வேதாந்தத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் ஆவல் ஏற்படக் காரணமாக இருந்தவர்கள், அக்கரையுடன் படித்தால் எல்லாம் எப்போதும் நினைவில் இருக்கும், அக்கரையை உருவாக்குவது ஆசிரியர்கள் கடமை
அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Oct 25, 2009 2:07 pm

சகோதரி நந்திதா அவர்களே,
இந்து சாஸ்திரத்தில் நட்சத்திரங்கள், லக்னம், திதி போன்றவை முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டவை? எப்படி? ஏதேனும் விளக்கம் தங்களிடம் உள்ளதா?சுவாமி விவேகானந்தர் - Page 8 Astrology

...................கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சுவாமி விவேகானந்தர் - Page 8 Empty Re: சுவாமி விவேகானந்தர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum