புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"மொபைல் வைரஸ்"
Page 1 of 1 •
- vikramsinghபுதியவர்
- பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011
உங்கள் மொபைல் போனில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போட்டிருக் கிறீர்களா?
என்ற கேள்விக்குப் பெரும் பாலானவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள்.
பலர், அப்படி எல்லாம் மொபைல் போனுக்கும் உள்ளதா என்று கேட்பார்கள்.
பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் கள் மற்றும் நெட்புக்
கம்ப்யூட்டர்கள் எல்லாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு பாதுகாப்பான
சூழ்நிலையில் இயங்கி வருகையில், கம்ப்யூட்டரின் அனைத்து பணிகளையும் தற்போது
இயக்கி வரும் மொபைல் போன் இந்த வகை பாதுகாப்பினைப் பெறாமலேயே உள்ளது.
இது குறித்து மெக் அபி நிறுவனத் துணைத் தலைவர் கூறுகையில், மொபைல் போன்
வைரஸ் பாதிப்பு குறித்த விழிப்புணர்ச்சி இன்னும் மக்களிடையே பரவவில்லை.
முன்பு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் பரவத் தொடங்கிய போது ஏற்பட்ட வைரஸ்
சூழ்நிலை, மொபைல் போன்களுக்குத் தற்போது ஏற்பட்டு வருகிறது. இனி மக்கள்
இதனை உணர்ந்து தற்காப்பு வழிகளை மேற்கொள்வார்கள் என்று கருத்து
தெரிவித்துள்ளார். முன்பு வைரஸ் அனுப்பும் ஹேக்கர்கள், பெர்சனல்
கம்ப்யூட்டர்கள் மற்றும் சர்வர்களை இலக்காகக் கொண்டு இயங்கினார்கள்.
இப்போது ஐ.பி. முகவரி பெறும் அனைத்து சாதனங்களையும் இலக்காக வைத்துள்ளனர்.
மொபைல் போன்கள் இன்டர்நெட் இணைப்பில் ஒரு சாதனமாகப் பரவலாக இயங்குவதால்,
மொபைல் போன்களும் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. ஐ.பி. முகவரி கொண்ட
மொபைல் போன்கள், பன்னா ட்டளவில் 600 கோடிக்கும் மேல் இருக்கும் என்று
கருதப்படுகிறது.
மொபைல் போன்களைத் தாக்கும் வைரஸ்கள், போன்களில் பரவி, தகவல்களைத் திருடிப்
பின்னர் அதிலிருந்து நீங்கி விடுகின்றன. வந்ததும் போனதும்
பயன்படுத்துபவருக்குத் தெரியாது. நாளொன்றுக்கு 60 ஆயிரம் வைரஸ்கள் இவ்வாறு
இயங்குவதாகத் தெரிகிறது.
இந்த வைரஸ்களுக்கு அடித்தளம் பெரும்பாலும் டவுண்லோட் செய்யப் படும்
புரோகிராம்களைக் கொண்ட இணைய தளங்களாக உள்ளன. அடுத்ததாக, மொபைல் போனுக்கான
சாப்ட்வேர் புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடுகள் இவற்றிற்கு வழி
வகுக்கின்றன. அண்மையில் ஆண்ட்ராய்ட் மார்க்கட் சர்வரிலிருந்து நிறைய
அப்ளிகேஷன் புரோகிராம்கள் வைரஸ் இருந்ததால் நீக்கப்பட்ட செய்தியை நாம்
பார்த்தோம். இதிலிருந்து மொபைல் போனுக்கான புரோகிராம் ஒன்று, ஆண்ட்ராய்ட்
மார்க்கட், ஓவி ஸ்டோர், ஐபோன் மார்க்கட்டில் இருப்பதனாலேயே அது வைரஸ்
இல்லாதது என்று தெரிகிறது.
சைமான்டெக் நிறுவனம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வில், மூன்று லட்சத்து 10
ஆயிரம் தனிப்பட்ட தளங்கள், கெடுதல் விளைவிக்கும் தன்மை உடையனவாக உள்ளதாகக்
கண்டறிந் துள்ளது. சராசரியாக, ஒரு மாத காலத்தில், 44 லட்சம் கெடுதல்
விளைவிக்கும் தளங்கள் அறியப்பட்டுள்ளன. இணைய தளப் பக்கங்கள் அனைத்தும்
நிலையான தகவல்களைத் தரும் பக்கங்களாக அமைக்கப்படுவதால், இவற்றில் வைரஸ்கள்
சென்று இணைந்து தங்கள் கெடுதல் வேலையை மேற்கொள்வது எளிதாகிறது.
இவற்றுடன் புளுஜாக்கிங் ( Bluejacking ) என்ற வகையில் தகவல்
திருடும் கெடுதல் வேலையும் மேற்கொள்ளப்படுகிறது. புளுடூத் தொழில் நுட்பம்
மூலம் அந்த வசதியை இயக்கி வைத்திருக்கும் மொபைல் போன்களுக்கு வைரஸ்களை,
அந்த போனைப் பயன்படுத்துபவர்களின் அனுமதி இன்றி கெடுதல் விளைவிக்கும் வைரஸை
அனுப்புவதே, புளுஜாக்கிங் எனப்படுகிறது.
இதே போல Bluesnarfing என்று ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் வைரஸ்கள் புளுடூத் இணைப்பு மூலம் அனுப்பப்பட்டு, மொபைல் போனில்
உள்ள தகவல்கள் அனைத்தும் மொத்தமாகத் திருடப் படுகின்றன.
தற்போது பெருகி வரும் 3ஜி சேவை இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாய் அமைந்து
வருகிறது. 200 குழுக்களைச் சேர்ந்த, 2,200 மால்வேர் புரோகிராம்கள், இந்த
சேவையின் மூலம் பரவுகின்றன. குறிப்பாக, நெட்வொர்க்குகள் இடையே இணைப்பு
ஏற்படுகையில், இவை எளிதாகப் பரவுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. ரோமிங்
மேற்கொள்கையில், மொபைல் போன்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவதாகவும் அறியப்
பட்டுள்ளது.
Zeus Trojan என்ற
ஒரு வைரஸ், பிளாக் பெரி மொபைல் போன்களை எளிதாகக் கைப்பற்றும் வகையில்
உருவாக்கப் பட்டு பரவ விடப்பட்டது என ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம்
கூறியுள்ளது. இந்த வைரஸ் தன்னை உருவாக்கி அனுப்பிய ஹேக்கருக்கு, மொபைல்
போன் பயன் படுத்துபவருக்குத் தெரியாமலேயே எஸ்.எம்.எஸ். அனுப்பும் திறன்
கொண்டது. வரும் அழைப்புகளைத் தடை செய்திடும்; புதிய அட்மினிஸ்ட் ரேட்டர்
அக்கவுண்ட் ஒன்றினை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது.
பல வைரஸ் எதிர்ப்பு மற்றும் மொபைல் பாதுகாப்பு புரோகிராம்கள் இணையத்தில்
கிடைக்கின்றன. இவற்றை இலவசமாக டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து
கொள்ளலாம். இந்த வகையில் ஒரு நல்ல சாப்ட்வேர் புரோகிராம், போன்களை கெடுதல்
விளைவிக்கும் வைரஸ்களிடமிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, மொபைல் போன்
திருடப்பட்டு அல்லது காணாமல் போகும் வேளைகளில், அந்த போனை ரிமோட் மூலம்
செயல் இழக்கச் செய்திடும் வசதியைத் தருகின்றன. இதே வழியில், மொபைல் போனில்
உள்ள அனைத்து பெர்சனல் தகவல்களையும் அழிக்கவும் வழி தரப்படுகிறது.
சில குறிப்பிட்ட மொபைல் போன் வைரஸ்களை இங்கு பார்க்கலாம்.
1. Android/Geinimi: ஆண்ட்ராய்ட் சிஸ்டம்
இயங்கும் போன்களில், வர்த்தக ரீதியான மொபைல் அப்ளிகேஷன் புரோகிராம்கள்
மற்றும் போன்ற கேம்ஸ்களில் நுழைந்தே இந்த ட்ரோஜன் வைரஸ் வருகிறது.
2. SymOS/XMJTC: இது ஒரு குழுவான வைரஸ்.
புரோகிராம் டெவலப்பர்கள் நம்மிடம் அனுமதி பெறும் சான்றிதழ் போன்ற
போர்வையில் போன்களுக் குள்ளே நுழைகின்றன. இவை எங்கு தகவல்களை அனுப்புகின்றன
என்பதைக் கண்டறியும் வழிகளை அண்மையில் சில ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள்
கண்டறிந்துள்ளன.
3. Mobspy.A: ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தைக் குறி
வைத்துப் பாதித்து, இயங்கும் வைரஸ். மொபைல் போனுக்கு வரும் மற்றும்
அழைக்கும் எண்களைப் பதிவு செய்கிறது. எஸ்.எம்.எஸ். செய்தி களையும் குறித்து
வைக்கிறது. போன் பயன்படுத்துபவர் வாழும் இடத்தையும் ஜி.பி.எஸ். மூலம்
அறிகிறது. இவ்வாறு திருடப்பட்ட தகவல்கள் அனைத்தையும், சர்வர் ஒன்றுக்கு
அனுப்புகிறது. இந்த திருட்டு தகவல்களை ஹேக்கர் எப்போது வேண்டுமானாலும், தன்
நோக்கங் களுக்குப் பயன்படுத்த முடியும்.
4. CommWarrior: பெரும்பாலான நோக்கியா
போன்களில் பயன்படுத்தப் படும் சிம்பியன் சிஸ்டத்தில் இந்த வைரஸ் பரவுகிறது.
பரவிய போனில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு எம்.எம்.எஸ்.வகை
செய்திகளை அனுப்புகிறது இந்த வைரஸ். அழைப்பு பதிவுகளையும், எஸ்.எம்.எஸ்.
செய்திகளையும் பதிவு செய்து, ஹேக்கருக்கு அனுப்புகிறது.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|