ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்கல்யம் தந்துநானேனா

+4
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
balakarthik
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty மாங்கல்யம் தந்துநானேனா

Post by balakarthik Sat Apr 30, 2011 6:34 pm

First topic message reminder :

பெயர் : பிறகு தெரிவிக்கப்படும்

புனைபெயர் : பாலா இல்லை.

வயது : 28 (சத்தியமாக)

தொழில் :குண்டூசி , புண்ணாக்கு, பருத்திக்கொட்டை.. அதாங்க தொழிலதிபர்

உபதொழில் : ஈகரயில் எழுதுவது

நிறம் : Mango colour. அப்படின்னா மஞ்சளோ, பச்சையோ இல்லை. “மா நிறம்”

உயரம் : 340 /2 செ.மீ

குணம் : கொஞ்சம் சுமாரான நல்லவன்

குரல் : பாட முடியாத அளவுக்கு

நண்பர்கள் : கடன் கொடுப்பவர்கள்

எதிரிகள் : கொடுத்தகடனை திருப்பி கேட்பவர்கள்

பிடித்த இடம் : சென்னை

பிடித்த உணவு : ட்ரீட்டில் கிடைக்கும் எல்லாமே

பிடித்த உடை : தொப்பியும், டீ ஷர்ட்டும்

பிடித்த படம் : திருட்டு வி‌சி‌டில பாக்குற எல்லாமே

நடித்த படம் : இதுவரைய்க்கும் அந்த ரிஸ்க்கு எடுக்கல

பொழுதுபோக்கு : அடுத்தவரை கொல்வது அதாவது மொக்கை போடுவது .

நல்ல பழக்கம் : தம்மடிக்காதது

கெட்ட பழக்கம் : அப்படி ஒண்ணுமே இல்லை

சமீபத்திய சாதனை : சுற்றுலா சென்று வந்தது

நீண்டகால சாதனை :இன்னும் உயிரோடு இருப்பது


ஜாதக நிலவரம்:

1) செவ்வாய் மட்டுமல்ல புதன், சனி, வெள்ளி என எந்த தோஷமமுமில்லை.

2) எந்தக் கட்டத்திலும் பெண் தோழிகளின் பெயர் இல்லை.

3) ஜாதக நிலவரம் எல்லாம் சாதகமாய் இருப்பதால் பாதகம் எதுவுமில்லை.


மேற்கண்ட நபருக்கு கால் கட்டு போட வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முடிவெடுத்து பெண் பார்த்து வருகிறார்கள். விருப்பமிருப்பவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கீழ்கண்ட வழிகளில் தொடர்பு கொள்ளலாம்.

wwww..kettaaludhaippen.com ஜாலி ஜாலி


Last edited by balakarthik on Sat Aug 13, 2011 1:03 pm; edited 2 times in total


ஈகரை தமிழ் களஞ்சியம் மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by முரளிராஜா Sun May 01, 2011 10:25 am

balakarthik wrote:
நீங்க மைக் புடிச்சு பாடினா அப்படியே பொண்ணுங்கலாம் உங்க பின்னாடியே வருவதாக கேள்விபட்டேனே

ஆமாம் உண்மைதான் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by உதயசுதா Sun May 01, 2011 10:29 am

முரளிராஜா wrote:
balakarthik wrote:
நீங்க மைக் புடிச்சு பாடினா அப்படியே பொண்ணுங்கலாம் உங்க பின்னாடியே வருவதாக கேள்விபட்டேனே

ஆமாம் உண்மைதான் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ஆமா இவரு மைக் பிடிச்சு முன்னாடி போனா பொண்ணுங்க பின்னாடி அடி வச்சு ஓடி போய்டராங்கலாம்


மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Uமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Dமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Aமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Yமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Aமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Sமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Uமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Dமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Hமாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by balakarthik Sun May 01, 2011 10:31 am

உதயசுதா wrote:
முரளிராஜா wrote:
balakarthik wrote:
நீங்க மைக் புடிச்சு பாடினா அப்படியே பொண்ணுங்கலாம் உங்க பின்னாடியே வருவதாக கேள்விபட்டேனே

ஆமாம் உண்மைதான் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ஆமா இவரு மைக் பிடிச்சு முன்னாடி போனா பொண்ணுங்க பின்னாடி அடி வச்சு ஓடி போய்டராங்கலாம்

அடடா அதான் மாட்டரா முரளி அண்ணே உங்க வண்டவாளம்லாம் இங்கே தன்ன்டவாளதுல ஏருதே


ஈகரை தமிழ் களஞ்சியம் மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by கலைவேந்தன் Sun May 01, 2011 11:14 am

இதை ஈகரை மணமாலை பிரிவுக்கு பரிந்துரைக்கிறேன்... ரிலாக்ஸ்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by balakarthik Sat Aug 13, 2011 1:04 pm

நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by அருண் Sat Aug 13, 2011 2:44 pm

அதான் நீங்க தூக்கதில் கண்ட கனவு பலிக்க போகுதே..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மாங்கல்யம் தந்துநானேனா   - Page 2 Empty Re: மாங்கல்யம் தந்துநானேனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum