Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் பேசும் வார்த்தை - பாலா
+5
அப்துல்லாஹ்
உதயசுதா
Manik
அருண்
balakarthik
9 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கண் பேசும் வார்த்தை - பாலா
First topic message reminder :
என் நண்பன் ஒருவன் வீராணம் பைப் ஸைஸில் லென்ஸும் ஒரு கேமராவும் வைத்திருக்கிறான். கிடார் வைத்திருக்கும் எல்லோருக்கும் அது வாசிக்கவும் தெரியும் என்று நம்பும் தமிழன் (அவரள்ள இவர்), கேமரா வைத்திருக்கும் எல்லோரும் ஃபோட்டோகிராஃபர் எனவும் நம்பிவிடுவான். வியாழன், வெள்ளி மாலை ஆனால் அந்த கேமராவும் பைப் சைஸ் லென்சும், கூடவே இவனும் படம் பிடிக்க கிளம்பிவிடுவான். இந்த மாதிரி ஃபோட்டோ செஷனுக்கு போகும் நபர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என ஒரு 4 பக்க பிரிண்ட் அவுட் ஒன்றை அறையில் ஒட்டியிருக்கிறான். அந்த லிஸ்ட் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டிய இடம் இதுவல்ல. நாம மேட்டருக்கு வருவோம். செயற்கை லென்சினால் படம்பிடிக்க போகும் இவர்களுக்கே இவ்ளோ அதுப்புன்னா, இயற்கை லென்சால் படம் பிடிக்க போகும் நமக்கு எவ்ளோ அதுப்பு இருக்கும்? இல்லை கேட்கிறேன். எவ்ளோ அதுப்பு இருக்கும்?
என்ன புரியலையா? நமது கண்களால் நாம் பிடிக்கும் படம் தானே சைட் அடிப்பது? அவர்கள் மெமரி கார்டில் சேமிப்பதை நாம் மன அறையில் சேமிக்கிறோம். லென்சை திருகி அவர்கள் ஸூம் செய்வதை நாம் கால்களை முன்பின், சைடு பக்கம் நகற்றி பிடிக்கிறோம். நல்ல ஃபோட்டோ எடுப்பவன் கையில் மட்டுமில்லை, எதை எடுக்கிறோம் என்பதிலும் இருக்கு என்பார்கள். இங்கேயும் அதுதானே? ஆக சைட் அடிக்கும் எல்லோரும் ஒரு விதத்தில் புகைப்பட கலைஞர்களே. “அதுக்கி இன்னா இப்ப?” என்ற லூஸ் மோகன் ஸ்டைலில் கேட்பீர்களேயானால் நானும் அப்படியே பதில் சொல்கிறேன். “சைட் அடிக்க போச்சொல்ல உஜாரா போனும்ப்பா. மெர்சில் ஆகாம நான் சொல்றத கேட்டீன்னா அப்பாலிக்கா சோக்கா சைட் அடிக்கலாம்”
சைட் அடிக்கும் ஆசை இல்லாதவர்களை ( மாணிக்,ரபீக்,பக்கிரி) போன்றவர்களை எதிர்கால இந்தியாவின் தூண்கள் என அழைப்பதில் எந்த நியாயமும் இருக்க முடியாது. அதாவது அவர்கள் இளைஞர்களே இல்லையென்கிறேன். இதை பற்றி நாம் மேலும் பேசி பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். சைட் அடிப்பதென முடிவு செய்துவிட்ட சில நபர்கள் கடைப்பிடிக்க வேண்டிய புள்ளிகளை, அதாங்க பாயிண்ட்டுகளை மட்டும் பார்ப்போம். ஏற்கனவே விஜய் படம் போல முதல் 4 ரீல் வரை கதையே சொல்லாமல் இழுத்தாகிவிட்டது.
நாம் ஒன்றும் ABC பிரைவேட் லிமிட்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலைக்கு இண்டெர்வியு செல்லவில்லை. இந்த காலர் மட்டும் வெள்ளையா இருக்கிற சட்டையை போடுவது, நாய்க்கழுத்துல சங்கிலி மாதிரி டையை கட்டிக்கிறது, சாயம் போன வெள்ளை நிற அல்லது ஸ்கை ப்ளூ நிற சட்டை போடுறது, அப்புறம் தப்பு செஞ்சவன உள்ள தூக்கி போடுற மாதிரி இன்சர்ட் செய்றது. இதெல்லாம் ஸ்ரீசாந்த் வஸ்துக்கள் . நம்ம டீமில் இருந்தா நிச்சயம் டர்ருதான். உங்கக்கிட்ட டீஷர்ட் இருக்கா? ரொம்ப ஃபங்க்கியா எல்லாம் வேணாம். அதுக்குன்னு ரெண்டு பட்டன் வச்ச தாத்தா காலத்து டீஷர்ட்டும் வேணாம். V நெக் என்றால் உசிதம். ரவுண்ட் நெக்கில் நல்ல கலர் + வாசகம் என்றால் இன்னும் உசிதம்.
“Answer is beer. Whats the question”
“Some people read tshirt slogans. Are you?”
இது போன்ற பாழாப்போன வாசகம் இருந்தால் அதை பைக் துடைக்கவோ, அல்லது கால்மிதியடியாகவோ பயன்படுத்திக் கொள்ளுங்கள். முடிந்தால் customized வாசகங்கள் பிரிண்ட் செய்து கொள்ளலாம்..
I am on diet. Plz dont smile at me.
I am cool. I am not the reason for global warming.
“இங்கே தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது
போன்ற வாசகங்கள் நல்ல ரீச்சை தரும். மேலும் நல்ல வாசகங்களுக்கு தனிமடலில் தொடர்பு கொள்ளலாம். எல்லா பாலினருக்கும் டயலாக்குகள் கைவசம் உண்டு.
தர்மத்தின் தலைவன் படம் பார்த்திருக்கீங்களா? அதில் ஒரு சீனில் சூப்பர்ஸ்டார் வெறும் சட்டையோடு வேட்டி இல்லாமல் காலேஜுக்கு கிளம்புவாரு. செம சிரிப்பு இல்லை?அப்புறம் சிரிக்கலாம். நீங்களும் இப்ப டீஷர்ட் மட்டும்தான் போட்டிருக்கிங்க. நல்லதா ஒரு பேண்ட் எடுங்க. ஓவர் ஜிங்ஜாக் வேலை இல்லாத ஒரு டெனிம் ஜீன்ஸ் போதும். டீஷர்ட் நிறத்திற்கு மேட்ச்சா இருந்தா போதும். உடனே ரெண்டும் ஒரு நிறத்துல போட்டுக்கிட்டு 80களின் கமலஹாசன் ரேஞ்சுக்கு வராதீங்க. அடுத்த்து ஷூ.. என்னது செப்பலா? நோ பாஸ். கோவிலுக்கே போனாலும் ஷூதான். சாக்ஸ் போட்டு, ஷூ போடுற சாக்குல குனிஞ்சு நாலு பேர பார்க்கலாம். ஷூ கண்டிப்பா வேணும். ஆஃபீஸ்க்கு போடுற கருமத்தை எல்லாம் விடுங்க. நல்லதா ஒரு ஷூ இதுக்குன்னு வாங்கி வச்சிக்கோங்க. After all sighting is better than fighting.
கொஞ்சம் நிமிருங்க. டிரெஸ், ஷூ எல்லாம் ஓக்கே. பைக்லதானே போறோம்? ஒரு கூலர்ஸ் எடுத்துக்கோங்க. ஐபிஎல் பார்க்க வந்த தீபிகாவோட கண்ணாடி மாதிரி பெருசா வேணாம். ரொம்ப சிம்பிளா இருந்தா போதும். ஆங்.. இப்ப ஓக்கே.. என்ன பாஸ்? CT 100, ஸ்ப்லெண்டர் இதெல்லாம் மாப்பிள்ளை வண்டி. அதாவது சீதனமா கொடுக்கிற வண்டி.போய் யமஹா FZ இல்லைன்னா பல்சர் யார்கிட்டவாது கடன் வாங்கிட்டு வாங்க. நாம் எவ்ளோ பெரிய வேலைக்கு போறோம்? இதுக்கெல்லாம் வண்டி தந்து ஹெல்ப் பண்ணதானே ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க? அப்புறம் என்ன கிளம்புங்க ரெடி ஜூட்.
பின்குறிப்பு :- இதற்க்கு வரும் வரவேற்பை பார்த்து மேலும் இந்த பதிவை தொடராக ஆக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் . மேலும் ஒன்றயும் இங்கே சொல்லிக்கொள்ள ஆசை படிக்கிறேன் அது "இங்கே உருட்டுகட்டை , கல் , சோடா பாட்டீல் , ஆசிட் , ஆட்டோ போன்றவை மொத்தமாகவும் சில்லரயாகவும் சப்ளை செய்யப்படும் , வாடிக்கயாளர்கள் வேறெங்கும் இதற்காக செல்லவேண்டாம் என்றும் கேட்டுக்கொல்கிறேன்" .

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
வடிவேல்: ஐடியா நல்லாத்தான் இருக்கு.....
பார்த்திபன்: நல்லாத்தானே இருக்கு.
வடிவேல்: ஆமா, நல்லத்தான் இருக்கு.
(குண்டக்க மண்டக்க)
பார்த்திபன்: நல்லாத்தானே இருக்கு.
வடிவேல்: ஆமா, நல்லத்தான் இருக்கு.
(குண்டக்க மண்டக்க)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
மகா பிரபு wrote:வடிவேல்: ஐடியா நல்லாத்தான் இருக்கு.....
பார்த்திபன்: நல்லாத்தானே இருக்கு.
வடிவேல்: ஆமா, நல்லத்தான் இருக்கு.
(குண்டக்க மண்டக்க)
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
Manik wrote:உருட்டுக்கட்டையலாம் நீயே வச்சிருக்கியா ரொம்ப நல்லதா போச்சு அதை வச்சே அடிக்கணும் உன்னை.........
என்ன பாத்து சைட் அடிக்க தெரியாதவன்னு சொல்லிட்டீல
என்ன கொடுமை இதெல்லாம் :அடபாவி:
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
அதிபொண்ணு wrote:என்ன கொடுமை இதெல்லாம் :அடபாவி:
அட இதெல்லாம் வாலிப வயசு அப்படித்தான் இருக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
இப்ப புரியுது குட்டிங்கள காப்பாத்த வேண்டிய பெரிய கடமையில் இருக்கீங்க அதே சமயம் கழுத்த நீட்டின போன்னுகிட்டையும் மாட்டி இக்கட்டான நிலைமையில் இருக்கீங்கன்னு.
ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?
ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்கயினியவன் wrote:இப்ப புரியுது குட்டிங்கள காப்பாத்த வேண்டிய பெரிய கடமையில் இருக்கீங்க அதே சமயம் கழுத்த நீட்டின போன்னுகிட்டையும் மாட்டி இக்கட்டான நிலைமையில் இருக்கீங்கன்னு.
ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
யினியவன் wrote:இப்ப புரியுது குட்டிங்கள காப்பாத்த வேண்டிய பெரிய கடமையில் இருக்கீங்க அதே சமயம் கழுத்த நீட்டின போன்னுகிட்டையும் மாட்டி இக்கட்டான நிலைமையில் இருக்கீங்கன்னு.
ஏன் தொடராம விட்டுட்டீங்க சைட்டிங் ட்ரிப்ஸ் அண்ட் டிரிக்சை?
அதுக்குள்ளத்தான் கால் கட்டு போட்டு ஆப்படிசிட்டான்களே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
FM ஸ்டேஷன்ல எத்தன ப்ரீகுவென்சி கிராஸ் ஆவுது - நல்ல பாட்டு பாடலேன்னாலும் - பாடுற பாட்ட அனுபவிக்கட்டுமே ராஜா...ராஜா wrote: B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
அதுக்கு தான் try பண்ணினாராம் , oman ல ரெண்டு மூணு அரபி சேனல்லும் ஒரு Asianet டும் தான் வருதாம் ,யினியவன் wrote:FM ஸ்டேஷன்ல எத்தன ப்ரீகுவென்சி கிராஸ் ஆவுது - நல்ல பாட்டு பாடலேன்னாலும் - பாடுற பாட்ட அனுபவிக்கட்டுமே ராஜா...ராஜா wrote: B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க
Re: கண் பேசும் வார்த்தை - பாலா
கூடவே நம்ம ஊரு வசந்த் தொலைக்காட்சி வேற வந்து பயமுறுத்துது இதெல்லாம் பார்த்தா மூணு நாளைக்கு தொண்டை குழில சோறு இறங்க மாட்டேன்குதுராஜா wrote:அதுக்கு தான் try பண்ணினாராம் , oman ல ரெண்டு மூணு அரபி சேனல்லும் ஒரு Asianet டும் தான் வருதாம் ,யினியவன் wrote:FM ஸ்டேஷன்ல எத்தன ப்ரீகுவென்சி கிராஸ் ஆவுது - நல்ல பாட்டு பாடலேன்னாலும் - பாடுற பாட்ட அனுபவிக்கட்டுமே ராஜா...ராஜா wrote: B . M ல போட்ட பதிவ , எப்படி A . M ல தொடர முடியும் , அடி பின்னிட மாட்டாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» கண் பேசும் வார்த்தை புரிவதில்லை- உல்டா SONG
» Punch பாலா....!!!
» அறிவாளி பாலா
» நீதிமன்றத்தில் பாலா
» நீதிமன்றத்தில் பாலா
» Punch பாலா....!!!
» அறிவாளி பாலா
» நீதிமன்றத்தில் பாலா
» நீதிமன்றத்தில் பாலா
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum