புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு நினைக்கிறேன் - பாலா கார்த்திக்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பாலா கார்த்திக்:- பாஸ் நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன்”
மகாபிரபு:- “நல்லா யோசிச்சிதான் முடிவு பண்ணியா?”
பாலா கார்த்திக்:- “ஆமாம் ரொம்ப நாளா யோசனை பண்ணேன்”
மகாபிரபு: “என்ன யோசனை பண்ணே?”
பாலா கார்த்திக்:- “ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னுதான்”
மகாபிரபு: “ப்ளாக் ஆரம்பிக்கணும், ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னு மட்டும்தான் யோசிச்சியா?”
பாலா கார்த்திக்:- “ஆமாம், ப்ளாக் ஆரம்பிக்கணும்ன்னா அதைத்தான யோசனை பண்ணனும்?”
மகாபிரபு: “அதுக்குப் பேர் யோசனையில்ல”
பாலா கார்த்திக்:- “பின்னே?”
மகாபிரபு: “அது ஆசை” :silent: :silent:
பாலா கார்த்திக்:- “பின்னே யோசனைன்னா என்ன?”
மகாபிரபு: “உங்கிட்ட ப்ளாக் நடத்தற அளவு நேரம் இருக்கா?”
பாலா கார்த்திக்:- “தூக்கத்தை குறைக்கவேண்டியதுதான்?”
மகாபிரபு: “எவ்வளவு நேரம் வேண்டியிருக்கும்?”
பாலா கார்த்திக்:- “நாலு மணி”
மகாபிரபு: “எதைக் குறைப்பே?”
பாலா கார்த்திக்:- “ஆறு மணி நேரம் தூங்கறேன் .. அதைக் கட் பண்ணலாம்”
மகாபிரபு: “ஒரு மணிதான் கிடைக்கும்.. நிச்சயமா அதைக் கட் பண்ண மாட்டேன்னு தெரியும்”
பாலா கார்த்திக்:- “அரட்டை நேரம்?” :farao: :farao:
மகாபிரபு: “நோ சான்ஸ்.. அந்த அளவு வில் பவர் இருந்தா ப்ளாக் நடத்தற ஆசையே வந்திருக்காது”
பாலா கார்த்திக்:- “டிவி ?”
மகாபிரபு: “வாரம் எத்தனை மணி நேரம் பார்க்கறே?” :afro:
பாலா கார்த்திக்:- “12 மணி நேரம் .. ஸோ daily 1.5 மணி”
மகாபிரபு: “டிவி யே பார்க்கலைனாலும் தேறாது.. வேறே?”
பாலா கார்த்திக்:- “பேப்பர் படிப்பதை கட் பண்ணலாம்..”
மகாபிரபு: “பூ.. வெறும் 30 நிமிஷம் .. வேறே?”
பாலா கார்த்திக்:- “உடற்பயிற்சி…”
மகாபிரபு: “30 நிமிஷம்தான்.. வேறே?”
பாலா கார்த்திக்:- “கிட்டக் கிட்ட மூணு மணி வருதே.. தேறாதுங்கிறே?”
மகாபிரபு: “அதாவது, குடும்பத்தில் யாரோடயும் பேசாம,டிவி பார்க்காம,தூங்காம,நடக்காம ஒரு zombie மாதிரி கம்ப்யூட்டர்முன்னாடி உட்கார்ந்து !”
பாலா கார்த்திக்:- “ஆ.. ஆமாம்”
மகாபிரபு: “எதுக்கு? நீ மட்டும் ஒரு ப்ளாகர் ன்னு பேர் எடுக்க ?”
பாலா கார்த்திக்:- “ஏன் வீட்டிலும் எல்லாரும் ப்ளாக் ஆரம்பிக்கலாமே?”
மகாபிரபு: “சமையலும் சாப்பாடும் உங்க தாத்தா செய்வாரா? அதுக்காக ஒரு வேளை சோத்தை கட் பண்ணுவியா?” :bball: :bball:
பாலா கார்த்திக்:- “இதெல்லாம்தான் யோசனையா? இதெல்லாம் கவலைடா”
மகாபிரபு: “கரெக்ட்.. இந்தக் கவலையால இப்ப நீ என்ன முடிவுக்கு வந்தே?”
பாலா கார்த்திக்:- “வெறும் பின்னூட்டத்துடன் நிறுத்திக்கலாமான்னு! நீங்க என்ன சொல்லுரிங்க ஈகரைவாசிகளே

பின்குறிப்பு:- ரொம்ப நாளாச்சு முழுசா மொக்க போட்டு அதான் இருந்தாலும் இத படிச்சிட்டு நிறையா பேர் ரொம்ப சந்தோஷத்தோட வந்திருப்பிங்க அவுங்களுக்கு வழக்கம் போல நாம கொடுக்கிறது ஒரிஜினல் அக்மார்க் iso தரம் பெற்ற அமைதிப்படை அல்வா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
நானே தலைப்பை பார்த்து பயந்துட்டேன் .. நல்லவேளை ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.
அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.
அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யாரு யினியவன்?யினியவன் wrote:ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.
அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யாரு யாரு? யாரு?யினியவன் wrote:ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.
அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அந்த ஆளே இப்படி கேட்பாருன்னு நா கொஞ்சமும் எதிர் பார்க்கல - அப்படியே ஷாக் ஆயிட்டேன்...முரளிராஜா wrote:யாரு யினியவன்?யினியவன் wrote:ஆகா ஓகோன்னு அங்க ஒரு கூட்டமே கும்பல் கும்பலா
சந்தோஷப் படுவாங்க நாம மூணு பேரும் இதப் பண்ணினா பாலா.
அந்த மூணாவது ஆளு யாருன்னு தெரியுமா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல.அசுரன் wrote:யாரு யாரு? யாரு?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
யினியவன் wrote:முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல.அசுரன் wrote:யாரு யாரு? யாரு?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க ரியாக்சன நீங்க குடுக்கறீங்க?அசுரன் wrote:யினியவன் wrote:முரளி தான் அசுரன் - நீங்க தான் நல்ல வாத்தியார்ன்ற போர்வையில் அலைஞ்சிட்டு இருக்கீங்களே - நீங்க இல்ல.அசுரன் wrote:யாரு யாரு? யாரு?
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|