புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமேசான் – அனைவருக்கும் 5 GB மெமரி இலவசம்
Page 1 of 1 •
- GuestGuest
இணையத்
தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் மேகக் கணினியகம் ( Cloud Computing ) .
முன்பெல்லாம் நாம் கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று மட்டுமே பணத்தை
எடுக்க முடியும் . ஆனால் , தற்பொழுது எல்லோரும் ATM யைப் பயன்படுத்தி எங்கு
வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்கிறோம் . அதுபோல , மேகக்
கணினியகதைப் பயன்படுத்தி நாம் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை எங்கு
இருந்து வேண்டுமானாலும் நமக்குத தேவையானபோது பெற்றுக்கொள்ளலாம் . நமது
சொந்த CPU போலவே செயல்படும் . நமக்கு தேவையான மென்பொருள்களை இயக்கவும் ,
தகவல்களைச் சேமிக்கவும் முடியும் .
தற்பொழுது
இருக்கும் முறைகளால் தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் . நமக்கு
தேவைப்படும் ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் ( Download ) செய்து தான்
பயன்படுத்த முடியும் . இதனால் , நேரமும் விரயமாகிறது , அதிக மெமரியும்
தேவைப்படுகிறது . ஆனால் , மேகக் கணினியகதைப் பயன்படுத்தி தகவல்களைப்
பொதுவான இடத்தில் சேமிக்கலாம் , மென்பொருள்களைப் பயன்படுத்தி நேரடியாக
இயக்கலாம் , பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை . இன்னும் பல பயன்கள்
மேகக் கணினியகம் மூலம் கிடைக்கும் . அதனால் தான் பெரிய நிறுவனங்கள்
அனைத்தும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளன .
அமேசான் டாட் காம் பற்றி நிறையப்
பேருக்குத் தெரியும் என்று நினைகிறேன் . இது , அமெரிக்காவின் மிகப்பெரிய
இணைய சில்லறை வணிக அங்காடி ( America’s largest online retailer shop )
ஆகும் . இந்த நிறுவனமும் மேகக் கணினியகத் துறையில் இறங்கியுள்ளது . முதல்
கட்டமாக இரண்டு மேகக் கணினியகச் சேவைகளை ( Cloud Drive மற்றும் Cloud
Player )வெயிட்டுள்ளது .
Cloud Drive மூலம் எந்த ஒரு இணைய
பயன்பாட்டாளரும் 5 GB வரை தகவல்களைச் சேமித்துக்கொள்ள முடியும் . பதிவு
செய்ய இந்த உரலியைச் சொடுக்குங்கள் . https://www.amazon.com/clouddrive/learnmore இது
முற்றிலும் இலவசம் . 5 GB க்கு மேல் தேவைப்பட்டால் பணம் கட்டிப் பெற்றுக்
கொள்ளலாம் . இதில் Documents , Music,Video ,Photos என்று எதை
வேண்டுமானாலும் சேமித்துக் கொள்ளலாம் . ஆனால் , தற்பொழுது மியூசிக் பைல்களை
மட்டுமே நேரடியாக பயன்படுத்த முடியும் . அதற்காகத்தான் Cloud Player என்ற
சேவையை வழங்குகிறது ( . இந்தச் சேவையைப் பயன்படுத்தி நாம் எங்கிருந்து
வேண்டுமானாலும் பாடல்களைக் கேட்டு மகிழலாம் . இதற்கு இணையவசதியுடன் கூடிய
கணினி அல்லது அலைபேசி ( cell phone ) இருந்தால் போதும் .
இதில் ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால்
தற்பொழுது இந்த வசதியை அமெரிக்காவில் இருப்பவர் மட்டுமே பயன்படுத்த
முடியும் . நம்மால் தற்பொழுது Cloud Drive யைப் பயன்படுத்தி 5 GB வரை
தகவல்களைச் சேமிக்க மட்டுமே முடியும் .Cloud Pl ayer யைப் பயன்படுத்திப்
பாடல்கள் கேட்க முடியாது . கூடிய விரைவில் மற்றவருக்கும் Cloud Player
யைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பலாம் .
Documents ,Video ,Photos போன்றவற்றை நேரடியாக இயக்க வகை செய்யும் சேவைகளை அடுத்து வழங்க இருக்கிறது அமேசான் .
மேலும் பார்க்க :
https://www.youtube.com/watch?v=WkQ55Iij-1M&feature=player_detailpage
நன்றி – ஆனந்த விகடன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1