ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
VENKUSADAS
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 
VENKUSADAS
தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10தெரிந்து கொள்ளுங்கள் Poll_m10தெரிந்து கொள்ளுங்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிந்து கொள்ளுங்கள்

5 posters

Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty தெரிந்து கொள்ளுங்கள்

Post by vikramsingh Sat Apr 30, 2011 2:20 pm

அட்டாச்மெண்ட் (Attachment): இமெயில்
மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள்,
சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில
இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும்
அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் பெரிய
அளவிலான பைல்களை இணைத்து அனுப்புகையில் அவற்றை அனுப்பும் நேரமும் டவுண்லோட்
செய்திடும் நேரமும் அதிகமாகும்.

கிளாக் ஸ்பீட் (Clock Speed):
மைக்ரோ ப்ராசசர் (சிப்) தனக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல்
படுத்தும் வேகம் இவ்வாறு சொல்லப்படுகிறது. அதிவேக ஸ்பீட் கொண்ட ப்ராசசர்,
இந்த கட்டளை களை மிக வேகமாகச் செயல்படுத்தும். இதனால் டேட்டா அலசப்பட்டு,
கட்டளைகளுக்கேற்றார்போல் நமக்கு விடை கிடைக்கும். இதனால் பயன்படுத்தப்
படும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பின் திறன் கூடுதலாகும். கிளாக் ஸ்பீட்,
வழக்கமாக மெஹா ஹெர்ட்ஸ் (Megaherts MHZ) ) என்ற அலகிலேயே
குறிக்கப்படும். இது ஒரு நொடியில் பல லட்சக்கணக்கான துடிப்புடன் செல்லும்
செயல் வேகம் ஆகும். கிகா ஹெர்ட்ஸ் என்பது பல நூறு கோடிகள் துடிப்பினைக்
குறிக்கும்.

ரீபூட் (Reboot):
கம்ப்யூட்டரை மீண்டும் ஒரு முறை புதிதாக இயக்குதல். பொதுவாக இவ்வாறு
மீண்டும் இயக்குவதை ஸ்டார்ட் மெனுவில் கிடைக்கும் ரீஸ்டார்ட் மூலம்
இயக்குவார்கள். பெர்சனல் கம்ப்யூட்டரின் டவரில் ரீஸ்டார்ட் பட்டன்
தரப்பட்டிருந்தாலும் அதனை அழுத்தியும் ரீஸ்டார்ட் செய்திடலாம். கண்ட்ரோல் +
ஆல்ட்+ டெலீட் கீகளை அழுத்தியும் இந்த ரீஸ்டார்ட் செயல்பாட்டினை
மேற்கொள்ளலாம்.

ஹைபர்னேட்(Hybernate):
இந்த செயல்வகையில், கம்ப்யூட்டரின் அப்போதைய இயக்க நிலை, கம்ப்யூட்டர்
மின்சக்தி நிறுத்தப்படும் முன் (Off) ஆவதற்கு முன், ஹார்ட் டிஸ்க்கில்
சேவ் செய்யப்படும். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், மீண்டும் மின் சக்தியை
அளித்து இயக்கத்தினைத் தொடங்குகையில், (Oண) கம்ப்யூட்டரை ஆன் செய்கையில்,
ஹார்ட் டிஸ்க்கில் சேவ் செய்யப்பட்ட தகவல்கள் படிக்கப்பட்டு, இறுதியாக
இருந்த செட்டிங்ஸ் மீண்டும் அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டர் இயங்கத்
தொடங்கும். ஹைபர்னேட் செயல்வகை என்பது, ஏறத்தாழ ஸ்டேண்ட்பை / ஸ்லீப்
செயல்வகை போன்றதே. ஆனால் அந்த வகைகளில் மின் சக்தி நிறுத்தப்படாது.

ரெஜிஸ்ட்ரி (Registry): விண்டோஸ்
இயக்கத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு பைல். கம்ப்யூட்டரில் உள்ள
அனைத்து ஹார்ட் வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்களை உள்ளடக்கிய பைல்.
இதில் நாமாக மாற்றங்கள் ஏற்படுத்தும் முன் இதன் பேக் அப் காப்பி ஒன்றை
எடுத்துக் கொள்வது நல்லது. புரோகிராம்களின் அடிப்படைச் செயல்பாட்டில்
மாற்றங்களை மேற்கொள்ள இந்த பைலில் உள்ள வரிகளில் தான் மாற்றங்களை மேற்கொள்ள
வேண்டும்.

ஸ்டேண்ட் அலோன் (Stand Alone) : ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் அல்லது ஹார்ட்வேர் சாதனம், பிற எதனையும் சாராமல், தானாகச் செயலாற்றும் முறையினை இது குறிக்கிறது.

தர்ட் பார்ட்டி (Third Party):
ஒரு சாப்ட்வேர் அப்ளிகேஷன் இயக்கத்தின் செயல்பாடுகளுக்குத் துணை புரியும்
வகையில், எழுதி அமைக்கும் சாப்ட்வேரைத் தயாரித்துத் தரும் நிறுவனத்தினை
இவ்வாறு அழைப்பார்கள். எடுத்துக் காட்டாக, விண்டோஸ் இயக்கத்தில், படங்களைப்
பார்க்க, எடிட் செய்திட, வீடியோ இயக்க, எடிட் செய்திடத் தரப்படும்
சாப்ட்வேர்கள் தர்ட் பார்ட்டி சாப்ட்வேர்களாகும்.
ஸ்பேம்: (SPAM):
இது நமக்கென எழுதப்படாத ஆனால் நம் முகவரிக்கு அனுப்பப்படும் தேவையற்ற ஒரு
தீங்கு விளைவிக்கும் மெயில் கடிதமாகும். இமெயில் வசதியில் ஒட்டிக்
கொண்டுள்ள மிகப் பெரிய தீங்கு இதுதான். ஒருவரின் இமெயில் இன்பாக்ஸில் இவை
சென்று அதன் இடத்தைப் பிடித்துக் கொள்வதுடன் கம்ப்யூட்டருக்கும் தீங்கு
விளைவிக்காமல் இருக்க நாம் பயர்வால் (Firewall) பயன்படுத்துகிறோம். அல்லது
ஆன்ட்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறோம். இவற்றின் வழியாகத்தான்
அனைத்து இமெயில்களும் கடந்து செல்ல வேண்டும். இவை இரண்டும் அனைத்து
இமெயில்களையும் சோதனை செய்கின்றன. இமெயிலுடன் இணைக்கப் பட்டு வரும்
அட்டாச்மென்ட் என்னும் பைல்களையும் சோதனை செய்கின்றன. சந்தேகப் படும்
வகையில் ஏதேனும் மெயில் அல்லது அட்டாச்மெண்ட் இருந்தால் உடனே அதனை
குவாரண்டைன் என்னும் பாதுகாப்பான இடத்தில் வைத்து அது யாருக்காக அனுப்பப்
பட்டுள்ளதோ அவருக்கு தகவல் தெரிவிக்கின்றன.
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by அப்துல் Sun May 01, 2011 5:35 am

தெரிந்து கொள்ளுங்கள் 677196
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by Jiffriya Sun May 01, 2011 9:54 am

சிறந்த பயனுள்ள தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.. அருமையிருக்கு
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by முரளிராஜா Sun May 01, 2011 10:00 am

இந்த செய்தியை வேறு தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த
தளத்துக்கு நன்றி தெரிவியுங்கள் நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by vikramsingh Sun May 01, 2011 1:03 pm

முரளிராஜா wrote:இந்த செய்தியை வேறு தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த
தளத்துக்கு நன்றி தெரிவியுங்கள் நண்பரே
எந்த தளம் என்று தெரியாது
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by உதயசுதா Sun May 01, 2011 1:26 pm

vikramsingh wrote:
முரளிராஜா wrote:இந்த செய்தியை வேறு தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த
தளத்துக்கு நன்றி தெரிவியுங்கள் நண்பரே
எந்த தளம் என்று தெரியாது
தலிவா என்ன இப்படி சொல்லிட்டீங்க.காப்பி பண்ணி போட்டு இருக்கீங்க, தளம் பேரு தெரியாதுன்னா என்ன அர்த்தம்.


தெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Dதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Yதெரிந்து கொள்ளுங்கள் Aதெரிந்து கொள்ளுங்கள் Sதெரிந்து கொள்ளுங்கள் Uதெரிந்து கொள்ளுங்கள் Dதெரிந்து கொள்ளுங்கள் Hதெரிந்து கொள்ளுங்கள் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by vikramsingh Mon May 02, 2011 9:24 pm

உதயசுதா wrote:
vikramsingh wrote:
முரளிராஜா wrote:இந்த செய்தியை வேறு தளத்தில் இருந்து எடுத்திருந்தால் அந்த
தளத்துக்கு நன்றி தெரிவியுங்கள் நண்பரே
எந்த தளம் என்று தெரியாது
தலிவா என்ன இப்படி சொல்லிட்டீங்க.காப்பி பண்ணி போட்டு இருக்கீங்க, தளம் பேரு தெரியாதுன்னா என்ன அர்த்தம்.
நிஜமா தெரியாதுங்க மெயில் ல ஃபிரண்ட்ஸ் கிட்டருந்து வரும் ,அதான் நம்ம முரளி இருக்காரே அவரே தேடி பார்த்து நமக்கு சொல்லுவாரு ,என்னங்க முரளி சரிதானா ? புன்னகை
vikramsingh
vikramsingh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by முரளிராஜா Tue May 03, 2011 9:25 am

அதான் மேல் உள்ள பதிவில் சொல்லி இருக்கேனே நண்பரே
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள் Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum