புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
75 Posts - 58%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
70 Posts - 58%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 5:28 pm

அவ்வளவு கொடுமையா இருக்குமா அது....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:28 pm

balakarthik wrote:
Manik wrote:அட அவரே ஒதுக்கிட்டாருப்பா வெட்டி பாலானு சிரி சிரி

நான் யார ஓதிக்கினேன்

அடடா எழுத்து பிழை ஆயிருச்சு போல ஒத்துக்கிட்டாருன்னு சொன்னேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:30 pm

வை.பாலாஜி wrote:அவ்வளவு கொடுமையா இருக்குமா அது....

ஆமாம் ரொம்ப கொடுமை தான் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 5:33 pm

Manik wrote:
வை.பாலாஜி wrote:அவ்வளவு கொடுமையா இருக்குமா அது....

ஆமாம் ரொம்ப கொடுமை தான் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 56667

நீ சொன்ன ஒத்துக்கொள்க்கின்றேன் , அதுக்கு என் முட்டி காம்பிக்கிற...
சிரி சிரி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:35 pm

அப்பாயாவது கேக்குறீங்களானுதான்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 30, 2011 6:06 pm

பாலா நீ,
பேச்சில் கெட்டி,
செயலில் சுட்டி,
அறிவில் தொட்டி, (களஞ்சியம்)
பாசத்தில் ஒட்டி (இணைதல்),
மொத்தத்தில் தங்க கட்டி.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:13 pm

அறிமுக நாயகன் wrote:பாலா நீ,
பேச்சில் கெட்டி,
செயலில் சுட்டி,
அறிவில் தொட்டி, (களஞ்சியம்)
பாசத்தில் ஒட்டி (இணைதல்),
மொத்தத்தில் தங்க கட்டி.

இதற்க்காக உங்களுக்கு நான் தரமாட்டேன் பொட்டி (சூட்கேஸ்) அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 6:14 pm

என்னது பாலா தங்க கட்டியா அப்ப வெட்டிர வேண்டியதான் இப்ப தங்கம் விலை நல்லா ஏறுது திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 6:16 pm

Manik wrote:என்னது பாலா தங்க கட்டியா அப்ப வெட்டிர வேண்டியதான் இப்ப தங்கம் விலை நல்லா ஏறுது திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 755837

நீங்க வெட்டிபயலுனு எனக்கு தெரியுமே

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 6 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 6:34 pm

ஆமாம் வெட்டி பாலா கூட சேர்ந்தா வெட்டியா தானே இருக்க முடியும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக