புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
91 Posts - 67%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
27 Posts - 20%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
Balaurushya
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
145 Posts - 74%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
27 Posts - 14%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
8 Posts - 4%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%
Tamilmozhi09
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_lcapதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_voting_barதிரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:07 pm

அட ஏன் இப்படி தூக்கு தண்டனை இல்ல சாப்பாடு கொண்டு போற டப்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 5:18 pm

Manik wrote:அட ஏன் இப்படி தூக்கு தண்டனை இல்ல சாப்பாடு கொண்டு போற டப்பா

தூக்கு னா வேற எதையோ நினைச்சேன்...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 30, 2011 5:19 pm

அருமையான படைப்பு. சிறப்பான உவமை. வாழ்த்துக்கள் சுட்டி பாலா.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:20 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:அட ஏன் இப்படி தூக்கு தண்டனை இல்ல சாப்பாடு கொண்டு போற டப்பா

தூக்கு னா வேற எதையோ நினைச்சேன்...

எப்பவுமே டபுள் மீனிங்க்ல நினைச்சா இப்படித்தான் இனியாவது திருந்துங்க அண்ணா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 56667

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:21 pm

அறிமுக நாயகன் wrote:அருமையான படைப்பு. சிறப்பான உவமை. வாழ்த்துக்கள் சுட்டி பாலா.

அவரு சுட்டி பாலா இல்ல நண்பா வெட்டி பாலா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 5:23 pm

Manik wrote:
அறிமுக நாயகன் wrote:அருமையான படைப்பு. சிறப்பான உவமை. வாழ்த்துக்கள் சுட்டி பாலா.

அவரு சுட்டி பாலா இல்ல நண்பா வெட்டி பாலா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 168300

ஆமாம் பகயை வெட்டி பாலா

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:24 pm

அட அவரே ஒதுக்கிட்டாருப்பா வெட்டி பாலானு சிரி சிரி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 5:24 pm

Manik wrote:
வை.பாலாஜி wrote:
Manik wrote:அட ஏன் இப்படி தூக்கு தண்டனை இல்ல சாப்பாடு கொண்டு போற டப்பா

தூக்கு னா வேற எதையோ நினைச்சேன்...

எப்பவுமே டபுள் மீனிங்க்ல நினைச்சா இப்படித்தான் இனியாவது திருந்துங்க அண்ணா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 56667

டபுள் மீனிங்க்ல அப்படினா என்ன தம்பி? ... அநியாயம் அநியாயம் அநியாயம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 5:25 pm

Manik wrote:அட அவரே ஒதுக்கிட்டாருப்பா வெட்டி பாலானு சிரி சிரி

நான் யார ஓதிக்கினேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 5:27 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:
வை.பாலாஜி wrote:
Manik wrote:அட ஏன் இப்படி தூக்கு தண்டனை இல்ல சாப்பாடு கொண்டு போற டப்பா

தூக்கு னா வேற எதையோ நினைச்சேன்...

எப்பவுமே டபுள் மீனிங்க்ல நினைச்சா இப்படித்தான் இனியாவது திருந்துங்க அண்ணா திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 56667

டபுள் மீனிங்க்ல அப்படினா என்ன தம்பி? ... திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 502589 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 502589 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 5 502589

இது ரொம்ப கொடுமை பயம்

e

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக