புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
171 Posts - 80%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
1 Post - 0%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
1 Post - 0%
Pampu
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
336 Posts - 79%
heezulia
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_m10திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 1:50 pm

First topic message reminder :

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 15032010(005)
திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க...

சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற‌ பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ப்ளேட் ப்ளேட்டாக, பக்கெட் பக்கெட்டாக கமகமக்கும் இட்லி சாம்பாரை சுடச்சுட வழங்கி வரும் புண்ணிய ஸ்தலம் தான் ரத்னா கஃபே என்று ரத்தின சுருக்குமாக சொல்ல முடியும்.

காலையிலோ மாலையிலோ இரவிலோ இங்கு வருகைத் தரும் பக்தர்கள் நாற்காலியிலமர்ந்தவுடன் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்ற சிற்றுண்டி சாலயைப் போல் இல்லாமல்,"அதுதானே?" என்ற ரீதியில் தலையை அசைக்க, "ஆமாம்,பின்னே?" என்று பதிலாய் சாப்பிட வந்தவர் பக்தி பரவசத்துடன் தலயை அசைத்த மறு நிமிடம் எவர்சில்வர் தட்டில் இட்லி என்னும் இரண்டு வெண்ணிற மல்லிகை பூக்கள் தோற்றமளிக்கும்.அந்த மல்லிகை பூக்களுக்கு ஆதார ஸ்ருதியான வெங்காய சாம்பாரை எதிர்நோக்கி ஏங்கித் தவித்து கோபித்ததின் சாட்சியாக தட்டின் மத்தியிலிருந்து ஆவிப் பறக்கும்.

கையில் இணைபிரியாத கமண்டலத்துடன் ஆசிரம வளாகத்தில் உலவும் சாமியார்களின் ரேஞ்சில் எவர்சில்வர் குவளைகளுடன் வலம் வரும் ஊழியர்களில் ஒருவர் யாகத்தின் உச்சியில் அக்னி குண்டலத்தில் பூர்ணாகுதியை பக்திப் பரவசத்துடன் சேர்க்கும் வகையில் மணக்கும் வெங்காய சாம்பார் ததும்பும் குவளையை இட்லிக்கு நேரே செங்குத்தாக 3.4 அங்குலத்துக்கு உயர்த்தி பாத்திரத்திலுள்ள சாம்பாரை இட்லிக்கு மேலும் இடையிலும் பக்கவாட்டிலும் சிந்தாமல், சிதறாமல், தெறிக்காமல், முகத்தை சிறிதும் சிணுங்காமல் சுழற்சியாக ஊற்றி அவ்வெள்ளைப் பண்டங்களுக்கு புனித நீராட்டல் செய்வார்.

சிவனைப் போன்று அபிஷேக பிரியனான இட்லி இவ்வாறு சாம்பாரில் மூழ்கி நனைந்த நிலையில் காட்சி அளிப்பது ஒரு திருவிழாக் கோலத்தை நினைவூட்டுகிறது.சாம்பாரில் நிரம்பித் தளும்பும் தட்டு, கோயில் முன்னே உள்ள தெப்பக்குளத்தையும், அதில் நடு நாயகமாக அமிழ்ந்திருக்கும் இட்லிக‌ளில் இட்லி ந‌ம்ப‌ர் ஒன்னு தெப்ப‌க்குள‌த்தின் ந‌டுவே இருக்கும் நீராழி ம‌ண்ட‌ப‌த்தைப் போலும், இட்லி ந‌ம்ப‌ர் ரெண்டின் துண்டாக்க‌ப்ப‌ட்ட‌ ப‌குதிக‌ள் மித‌க்கும் தெப்ப‌த்தைப் போல‌வும் காட்சி அளிக்கும்.தெப்ப‌ம் செவ்வ‌னே மித‌க்க‌ நீர் அள‌வு முக்கிய‌ம் அல்ல‌வா? ஆகையினால் சாம்பாரின் அள‌வு குறையாம‌ல் பார்த்துக் கொள்வது, க‌ண்குத்திப் பாம்பாக‌க் கைக‌ளில் சாம்பார் குவ‌ளையுட‌ன் வ‌ல‌ம் வ‌ரும் ஊழிய‌ர்க‌ளின் த‌லையாய‌ கட‌மையாகிற‌து.

திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 2006032518540201

இட்லியை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை அடுத்த பதிவில் விளக்கலாம் என்றிருக்கிறேன்.

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Sat Apr 30, 2011 4:50 pm

balakarthik wrote:
Manik wrote:ஓ அந்த டாசா அது சரி அப்ப மப்புல பேசுனா உனக்கு புரியாதே சரி நான் நாளைக்கு வரேன் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 246975

நாளைக்கும் இதே போல நாளைக்கே வந்தா நல்லாருக்கும் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 புன்னகை புன்னகை

ஹாஹா..... தாங்கவே முடியலே ....

அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 4:50 pm

Manik wrote:எந்த மணி திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 502589

கோவில் மணி

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 4:51 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
Manik wrote:ஓ அந்த டாசா அது சரி அப்ப மப்புல பேசுனா உனக்கு புரியாதே சரி நான் நாளைக்கு வரேன் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 246975

நாளைக்கும் இதே போல நாளைக்கே வந்தா நல்லாருக்கும் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 புன்னகை புன்னகை

ஹாஹா..... தாங்கவே முடியலே ....

முடியாலைனா கீழ இறக்கி வச்சிருங்க அக்கா ஏன் கஷ்டபடுறீங்க திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 755837

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 4:52 pm

balakarthik wrote:
Manik wrote:எந்த மணி திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 502589

கோவில் மணி

எந்த கோவில் அதிர்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 4:52 pm

யாதுமானவள் wrote:
balakarthik wrote:
Manik wrote:ஓ அந்த டாசா அது சரி அப்ப மப்புல பேசுனா உனக்கு புரியாதே சரி நான் நாளைக்கு வரேன் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 246975

நாளைக்கும் இதே போல நாளைக்கே வந்தா நல்லாருக்கும் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 677196 புன்னகை புன்னகை

ஹாஹா..... தாங்கவே முடியலே ....

அப்போ ஓரமா வச்சுட்டு யாராவது ஆள கூட்டிவந்து தூக்குங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 4:53 pm

ஓரமா வச்சுட்டு யாரையாவது கூட்டிட்டு வர்ரதுக்குள்ள நீ வந்து தூக்கிட்டு போயிட்டீனா அதான் அக்கா பயபடுறாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 4:56 pm

Manik wrote:ஓரமா வச்சுட்டு யாரையாவது கூட்டிட்டு வர்ரதுக்குள்ள நீ வந்து தூக்கிட்டு போயிட்டீனா அதான் அக்கா பயபடுறாங்க

என் கிட்ட டவரா இருக்கு நண்பா தூக்கு நீயே வச்சுக்கோ

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 4:58 pm

எனக்கு தூக்கு வேணாம் நண்பா டிபன் பாக்ஸ் தான் வேணும் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 102564

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 30, 2011 5:03 pm

Manik wrote:எனக்கு தூக்கு வேணாம் நண்பா டிபன் பாக்ஸ் தான் வேணும் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 102564

என்னது யாரு உனக்கு தூக்கு தண்டனை கொடுத்தது.. அதிர்ச்சி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 30, 2011 5:05 pm

வை.பாலாஜி wrote:
Manik wrote:எனக்கு தூக்கு வேணாம் நண்பா டிபன் பாக்ஸ் தான் வேணும் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 102564

என்னது யாரு உனக்கு தூக்கு தண்டனை கொடுத்தது.. அதிர்ச்சி

தூக்குல தண்டன கொடுக்கல பாமாயில் தான் கொடுத்தாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் திரிவல்லிக்கேணி ரத்தினா கபே  - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக