புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
29 Posts - 60%
heezulia
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
194 Posts - 73%
heezulia
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
8 Posts - 3%
prajai
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_m10குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Apr 30, 2011 12:17 pm

குழந்தைகள் கேள்வி கேட்பது எவ்வளவு நல்ல விஷயம்! ‘அம்மா, ஏன் வானம் நீலமா இருக்கு? அம்மா, ஸ்விட்ச் போட்டதும் லைட் எப்படி எரியுது? யு.எஸ்ஏ.ன்னா என்ன? ஸ்பைடர்மேனால மட்டும் எப்படி பறக்க முடியுது...’ இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் எந்த அம்மாவுக்கும் சந்தோஷமாகத்தான் இருக்கும். அம்மா தனக்குத் தெரிந்தால் பதில் சொல்வார், அல்லது தெரிந்துகொண்டு சொல்வார். குழந்தை கேள்வி கேட்பதைக் கண்டு சந்தோஷப்படுவார். ஆனால் குழந்தை திடீரென்று ஒருநாள் அம்மாவிடம் வந்து, ‘அம்மா, நீ மட்டும் ஏம்மா கறுப்பா இருக்கே?’ என்று கேட்டால் அம்மாவுக்கு எப்படி இருக்கும்?

குழந்தைகள் பல விஷயங்களை வீட்டிலிருந்துதான் கற்றுக்கொள்கிறார்கள். பேச்சு, நல்ல பழக்க வழக்கங்கள், நல்லது & கெட்டது என்று பல விஷயங்களுக்கும் அஸ்திவாரம் போடுவது வீடு என்னும் கோயில்தான். இதனால்தான் சிலர் குழந்தைகள் எதிரில் ரொம்பவும் ஜாக்கிரதையாகப் பேசுவார்கள். கறுப்பு, சிவப்பு, ஜாதி, மதம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். கோபம் வரும்போதுகூட வார்த்தைகளைப் பார்த்துதான் பயன்படுத்துவார்கள்.

ஆனால் பள்ளிக்குப் போனதும் குழந்தைகளின் பேச்சே மாறிவிடுகிறது. கறுப்பு&சிவப்பு, இந்து&முஸ்லிம், கேர்ள்ஸ்&பாய்ஸ் என்று எல்லா வித்தியாசங்களும் குழந்தைகளின் கேள்விகளில் இடம்பெறுகின்றன. பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த பையன், ஸ்கூலுக்குப் போக ஆரம்பித்ததும், ‘‘நான் கேர்ள்ஸோட வெளையாட மாட்டேம்மா’’ என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறான்.

ஸ்கூல் மட்டுமல்ல... டிவி சேனல்களும் பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கின்றன. கெட்ட சக்தி, நல்ல சக்தி என்ற வார்த்தைகள் மட்டுமின்றி லவ், மேரேஜ் ஆகிய விஷயங்களும் அறிமுகமாகின்றன. ‘நாம பிராமின்ஸா, நான் பிராமின்ஸா’, ‘பாய்ஸ் மட்டும் ஏன் நின்னுக்கிட்டே பாத்ரூம் போறாங்க’ என்பது போன்ற கேள்விகள் அவர்களிடமிருந்து பிறக்கின்றன. இந்தக் கேள்விகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து குழந்தைகள் மனநல மருத்துவர் அசோகன் விளக்குகிறார்...

‘‘குழந்தைகளிடம் இருந்து வரும் பெரும்பாலான கேள்விகள் இப்படித்தான் இருக்கும்: ‘அம்மா நீ ஏன் வேலைக்கு போக மாட்டேங்கற, அப்பா, நீ ஏன் கறுப்பா இருக்க, ஏன் அந்த அண்ணாவும், அக்காவும் கல்யாணம் பண்ணிக்கிறாங்க...’ குழந்தைப் பருவத்தில் மட்டுமல்லை. எல்லாப் பருவத்திலும் அவர்கள் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். மாற்றங்களை அவர்கள் பார்க்கும்போது இந்த மாதிரியான கேள்விகள் வருகின்றன. கேள்வி எழும் பருவத்தைப் பொறுத்து, அதற்கான பதிலை யாரிடம் கேட்க வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள். குழந்தைப் பருவத்தில் அவர்களுக்குத் தெரிந்த ஒரே சோர்ஸ் பெற்றோர்கள்தான்.

மூன்று வயதுவரை குழந்தைகள் வெளி உலகத்தை அதிகம் பார்த்திருக்க மாட்டார்கள். எங்கே போனாலும் அம்மா, அப்பா அல்லது மாமா, அத்தை ஆகியோருடன்தான் போவார்கள். உலகத்தை இவர்களது கண்களின் மூலம்தான் பார்ப்பார்கள். ஆனால் பள்ளியில் பல விதமான மாணவர்கள், டீச்சர்கள், அட்மாஸ்பியர் என எல்லாமே வித்தியாசமாக இருக்கும். வித்தியாசத்தைப் பார்க்கும்போது அது ஏன் என்று கேள்வி கேட்கும் ஆர்வம் இயல்பிலேயே அனைவருக்கும் இருக்கும். அதுதான் குழந்தைகளுக்கும் இருக்கிறது.

குழந்தைகள் எவ்வளவு ஏடாகூடமாகக் கேள்வி கேட்டாலும் கேள்விகளைத் தவிர்க்கக் கூடாது. அவர்களுக்குப் புரியும் விதத்தில் ஏதாவது பதிலைச் சொல்ல வேண்டும். நீங்கள் வளர்ந்த காலத்தில் அறிவை வளர்த்துக் கொள்ளவும். புதிதாகப் பார்க்கவும் விஷயங்கள் குறைவாக இருக்கும். அதோடு, ஏதாவது சந்தேகம் வந்தாலும் அதைப் பெற்றோரிடம் கேட்க பயமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகள் டி.வி, இன்டர்-நெட் என அத்தனையையும் ஐந்து வயதிலேயே பயன்படுத்த ஆரம்பித்துவிடுகிறார்கள். நீங்கள் பதில் சொல்ல-வில்லை என்றாலும், அந்தக் கேள்விகளுக்கான பதிலைக் குழந்தைகளே தெரிந்துகொள்வார்கள். அதன் விளைவுகள் நன்றாக இருக்காது.

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பதில்லை. நல்லது, கெட்டது என அத்தனையும் சொல்லித்தர வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்பதைப் பற்றிச் சொல்லித்தர வேண்டும். வெறுமனே செய், செய்யாதே என்று சொல்லாமல் கூடியவரையிலும் ஏன் என்ற காரணத்-தையும் சொல்ல வேண்டும்.

பெற்றோரும் நிறைய விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு அறிவியல் பூர்வமாக பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அவர்கள் அந்த பதிலை வைத்து மற்ற விஷயங்களை அணுகுவர்கள். குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிட வேண்டும். குவாலிட்டி டைம் என்று சொல்வார்கள். அதாவது, அவர்களுடன் செலவிடும் நேரம் வெட்டித்தனமாக இல்லாமல் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். அவர்களிடம் செலவிடும் நேரத்தில் வெறுமனே மார்க், கோச்சிங் கிளாஸ் பற்றி மட்டும் பேசக் கூடாது. அதைத் தவிர்த்து மற்ற விஷயங்களைப் பற்றியும் பேச வேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் பதில் சொல்ல வேண்டும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு, ‘அவன் இப்படியெல்லாம் கேள்வி கேக்கலயே, நீ மட்டும் ஏன் கேக்கறே?’ என்று கேட்கக் கூடாது. அப்புறம் அவர்கள் உங்களிடம் கேள்வி கேட்பதைக் குறைத்துக்கொள்வார்கள். ஏடாகூடமான கேள்விகளை வேறு யாரிடமாவது போய்க் கேட்டால் என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.

கேள்விகள் கேட்கும் குழந்தைகள் மட்டும்தான் அடுத்த கட்டத்திற்கு விரைவாகச் செல்லும். ஏன் குழந்தைகள் இப்படிக் கேள்வி கேட்கிறார்கள் என்று புலம்பக் கூடாது. பதில் சொல்ல வேண்டும். அப்போது தான் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.’’

-ரூபாவதி
தெனாலி யில்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 30, 2011 12:53 pm

நல்ல பதிவு. தொடர்ந்து பதியுங்கள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 30, 2011 2:02 pm

பயனுள்ள பதிவு கலில்,தொடருங்கள்




குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Uகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Dகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Aகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Yகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Aகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Sகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Uகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Dகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  Hகுழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  A
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Apr 30, 2011 2:07 pm

குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  678642 குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  678642




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Apr 30, 2011 3:52 pm

பயனுள்ள பதிவு குழந்தைகளின் ஏடாகூட கேள்விகள்  678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக