ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

+17
ராணிராஜா
சார்லஸ் mc
ரா.ரா3275
ந.கார்த்தி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
தாமு
இரா.எட்வின்
அருண்
உதயசுதா
ஹாசிம்
பாலாஜி
யாதுமானவள்
balakarthik
அசுரன்
21 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Sat Apr 30, 2011 12:26 pm

First topic message reminder :

அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள்.  இங்கு என் மனதில் தோன்றிய சில  விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.  ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.                                                                                                                    

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.                                                                                                                  

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.                                                                                

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.                                                                                        

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.      

5. ஒரு புதிய திரி துவங்கும் போது (கேள்வி-பதில் தவிர) குறைந்தது 5 வரிகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.                                                                                                       

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.  அன்புடன் அசூரன்

Last edited by அசுரன் on Wed Oct 02, 2013 1:49 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by மகா பிரபு Sat Apr 30, 2011 7:51 pm

நன்றி அசுரன் மற்றும் மாணிக். நான் பெரும்பாலும் புத்தக குறிப்பைக் கொண்டு கட்டுரை எழுதி, அதை சொந்தமாகவே தட்டச்சு செய்கிறேன். நன்றி சொல்லும் சூழல்களில் நன்றி சொல்லி விடுகிறேன்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Sat Apr 30, 2011 7:53 pm

இந்த திரியை வெற்றிப்பாதையில் கொண்டு சென்ற நண்பர்களுக்கும் நிர்வாகத்திற்கும் எனது நன்றிகள். மஞ்சு அக்கா எங்கே போனீங்க 2 நாளாய் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by கலைவேந்தன் Sat Apr 30, 2011 8:52 pm

அசுரன் wrote:அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்

வெல் டன் அசுரன்..! சூப்பருங்க

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by ந.கார்த்தி Tue Jan 17, 2012 4:17 pm

நல்ல பதிவு அண்ணா சூப்பருங்க

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by ரா.ரா3275 Tue Jan 17, 2012 4:30 pm

நல்ல பதிவு...நல்ல வழிகாட்டல்...

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 224747944

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Rஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Aஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Emptyஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Rஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 8:42 pm

ந.கார்த்தி wrote:நல்ல பதிவு அண்ணா சூப்பருங்க
RaRa3275 wrote:நல்ல பதிவு...நல்ல வழிகாட்டல்...
இந்த திரிக்கு மீண்டும் உயிர்தந்த உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by சார்லஸ் mc Tue Jan 17, 2012 9:07 pm

சிறந்த பதிவு ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 224747944
நல்ல பகிா்வு ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 2825183110
நல்ல வழிகாட்டல் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 677196
நன்றி ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 678642
வாழ்த்துக்கள் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Tue Jan 17, 2012 11:01 pm

சார்லஸ் mc wrote:சிறந்த பதிவு ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 224747944
நல்ல பகிா்வு ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 2825183110
நல்ல வழிகாட்டல் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 677196
நன்றி ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 678642
வாழ்த்துக்கள் ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 154550
மிக்க நன்றி சார்லஸ்!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by ராணிராஜா Thu Sep 05, 2013 5:48 pm

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 3838410834 

ராணிராஜா
ராணிராஜா
ராணிராஜா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 19/08/2013

http://www.raniraja.com

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by ராஜு சரவணன் Fri Sep 06, 2013 10:15 am

நன்றி அய்யா புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 3 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum