ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

+17
ராணிராஜா
சார்லஸ் mc
ரா.ரா3275
ந.கார்த்தி
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
மகா பிரபு
Manik
தாமு
இரா.எட்வின்
அருண்
உதயசுதா
ஹாசிம்
பாலாஜி
யாதுமானவள்
balakarthik
அசுரன்
21 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Sat Apr 30, 2011 12:26 pm

First topic message reminder :

அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள்.  இங்கு என் மனதில் தோன்றிய சில  விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.  ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.                                                                                                                    

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.                                                                                                                  

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.                                                                                

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.                                                                                        

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.      

5. ஒரு புதிய திரி துவங்கும் போது (கேள்வி-பதில் தவிர) குறைந்தது 5 வரிகளாவது இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.                                                                                                       

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும்.  அன்புடன் அசூரன்

Last edited by அசுரன் on Wed Oct 02, 2013 1:49 pm; edited 1 time in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அருண் Sat Apr 30, 2011 1:44 pm

உறவுகளின் கவனத்திற்கு மீண்டும் கண்முன் நிறுத்தியமைக்கு மிக்க நன்றி அசுரன்!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by இரா.எட்வின் Sat Apr 30, 2011 2:47 pm

அசுரன் wrote:அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்

இப்படியெல்லாம் இல்லாமல்கூட பதிவுகள் வருகிறதா என்ன? சமீபத்தில் எனது பதிவினை நண்பர் ஒருவர் தனது வலையில் வைத்துவிட்டார். நகைச்சுவை என்ன வெனில் எனது வலையில் அந்தப் பதிவிற்கு 4 பின்னூட்டங்களும் 2 ஓட்டுகளும் கிடைத்தன. அதே பதிவிற்கு அவரது வலையில் 23 பின்னூட்டங்களும் 17 ஓட்டுகளும் கிடைத்தன. நண்பரும் பின்னூட்டத்திற்கு பதில் போடுகிறார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 38691590

இரா.எட்வின்

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by தாமு Sat Apr 30, 2011 3:47 pm

மிக்க ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 678642 அசுரன்!!

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Guest Sat Apr 30, 2011 5:02 pm

யாதுமானவள் wrote:அசுரா ... உங்கபெயர் அசுரன் தானே ...(நான் வேற பெரிய விளக்கமெல்லாம் கொடுத்திருந்தேன் உங்க பெயருக்கு ) ஆனா ...நீங்க ..அன்புடன் அசூரன் என்று எழுதியுள்ளீரே... ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 440806

அசுரன், சூரன் - ஆக இருங்க
சுரன், அசூரனாக வேண்டாம் ... ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 677196

சரியா நான் சொல்வது?
ஓகே!!!! ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 359383
avatar
Guest
Guest

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Manik Sat Apr 30, 2011 5:05 pm

சரியான நேரத்தில் மிக சரியான பதிவு நண்பா மிக்க நன்றி ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 154550

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by மகா பிரபு Sat Apr 30, 2011 5:35 pm

பல புத்தகங்களில் குறிப்பெடுத்து, பின் நாமாக ஒரு கட்டுரை எழுதும் போது குறிப்புதவி நூல்களின் பெயரை பதிய வேண்டுமா நண்பர்களே?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Sat Apr 30, 2011 7:03 pm

அறிமுக நாயகன் wrote:பல புத்தகங்களில் குறிப்பெடுத்து, பின் நாமாக ஒரு கட்டுரை எழுதும் போது குறிப்புதவி நூல்களின் பெயரை பதிய வேண்டுமா நண்பர்களே?
பல புத்தகங்களில் குறிப்பெடுத்து பின் நீங்களாக ஒரு கட்டுரையை சொந்த தட்டச்சில் செய்யும் போது நீங்கள் நன்றி சொல்ல தேவையிருக்காது என்றே கருதுகிறேன்... மேலும் நன்றி சொல்வது ஒரு பண்பட்ட செயல், எதற்கு நன்றி சொல்ல வேன்டும் எதற்கு தேவையில்லை என்று நமது மனசாட்சியிடம் கேட்டாலே சரியான பதில் கிடைக்குமே? அன்புடன் அசூரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by அசுரன் Sat Apr 30, 2011 7:04 pm

இரா.எட்வின் wrote:
இப்படியெல்லாம் இல்லாமல்கூட பதிவுகள் வருகிறதா என்ன? சமீபத்தில் எனது பதிவினை நண்பர் ஒருவர் தனது வலையில் வைத்துவிட்டார். நகைச்சுவை என்ன வெனில் எனது வலையில் அந்தப் பதிவிற்கு 4 பின்னூட்டங்களும் 2 ஓட்டுகளும் கிடைத்தன. அதே பதிவிற்கு அவரது வலையில் 23 பின்னூட்டங்களும் 17 ஓட்டுகளும் கிடைத்தன. நண்பரும் பின்னூட்டத்திற்கு பதில் போடுகிறார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.

இதற்கு சரியான பதில் எனது கையெழுத்தில் உள்ள வாசகமே? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Manik Sat Apr 30, 2011 7:07 pm

அறிமுக நாயகன் wrote:பல புத்தகங்களில் குறிப்பெடுத்து, பின் நாமாக ஒரு கட்டுரை எழுதும் போது குறிப்புதவி நூல்களின் பெயரை பதிய வேண்டுமா நண்பர்களே?

அசுரன் சொன்னது போல் நன்றி சொல்ல தேவை இல்லை... ஓட்டு மொத்தமாக காப்பி அடிக்கும் போதுதான் நன்றி சொல்ல வேண்டும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by மஞ்சுபாஷிணி Sat Apr 30, 2011 7:28 pm

அசுரன் wrote:அன்புள்ளங்கொண்ட நண்பர்களே! அசுரனின் வணக்கங்கள். இங்கு என் மனதில் தோன்றிய சில விசயங்களை நான் உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். ஈகரையில் நாம் ஒரு திரியை துவங்கும் போது சிலவற்றை கருத்தில் கொள்ளுதல் நலம்.

1.இணையத்தில் இருந்து எடுத்திருந்தால் எடுத்த இடத்திற்கும் கவிதையாக இருந்தால் அதை படைத்தவருக்கும் நன்றி கூறுதல் என்றுமே சிறந்தது.

2.இணையத்தில் இருந்து கிடைத்த இலவச மென்பொருட்கள் அல்லது சிறு மென்பொருட்களாயின் அதன் பயன்பாட்டை முதலில் தாங்கள் தெரிந்துக்கொண்டு அல்லது பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு மற்றவர்களுக்கு தந்தால் உங்கள் உதவும் நோக்கம் நிறைவேறும்.

3. முடிந்தவரையில் உங்கள் பதிவுகளில் எழுத்துப்பிழை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இது நாம் நமது தாய்மொழிக்கு செய்யும் சிறப்பு ஆகும். தவறு இருப்பின் கேட்டு தெளிவு பெறலாம். ஆனால் மீண்டும் மீண்டும் செய்த தவற்றையே செய்யாதிருத்தல் நலம்.

4. இணையத்தில் இருந்து எடுத்த செய்தியாயினும், அதில் உங்கள் கருத்து என்று ஒருவரியாவது சேர்த்து வெளியிடுவது மிகவும் சிறப்பு.

என இதுபோல பல விசயங்களில் நாம் சிறப்புடன் செயல்பட்டால் பிரதிபலன் பாராமல் நம்மை மகிழ்விக்கும் நமது ஈகரை நிர்வாகத்திற்கு நாம் செலுத்தும் நன்றியாக இருக்கும். அன்புடன் அசூரன்

அருமையான பகிர்வு... அறிந்து நடக்க உதவிய பகிர்வுக்கு அன்பு நன்றிகள் இனியா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள் - Page 2 Empty Re: ஈகரையில் திரிகள் துவங்கும்போது நாம் கவனிக்கவேன்டியவைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum